![]() |
|
காணவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: காணவில்லை (/showthread.php?tid=7272) |
- Mathan - 03-29-2004 நீங்கள் அறியாத முகமாக இருந்தால் அறிமுகம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Eelavan - 03-29-2004 வாருங்கள் ஈஸ்வரி காணாமல் போனோர் பட்டியலில் அறிமுகமாகும் புதுமுகம் நீங்களாகத்தான் இருப்பீர்கள் அடிக்கடி வருகை தந்த உறுப்பினர் பட்டியலில் உங்கள் பெயர் பார்த்தேன் இவர்களெல்லோரும் உறுப்பினராக சேர்ந்தும் கருத்தெழுத வரவில்லையே என்ற நினைப்பு வரும் காரணம் எதுவென்று புரியவில்லை - ishwari - 03-29-2004 ஆமாம் அடிக்கடி வருவேன்.ஆனால் எப்படி எப்போது வரலாம் என்று தான் புரியாமல் இருந்தது.இனி நேரம் கிடைக்கும் போது கருத்தெழுத வருவேன் - Mathan - 03-29-2004 உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். - ishwari - 03-29-2004 சப்nஐக்ட் தமிழில் எழுத முடியவில்லை. உதவவும். நன்றி. - Eelavan - 03-29-2004 கருத்து எழுதும் பகுதியிலேயே அதனையும் எழுதி பிரதி பண்ணி விடய பகுதியில் ஒட்டுங்கள் பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் உள்ளதை அழித்துவிடுங்கள் - ishwari - 03-29-2004 தகவலுக்கு நன்றி. - Paranee - 03-29-2004 அடிக்கடி வந்தாலும் அடிதவறாமல் வந்து போகும் ஈஸ்வரியை வரவேற்பதில் மகிழ்வுறுகின்றேன். வருக தருக பல சுவை கருத்துக்கள் - vallai - 03-29-2004 வாங்கோ பிள்ளை ஈசுவரி நானும் பார்க்கிறன் இண்டைக்கு நிறையப் பேர் உள்ளை வாறதும் கொஞ்ச நேரம் நிண்டிட்டு போறதுமா இருக்கினம் ஆமான கருத்துகள் ஒண்டையும் காணேலை துணிஞ்சு எழுதவந்திட்டியள் வாங்கோ வல்லை இப்பிடித் தான் காத்திலை படபடக்கும் பயப்பிடாதேங்கோ - ishwari - 04-04-2004 BBC, Eelavan, Paranee, Vallai என் வருகைக்கு பதிலளித்த உங்களுக்கு என் நன்றிகள். - Mathan - 04-18-2004 இன்றைய காணாமல் போனோர் பட்டியல் 1) தாத்தா 2) வசி (அடிக்கடி காணாமல் போய் விடுகின்றார்) - Mathivathanan - 04-19-2004 BBC Wrote:இன்றைய காணாமல் போனோர் பட்டியல் நன்றி நீங்கள் தேடுவீர்களென்று தெரியும் ஒரு வருட இணைப்பு முடிந்துவிட்டது.. புதிதாக எடுக்கும் நோக்கமில்லை.. எப்போதாவது வரும்போது சந்திப்போம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 04-20-2004 Mathivathanan Wrote:BBC Wrote:இன்றைய காணாமல் போனோர் பட்டியல் பிரித்தானிய நூலகத்தின் இணைப்பை உபயோகிக்கலாமே? அது இலவசம் தானே, - vanathi - 04-25-2004 எங்க BBC செய்திகளை காணேல்ல. - AJeevan - 04-27-2004 ஓய்வாக இருக்கலாம். - Mathan - 04-27-2004 நன்றி. விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் வரமுடியவில்லை, - AJeevan - 04-27-2004 <!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->நன்றி. விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் வரமுடியவில்லை,<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வருக செய்திகளைச் சுடச்சுட தருக BBC - Mathan - 05-30-2004 என்ன வசி மீண்டும் காணாமல் போய்விட்டார்ர் போல் இருக்கின்றது? யாராவது வசியை பார்த்தால் அருகில் உள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழு அலுவலகத்திலோ அல்லது நோர்வே தூதரகத்திற்கோ தெரியப்படுத்தவும். - tamilini - 05-30-2004 BBC Wrote:என்ன வசி மீண்டும் காணாமல் போய்விட்டார்ர் போல் இருக்கின்றது? யாராவது வசியை பார்த்தால் அருகில் உள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழு அலுவலகத்திலோ அல்லது நோர்வே தூதரகத்திற்கோ தெரியப்படுத்தவும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 05-30-2004 அஜீவன், சோழியன், நளாயினி ஆகியோரையும் காணவில்லை, |