![]() |
|
மருத்துவக் குறிப்புகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: மருத்துவக் குறிப்புகள் (/showthread.php?tid=7270) Pages:
1
2
|
- kuruvikal - 03-31-2004 உங்கட நடுநிலையை அங்கையே காட்டுறது....நமக்கென்ன பிறகு சனம் அலி கிலி எண்டாட்டிச் சரி....! காரணம் சரி காரியம்....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 03-31-2004 அது சரி அலியிசம் கதைக்கிறதுக்கு இங்கை ஆருமில்லையோ ஏன் அவங்கள் மனுசர் இல்லையோ அவங்களுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உரிமைகளைக் கொடுக்கவேணும் தானே அப்ப அடுத்தமுறை பார்லிமென்ற் சீட்டை மூண்டாப்பிரிக்கவேணும் ஒன்று ஆண் .மற்றது பெண் இன்னொண்டு அலி சரிநிகர் சமானமாக எண்டது இவைக்கும் சேர்த்துத்தான் வயித்துக் குத்துக்கு காரணம் வயிறெண்டால் காரியம் குத்து இதையும் நானே சொல்லவேணும் - kuruvikal - 03-31-2004 அப்ப ஆணியம் பெண்ணியம் அலியியம்....ஆரம்பிக்க வேண்டியதுதான் புதுத் தலைப்பு....அவைக்கும் சம உரிமை வேண்டாமோ...நீங்கள் தானே அவைக்கு ஏற்ற ஆள்...உங்கட கையாலையே ஒரு பிள்ளையார் சுழி போட்டாப் போச்சு....! ஆஆ.....குத்துக்கு காரணம் காரியம்...! மறுவளமா மாத்திப் போடுறதில்ல...யோசிச்சுச் சொல்லுங்கோ.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 03-31-2004 நான் நடுநிலைமை வாதியெல்லோ எப்பிடி ஒருபக்கத்துக்குக் கதைக்கிறது பிறகு சமன் செய்து சீர்தூக்கும் கோல் போலமைந்து ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி எண்ட வள்ளுவன் வாக்கு ஒரு பக்கம் புளி ஒட்டி சமன் செய்த தராசுக்கோல் மாதிரி ஆகிடுமே - kuruvikal - 03-31-2004 நீங்க தானே சொன்னியல் நடுநிலைப் பால் நான் எண்டு...அதுதான் அலியெண்டதைச் நேரடியாச் சொல்ல விரும்பாமல் அப்படி சொல்லுறியள் எண்டு நினைச்சம்...உண்மை அது எண்டாலும் மறைக்காமச் சொல்லுங்கோ ஏன் சமாளிப்பு....அப்பதான் சம உரிமை கிடைக்கும்...அலி விடுதலை கிடைக்கும்....! அதன் பிறகு மருத்துவ உலகத்தில ஏதாவது மாற்றம் ஏற்பட்டு அலிகளுக்கும் ஒரு தீர்வு வரும்.....தட்டிக் கேட்காம ஒண்டும் கிடையாது...ஜேசுவே சொல்லிப் போட்டார் "தட்டுங்கள்" திறக்கப்படும் எண்டு...."தட்டாமல்" அவரே ஒன்றும் தரமாட்டார்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
2 சூப்பர் பவர் சக்திகள - kavithan - 08-06-2004 <b><span style='font-size:25pt;line-height:100%'>2 சூப்பர் பவர் சக்திகள்</b></span> <img src='http://www.dinakaran.com/health/daily/2004/aug/05/cream.jpg' border='0' alt='user posted image'> உடல் பருமனை கட்டுப்படுத்துவதில் கால்சியம் மற்றும் புரோட்டீன் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் இரண்டையும் சூப்பர் பவர் சக்தி என்று சொல்லலாம். இவை எப்படி மனிதனுக்கு நன்மை செய்கிறது தொpயுமா? கால்சியம் குறைந்த கலோhp மற்றும் குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த பண்ணைப் பொருட் களை தினந்தோறும் 3 வேளை தவறhமல் சாப்பிடுவதன் மூலம் உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தை பெற முடியும். கால்சியமும், புரோட்டீனும் அதிகமாக இடம் பெற்றிருக்கும் உணவுப் பொருட்கள் உடல் எடை குறைவை வேகப்படுத்து வதுடன் நில்லாமல் ஓஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்வு பிரச்சினை யையும் குணப்படுத்துகிறது. குறைந்த கொழுப்பு 0.73 கிராம் புரோட்டீன் சத்து நிறைந்த, குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட உணவுப் பொருட்கள் எடை குறைவை வேகப்படுத்துவதுடன் நின்று விடாமல் உடல் தசையை தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டீனில் உள்ள இன்னொரு நல்ல விஷயம், அது பசியைக் கட்டுப்படுத்தும். ஆக உடல் எடை கட்டுக்குள் இருக்கு வேண்டுமானால் இந்த இரண்டு சத்துக்களும் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நன்றி தினகரன் |