![]() |
|
வணக்கம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம்... (/showthread.php?tid=7268) Pages:
1
2
|
- ishwari - 04-03-2004 anpagam Wrote:தாய்துலத்தை பேச விடாமல் அடுப்படியில் தள்ளிட்டையள்......சரி கிடைக்கும் நேரத்திலாவது இங்கு ஏதும் அவர்களின் கருத்தை சொல்லசெய்ய பார்த்தேன்..... ஆனால் புலம்பெயர் நாடுகளில் மாறி நடப்பதாக கேள்வி...... <!--emo&எனக்கு புரியவில்லை. ?விளக்கம் தேவை - ishwari - 04-03-2004 மேலும் படித்தும் படிக்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் நான் என்ன சொல்ல முடியும். நான் என்ன சமூக சீர்திருத்தவாதியா? எல்லோருக்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டல்லவா!!! - anpagam - 04-03-2004 இல்ல... புலம் பெயர்நாடுகளில் பெண்களுக்காக ஆண்கள் சமைப்பதாக பரவலாக கேள்வி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் காட்டிக்கொள்ளமாட்டார்கள்... :wink: உண்மையோ... மற்றும் அரசஅலுவல்கள் அவர்கள் வந்தவுடன் இங்கு படிப்பதால் அவர்களுக்கு பாசை பிரச்சனை இல்லாததால் அவர்களே பார்பதால்... ஆண்களின் இடத்தை நீங்கள் பிடித்துக்கொண்டுவாறீங்களமே உண்மையோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீர்திருத்த தேவையில்ல முடிந்தால் இங்கு கருத்தாடினால் போய் சேரவேண்டிய இடங்களுக்கு சேரும் என நினைக்கலாம்.... இல்லையா ஐஸ்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
- ishwari - 04-03-2004 பெண்களுக்காக ஆண்கள் சமைக்கின்றார்களா? தங்கள் வயிற்றுக்காகவா தெரியவில்லை தேவை ஏற்பட்டால் ஆண்கள் சமைக்கத்தான் வேண்டும் பிழையில்லை. இது குடும்ப விடயம். இனி பாஷை பிரச்சனை ஆண்களோ பெண்களோ எல்லோருமே கட்டாயமாக தாங்கள் வாழும் நாட்டின் பாஷையை படிக்க வேண்டும். பாஷை படித்து விட்டால் எங்குமே பிரச்சனை இல்லை.ஆண்கள் இடத்தை நாம் பிடிக்கின்றோம் என்பது பிழை. எங்கள் அலுவல்களை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் எமது நாட்டு பாஷயை படித்து தேர்ச்சி பெற்றால் பல விஷயங்களில் நாம் அங்கீகரிக்கப்படுகின்றோம். எம்மிடமும் திறமைகள் உண்டு என்பதை நாம் வாழும் நாட்டவருக்கு காட்ட வேண்டும். இது எனது சொந்த அநுபவம். - anpagam - 04-04-2004 Quote:......இது எனது சொந்த அநுபவம். மட்டும் அல்ல அதுவே யதார்த்தம்.... இதுவே இன்றைய உலகம் நாமும் உலகில் வாழ இல்லை மற்றவர்களோடு முன்னேறபழகவேண்டும் எடுத்ததெல்லாத்துக்கும் மற்றையவன் நாகரிக அல்லது வளர்சியை உதாரணமாக எடுக்காமல்..... நம்மாலும் முடியும் என தனிமனிதனில் இருந்தே ஒவ்வொரு வளர்சியும் துவங்குகிறது.... |