![]() |
|
பெண்களுக்கு 5 நிமிடங்களில் மேக்கப் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களுக்கு 5 நிமிடங்களில் மேக்கப் (/showthread.php?tid=7163) Pages:
1
2
|
- tamilini - 05-28-2004 அவர் தான் பல தலைமுறைகளாக வாழ்கிறாரே. அவரை அண்ணா என்டு கூற முடியவில்லை. அவன் இவன் என்று கூறுவது சிறந்தது அல்ல. அய்யா தாத்தா என்றால் வயது போய்விடும். அவருக்கு கோவம் கூட வரலாம். தவறாக நினைக்க வேண்டாம் எல்லாம் ஓரு மரியாதை நிமித்தம் தான். - tamilini - 05-28-2004 Eelavan Wrote:ஓ.... உங்கடை மாமாவோ அவர்,அப்ப பிரச்சனை இல்லை,எனக்காக கொஞ்சம் சிபாரிசு செய்யுங்கோ ஈழவன் என்று பெயரை வைத்து கொண்டு. சிபாரிசு கேட்டால் எப்படி?. - kuruvikal - 05-29-2004 ஏன் இப்படி சொல்லி இருக்கலாமே...யமனின்ர யமன்ர யமன்ர முடிவிலி யமன்....அப்படி என்று...ஐந்தாம் வகுப்பு கணித அறிவோட....பாத்தியளோ ஐஞ்சு படிச்சிருந்தாளும் குருவிகளுக்கு கணக்கு விடத் தெரியுதெண்டு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 05-29-2004 தலைப்பு என்னவோ.. பொண்டுகள் 5 நிமிஷத்திலை றெடியாகிறதெண்ட பொய்யான தலைப்புத்தான்.. அதுக்காக இந்த அலட்டலெல்லாம் படிக்கடீவணுமெண்டு தலையெழுத்தோ..? யமனுக்கு மேக்கப் இல்லாமலிருந்தால்த்தான் ஒரு அழகு.. அதை கெடுத்துப்போடுவியள் போலிருக்கே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 05-29-2004 தாத்ஸ் வந்த உடன் களம் சூடு பிடிக்கின்றது. - kuruvikal - 05-29-2004 அதுசரி தாத்தா பொண்டுகள் ஏன் மேக்கப் போடுகினம்....???! உந்தக் கேள்விக்கு ஒருத்தரும் பதில் சொல்லுறாங்கலில்ல.... நீங்கள்...அநுபவஸ்தர்... யமன விட்டிட்டு ஒருக்கா பாட்டிட்ட கோல் போட்டுக் கேட்டுச் சொல்லுறியளே....குடும்பம் ஒற்றுமையானதாயும் இருக்கும் விடையும் கிடைச்ச மாதிரி இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 05-29-2004 ஈழவருக்கும் யமனுக்கும் தான் நிறையப் பிரச்சனையாம் அதுதான் முன்னெச்சரிக்கையாய் சிபாரிசு வாங்கி வைத்திருந்தால் பின்னர் உதவுமே - tamilini - 05-29-2004 Eelavan Wrote:ஈழவருக்கும் யமனுக்கும் தான் நிறையப் பிரச்சனையாம் அதுதான் முன்னெச்சரிக்கையாய் சிபாரிசு வாங்கி வைத்திருந்தால் பின்னர் உதவுமே ஓ அப்படியா? அவரை எப்போ சந்திப்பேன் என்று தெரியாது. சந்திக்கும் போது பார்கிறேன். - Eelavan - 05-29-2004 யாழ்ப்பாணத்தில் இப்போதெல்லாம் யமன் எருமையில் வருவதில்லையாம் Hero Honda இல் வருகிறாராம் உங்கள் ஊரில் எப்படி - shanmuhi - 05-29-2004 ²ý ±Õ¨ÁìÌ ±ýÉ ¿¼ó¾Ð..? ? ? - Mathan - 05-30-2004 எருமை தன் இனத்தவர்கள் மேல் உள்ள அதீத அன்பினால் உயிரை எடுக்க செல்லும்போது எமனுடன் ஒத்துழைப்பதில்லையாம். - tamilini - 05-30-2004 Eelavan Wrote:யாழ்ப்பாணத்தில் இப்போதெல்லாம் யமன் எருமையில் வருவதில்லையாம் Hero Honda இல் வருகிறாராம் உங்கள் ஊரில் எப்படி நாம் வசிக்கும் நாட்டில் விமானத்தில் தான் வருவார் என நம்புறன். வரும் பொமுது பார்ப்போம். - tamilini - 05-30-2004 BBC Wrote:எருமை தன் இனத்தவர்கள் மேல் உள்ள அதீத அன்பினால் உயிரை எடுக்க செல்லும்போது எமனுடன் ஒத்துழைப்பதில்லையாம். அவர்களாவது ஓற்றுமையாக இருக்கட்டுமே! அது சரி யாரை எருமையின் இனம் என்டு சொல்லுறியள். |