![]() |
|
vanakkam vanakkan _/\_ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: vanakkam vanakkan _/\_ (/showthread.php?tid=7118) Pages:
1
2
|
- tamilini - 05-29-2004 சிறிலங்கா ஆமியில் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் என்கு கிடையாது குருவி. - kuruvikal - 05-29-2004 சரிங்க....அப்ப அமெரிக்கன் ஆமியிட்டையா....அதுவும் சரிதான்...அதைவிட இது பெரிசில்ல.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-29-2004 அமெரிக்கன் ஆமிகூட எமக்கு தூசு தான். - kuruvikal - 05-29-2004 அப்ப நீங்க புலியா...இப்படித்தான் கன பேருக்கு நினைப்பு..ஆனா வந்து சேந்து களத்தில நில்லெண்டா வவுத்தால போகும்...அம்மாவின்ர சீலைக்குப் பின்னால நிப்பினம்....வாய் மட்டும் பெரிசு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-29-2004 kuruvikal Wrote:அப்ப நீங்க புலியா...இப்படித்தான் கன பேருக்கு நினைப்பு..ஆனா வந்து சேந்து களத்தில நில்லெண்டா வவுத்தால போகும்...அம்மாவின்ர சீலைக்குப் பின்னால நிப்பினம்....வாய் மட்டும் பெரிசு...! நீங்களாய் ஏதாவது நினைக்க வேண்டியது பிறகு மற்றவர்களை கூற வேண்டியது. புலிபடையின் அவிமானி என்று சொல்லுவதே எமக்கு போதும் சரியா? உங்கள் நினைப்புகளை மற்றவர்களிற்கு கற்பனை பண்ணாதீரகள். மற்றவர்கள் தியாகத்தில் குளிர்காய்வது எமக்கு விருப்பமில்லை. - kuruvikal - 05-29-2004 tamilini Wrote:kuruvikal Wrote:அப்ப நீங்க புலியா...இப்படித்தான் கன பேருக்கு நினைப்பு..ஆனா வந்து சேந்து களத்தில நில்லெண்டா வவுத்தால போகும்...அம்மாவின்ர சீலைக்குப் பின்னால நிப்பினம்....வாய் மட்டும் பெரிசு...! சரிக்க..இப்படியே தொடர்ந்தால் பகிடி முத்தி...ஏதோ ஆகிடும்.. வணக்கத்தில வணக்கம் சொல்ல விடுவம்..பிறகு இராவணன் வந்து கஸ்டப்படாம...! சளைக்காமல் கருத்தாடுகிறீர்கள்...இப்ப பாராட்டுக்கள்....! யாழ் களத்தை கலகலப்பாக்குவதே எமது நோக்கம்...யாரையும் துன்பியலுக்குள் அழைத்துச் செல்வதல்ல....! நன்றி வணக்கம்...! - tamilini - 05-29-2004 அப்படி நீங்கள் கூறினால் சரி. உங்கள் பதிலுக்கு எனது பதிலை அனுப்பினேன். அவளவு தான். - ragupathyragavan - 07-06-2004 நன்றி........................!!!!!!!!!!!! - வெண்ணிலா - 07-06-2004 <b>வணக்கம இராகவன். தாயகத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்</b> |