Yarl Forum
தேங்காய் எண்ணெயால் பாதகமா..? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: தேங்காய் எண்ணெயால் பாதகமா..? (/showthread.php?tid=7116)

Pages: 1 2

- tamilini - 06-02-2004

என்ன நடக்குது?

- vasisutha - 06-03-2004

Mathivathanan Wrote:நல்லதோ கெட்டதோ.. சாப்பிடுறதை விடமாட்டன் இருந்தாலும் உங்களுடைய ஊடல்களுக்கு மத்தியில் தேங்காயெண்ணெய் நல்லதா.. கூடாதா..? அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

8) 8) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 06-03-2004

வாய்க்கு ருசியா சமைச்சு சாப்பிடவும் விடுறியளில்லை.. அப்பு ஆச்சி என்ன ஒலிவொயிலிலையே சமைச்சு சாப்பிட்டவை..? 90-95 வயதுவரை உயிர் வாழ்ந்தவை.. சும்மா போங்கப்பா.. நீங்களும் உங்கடை ஆராச்சியளும்..

தேங்காயெண்ணெய்யைவிட சன்பிளவர் ஒயில் மலிவு.. கொலொஸ்ரோல் குறைவு.. நல்லதோ கெட்டதோ.. சொல்லுங்கோ.. அதிலைதான் நாங்கள் சமைச்சு சாப்பிடுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அது கிடக்க அமெரிக்க சிகரட்டுக்கள் கூடாதெண்டு தெரிஞ்சுகொண்டுதானே வேண்டி புகைச்சிருக்கிறாங்கள்.. கொஞசக்காலமே.. 20 வருஷம் வேண்டி புகைச்சிருக்கிறாங்கள்.. இப்ப எங்கடை தமிழ் டாக்குத்தர்மார்கூட சிங்களவனைத்தான் பார்க்கிறாங்கள் எங்களைப் பார்க்கிறாங்களில்லையெண்டு அழுறாங்கள்.. அழுது என்ன பிரயோசனம்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 06-03-2004

என்ன எண்ணையோ எது நல்லது என்று சீக்கிரம் பார்த்து சொல்லுங்கள். அப்ப தான் Fish & Chips கடைக்காரனையும் Kebap கடைக்காரனையும் எண்ணைய மாற்ற சொல்லலாம், அது சரி சொன்னா மாற்றுவாங்கள் தானே?

- Eelavan - 06-03-2004

அழுதா கேட்டது கிடைக்கும் தானே அது எண்ணையாயிருந்தால் என்ன பொரியலாயிருந்தாலென்ன

அதுதானே பார்த்தேன் அமெரிக்கா என்றால் தேங்காயெண்ணை நன்றாக எரியுமே என்று

- Mathivathanan - 06-03-2004

Eelavan Wrote:அழுதா கேட்டது கிடைக்கும் தானே அது எண்ணையாயிருந்தால் என்ன பொரியலாயிருந்தாலென்ன

அதுதானே பார்த்தேன் அமெரிக்கா என்றால் தேங்காயெண்ணை நன்றாக எரியுமே என்று
எவ்வளவு அழுதாலும் தமிழர் சிகரட் வாங்குவதை.. சிகரட் பிடிப்பதை.. கைவிட்டால்தான் பொரியலுக்கு எண்னெய் கிடைக்கும்.. என நேற்றும் அறிக்கை விட்டார்களே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 06-03-2004

அதைத் தானே செய்வார்கள்,சிகரெட் பெட்டியில் கூட புகைத்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என எழுதித் தானே விற்கிறார்கள் அதுதானே ஜனநாயகம்

சிங்களவன் சிகரெட் வாங்கினாலும் குடிச்சாலும் சும்மா இருக்கிறார்களே

- Mathivathanan - 06-03-2004

Eelavan Wrote:அதைத் தானே செய்வார்கள்,சிகரெட் பெட்டியில் கூட புகைத்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என எழுதித் தானே விற்கிறார்கள் அதுதானே ஜனநாயகம்

சிங்களவன் சிகரெட் வாங்கினாலும் குடிச்சாலும் சும்மா இருக்கிறார்களே
அங்குதான் மேலதிக தமிழ் டாக்குத்தர்மார்.. ரீச்சர்மார்.. எஞ்சினியர்மார்.. விருப்பி வேலைசெய்கிறார்களே.. அதிலிருந்து அவர்களுக்குத் தெரியுமே.. சிங்களவர்கள் ஒருபொழுதும் குற்றம்சாட்டி நஸ்டஈட்டு வழக்கு போடமாட்டார்களென.. கவலையில்லையே..

- Eelavan - 06-03-2004

அதாவது அமெரிக்கா ஒரு பக்கம் புத்தி சொல்லிக் கொண்டே இன்னொரு புறத்தில் விக்கும்.அதை தமிழன் ஊதினால் பிரச்சனை சிங்களவன் ஊதினால் காப்பாற்ற ஆளிருக்கும் காரணத்தால் பிரச்சனையில்லை அவர்கள் மொழியில் நியாயம் அப்படித் தானே தாத்தா

- Mathivathanan - 06-03-2004

Eelavan Wrote:அதாவது அமெரிக்கா ஒரு பக்கம் புத்தி சொல்லிக் கொண்டே இன்னொரு புறத்தில் விக்கும்.அதை தமிழன் ஊதினால் பிரச்சனை சிங்களவன் ஊதினால் காப்பாற்ற ஆளிருக்கும் காரணத்தால் பிரச்சனையில்லை அவர்கள் மொழியில் நியாயம் அப்படித் தானே தாத்தா
மூன்றிலொருபங்கு தமிழர்கள் சிங்களப்பகுதியில் போயிருப்பதுவும் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அவர்கள் பகுதியில் நிரந்தரமாக குடியேறுவதும் எந்தத் தரப்பில் நியாயமென காட்டுகின்றதே.. எவர் உண்மையான நோயாளர் என்பதை படம்பிடித்து காட்டுகின்றதே.. சிகரட் பத்தவைத்து அந்த நெருப்பினால் தம்மக்களையே சுடும் இவர்களுக்கு.. நியாயம் எது அநியாயம் எது என தெரியாமல்போய்விட்டது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- இளைஞன் - 06-03-2004

<b>எச்சரிக்கை:</b>
இது அறிவியல் பிரிவில் உள்ள மருத்துவப் பிரிவு. இங்கு தேங்காய் எண்ணெய் பற்றிய தகவலையிட்டு அது சம்பந்தமான கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. எனவே தெரிந்தால் அது தொடர்பான கருத்துக்களை எழுதுங்கள். இல்லையென்றால் கருத்தெழுதுவதைத் தவிருங்கள். வீணான திசைதிருப்பல்கள் அவசியமற்றது. யாழ் கருத்துக்களத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பிரிவுகள் உள்ளது. எனவே தயவுசெய்து அந்தந்தக் கருத்துக்களை அந்தந்தப் பகுதிக்குள் எழுதுங்கள். இனியும் தொடர்பில்லாமல் தொடரப்படும் கருத்துக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. -->தலைப்பிற்கும், தகவலுக்கும் தொடர்பில்லாமல் கருத்தெழுதி திசைமாற்றியவர்கள் அனைவருக்குமே இந்த எச்சரிக்கை!!!

- Mathivathanan - 06-06-2004

அட இவங்கள் தேங்காயெண்ணெய் ஊத்தி பொரிச்சு சாப்பிட்டிட்டு தீத்திவிட்டாய்.. தேங்காயெண்ணெய் கூடாது எண்டு தெரியாதோ.. வெட்டுவன் எண்டு எச்சரிக்கையும் செய்யிறாங்கள்..