![]() |
|
ஞாபகம் வருதோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஞாபகம் வருதோ? (/showthread.php?tid=7074) Pages:
1
2
|
- canada - 06-29-2004 றாயன் நொங்கு வெட்டுற இடத்தையும் போட்டால் வடிவாக இருக்கும் என்டாலும் மிக அண்மையில்தான் என்டு கேள்விப்பட்டன். - vallai - 06-29-2004 உது பிள்ளை சரியான பதமான நொங்கில்லை முட்டுக்காய். சாய் பதமாச் சீவி மூண்டு கண்ணையும் நோண்டி திண்டா முட்டுக்காய் கூட என்ன சுவை அதுவும் பிஞ்சு நொங்கெண்டாக் கேட்கவும் வேணுமே. வசி நீர் கள்ளு ஞாபகத்திலையே இருக்கிறீர் போல - kavithan - 06-29-2004 நொங்கு நொங்கு தான் அண்ணை. நல்ல கவிதை எழுதினால் பரிசு..கள்.. தருவாராம் றஞ்சன் அண்ணை. எழுதலாமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kanthar - 06-29-2004 vallai Wrote:உது பிள்ளை சரியான பதமான நொங்கில்லை முட்டுக்காய். வல்லை நொங்கில முட்டுக்காய் எண்டு சொல்லுறது இல்லை அதுக்கு பேர் சீக்காய் - tamilini - 06-29-2004 Quote:வல்லைசரியாக சொன்னீர்கள்... கந்தர்....... முட்டுக்காய் எண்டு தேங்காயை தான் சொல்லுவார்கள்....... - vallai - 06-29-2004 ஓம் அம்மான் சொல்லத்தான் நினனைச்சனான் பிறகு உந்தப்பில்ளையள் நான் சீக்காய் எண்டு சொல்ல சீயாக்காய் எண்டு நினைச்சிடுங்கள் அதுதான் தெரிஞ்ச சொல்லா முட்டுக்காய் எண்டனான் - tamilini - 06-29-2004 Quote:ஓம் அம்மான் சொல்லத்தான் நினனைச்சனான் பிறகு உந்தப்பில்ளையள் நான் சீக்காய் எண்டு சொல்ல சீயாக்காய் எண்டு நினைச்சிடுங்கள் அதுதான் தெரிஞ்ச சொல்லா முட்டுக்காய் எண்டனான் சரி... சரி..... சமாளிக்காதேங்கோ.... கள்ளை தாற... பனையில இருந்து வாற.... நொங்கை பற்றி மறந்து விட்டீங்கள்.... கள்ளை பற்றி பக்கம் பக்கமாய்..... எழுதி என்னத்தை காணுறது...... ம்ம்.... - vasisutha - 06-29-2004 <img src='http://www.barbwired.com/andy/nikon-775/pomegranate.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 06-29-2004 ஆகா மாதுளம் பழம். நன்றி வசிசுதா அண்ணா அக்கா. - sethu - 06-29-2004 வசிசுதா உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் முடிந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். 004722302312 |