![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7057) |
- vallai - 06-17-2004 என்ன ரண்டு பேரும் வாயைப்பிளக்கிறியள் வல்லை முனியை மறந்து போனியளே - kuruvikal - 06-17-2004 முன்னது முனிக்கு....வெருண்டிட்டுது பின்னது.... புதிசு....அதுதான் வாயைப் பிளக்குதுகள் போல....முனி எண்டாலும் பக்குவம் இருக்கு....ஆனா உங்க மான்(man) எண்டு கொண்டு முனி மாதிரியும் இருக்குதுகள் சில.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vallai - 06-17-2004 இவ்வளவுநாளும் என்ரை சகோதரம் பாமுனியிலைதான் இவை களத்திலை எழுதினவை எண்டு சொல்லிவையுங்கோ - kuruvikal - 06-17-2004 பாமுனிய விட லதா பரவாயில்லை.. எண்டு நினைக்கினம் போல....அதுசரி....அதேன் உந்த பொண்டுகளுக்கு பெண்டுகள் பெயர் வைக்கினம்.....உங்களுக்குத் தெரியுமோ ஏதேனும் சங்கதி.....ஏன் நெளிஞ்சு சுழிஞ்சு நழுவிறதாலையோ.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் எண்டா உங்க களத்திலும் பெண்டுகள் பெயரில வாறவ டக்கெண்டு களத்தைவிட்டு நழுவிடினம் அதுதான்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-17-2004 vallai Wrote:என்ன ரண்டு பேரும் வாயைப்பிளக்கிறியள் வல்லை முனியை மறந்து போனியளே முனி சரி கேட்ட மாதிரி இருக்குது. அதென்ன வல்லை முனி. ஓ அது நீங்களா? - tamilini - 06-17-2004 kuruvikal Wrote:முன்னது முனிக்கு....வெருண்டிட்டுது பின்னது.... புதிசு....அதுதான் வாயைப் பிளக்குதுகள் போல....முனி எண்டாலும் பக்குவம் இருக்கு....ஆனா உங்க மான்(man) எண்டு கொண்டு முனி மாதிரியும் இருக்குதுகள் சில.... <!--emo& யாரது முன்னது....... யாரது பின்னது.... அகிறிணை புகுந்து விளையாடுது. :roll: :roll: :roll: - vallai - 06-18-2004 ஆ. பொண்டுகள் எண்டா பெண்டுகள் மாதிரித் தானே அதுகள் என்ன வளைஞ்சு நெளிஞ்சு தாங்களாகவே போகுதுகள் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பாமுனியெண்டும் யுனிகோட்டெண்டும் வளைஞ்சு குடுக்கிறதாலை செல்லமா பெண்டுகள் எண்டு பேர் வைச்சிருப்பினம் - Mathivathanan - 06-18-2004 இவைக்கு எப்பவும் பொண்டுகள் (பெண்டுகள்) யோசனை.. அதுதான் நம்ம கனடியன் Fonts எல்லாம் சங்கீதத்திலை வாற இராகங்கள் பெயர் எண்டதை மறந்துபோச்சினம்.. எல்லாம் சமஸ்கிருதத் தமிழ்.. உருவி வைச்சுக்கொண்டு தங்கடை பொண்டுகள் பெயராம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 06-18-2004 அப்ப மதி பிச்சைக்காரி அடங்காப்பிடாரி எல்லாம் வடக்கத்தையாளுகள் பெயரே - Mathivathanan - 06-18-2004 vallai Wrote:அப்ப மதி பிச்சைக்காரி அடங்காப்பிடாரி எல்லாம் வடக்கத்தையாளுகள் பெயரேஅது உங்கடாக்கள் பெயரெல்லோ.. கனடியன் Fonts சங்கீதம்.. இராகம்.. தாளம்.. பூக்கள.. எண்டு அறிவுபூர்வமான பெயருகள் கொண்டவை.. படிச்சவன் பெரியவன் வைச்ச பெயருகள்.. வெறியடிச்சுப்போட்டு ஆற்றையனை உருவி பெயர் மாத்தி செய்யிறவங்கள்தான் உப்பிடி பிச்சைக்காரி அடங்காப்பிடாரி பெயர் வைக்கிறது..
- vallai - 06-18-2004 அப்ப பாமினி எவன்ரை வீட்டிலை பூத்த பூ காதிலை பூ கந்தசாமி வீட்டிலையோ - kuruvikal - 06-18-2004 உவர் தாத்தாவுக்கு உந்த பொண்டுகளில பாமுனியும் யுனிக்கோட் லதாவும்தான் தெரியும்....குஷ்பு...கிஷ்பு எண்டு ஆயிரத்தெட்டு பொண்டுகள் இருக்கு...எல்லாம் பெண்டுகள் பெயரிலதான்....அதென்ன அறிவுபூர்வ பெயர்கள்...இராகம் தாளம் பாவம்.....உதெல்லாம் கர்நாடகக்காரனின் சங்கீத வழிவந்தெதெல்லோ...உங்களுக்கென்டு சுயமா ஏதேனும் இருந்தாச் சொல்லுங்கோவன்.....அறிவு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 06-18-2004 இல்லை அவங்கள் கொஞ்சப்பேர் தங்கடை அறிவாலை அடக்கி ஆளுறாங்கள் எண்டுதானே துள்ளிக்குதிக்கிறியள்.. சங்கீதமெண்டால் அவங்கள்.. கலைப்படைப்புக்கள் நூல்கள் எழுதினால் அவங்கள்.. படிச்சவன் பெரியவனெல்லாம் அவங்கள்.. அதுதானே உங்களுக்கு இப்ப பிரச்சனை.. உங்களுக்கு இன்ரநெற் இல்லட்டில் அம்போதான்.. அவங்களின்ரை ஆராச்சியளை கொண்டுவந்து போட்டு உங்களை அறிவா காட்டேலாது.. உண்மைதானே குருவி.. ஒளவையார் சரி.. திருவள்ளுவர் சரி நாயன்மார்சரி எல்லாம் அவங்கள்தானே.. இல்லையோ குருவி..????? கர்நாடகத்தானும் திராவிடன்தான்.. அவன் மூலம் எண்டால் அங்கை சமஸ்கிருதத்தைத்தான் காட்டிறான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-18-2004 tamilini Wrote:kuruvikal Wrote:முன்னது முனிக்கு....வெருண்டிட்டுது பின்னது.... புதிசு....அதுதான் வாயைப் பிளக்குதுகள் போல....முனி எண்டாலும் பக்குவம் இருக்கு....ஆனா உங்க மான்(man) எண்டு கொண்டு முனி மாதிரியும் இருக்குதுகள் சில.... <!--emo& இடப்படட் கருத்துக்களின் வரிசையில் சொல்லப்பட்டுள்ளது....! கருத்து என்னவோ அகிறிணைதானே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 06-18-2004 மதி எனக்கு உந்தக் கரிநாடகம் சங்கீதமெல்லாம் தெரியாது பாமினி தமிழோ இல்லையோ அதைச் சொல்லும் - vasisutha - 06-18-2004 ஒரு தளத்தில் பார்த்த நினைவு சொறிநாய் என்ற பெயரிலும் ஒரு எழுத்து வகை இருக்கு வல்லையண்ணை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-18-2004 vallai Wrote:மதி எனக்கு உந்தக் கரிநாடகம் சங்கீதமெல்லாம் தெரியாது பாமினி தமிழோ இல்லையோ அதைச் சொல்லும்வெறி முறியவிட்டு சரியா உச்சரித்துப்பாருங்கள் புரியும்.
- Mathivathanan - 06-18-2004 vasisutha Wrote:ஒரு தளத்தில் பார்த்த நினைவு சொறிநாய் என்ற பெயரிலும் ஒரு எழுத்து வகை இருக்கு வல்லையண்ணை. <!--emo&உந்த பிசாசு.. முனி.. துரோகி.. இப்படி பெயர் இருந்தால் அதுகள் எல்லாம் இவங்களதுதான்.. உருவல் சக்கரவர்த்திகளது.. என்னிடம் Bamini.. Baamini.. BAAMINI இப்படி மூன்று உள்ளன.. மூன்றும் ஒரே எழுத்துருதான்.. எமக்கு பல்லாயிரம் Font கள் தேவையில்லை.. தடித்த எழுத்து சரிந்த எழுத்து ஆதிகால எழுத்து நவீன எழுத்து என் சில எழுத்துருக்கள் போதுமானலை.. ஆரம்பத்தில் ஒவ்வொரு புள்ளியாக இட்டு எழுத்து உருவங்களை கணணியில் பதித்தவன் நோக்கம் வேறு.. அதையே பிரதிபண்ணி வேறு பெயரில் எழுதுபவன் இலக்கு வேறு.. அவற்றை உருவி வேறு இலக்கத்தை அதற்குள் புகுத்துபவன் இலக்கு வேறு.. நம்ம தமிழனுக்கும் வேற்று மொழியாளருக்கும் வித்தியாசமே அதுதான்.. அதிலும் நம்ம இலங்கைத் தமிழர் நிலை சொல்லவே வேண்டாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2004 தாத்தா உங்கடை பேரிலை ஒரு தமிழ் எழுத்துருவை விடலாமே. உங்கடை பேர் சொல்லிறதுக்கெண்டாலும் இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 06-26-2004 kavithan Wrote:தாத்தா உங்கடை பேரிலை ஒரு தமிழ் எழுத்துருவை விடலாமே. உங்கடை பேர் சொல்லிறதுக்கெண்டாலும் இருக்கும்.பேர் சொல்ல ஒரு பிள்ளைதான் தேவையே தவிர பொன்டு தேவையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|