![]() |
|
ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??! (/showthread.php?tid=7051) |
- Mathivathanan - 06-15-2004 போற போக்கைப் பார்த்தால் இவன் தான் பஸ் ஸ்ரான்ட் பக்கமே போகேல்லையெண்டு சொல்லுவான்போலைகிடக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-15-2004 பஸ்ராண்டுக்கு பக்கமாத்தானே போகவேணும்...அதையும் யாரும் சொல்லுவானே....இல்லை எண்டு.....இதென்ன...தாத்தா சரியா குழம்பிட்டார்...ஆரோ குழப்பிப்போட்டாங்கள்....பாவம் தாத்தா.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-16-2004 ஏன்ராப்பா குருவி வயசு போன கிழடு கட்டையளோடை தனகுறாய் பேரப்பிள்ளையள் வெல்ளைக்காரிக்குப் பின்னாலை போனா ஒரு கெப்பர் தானே விடன் அதுகளும் அனுபவிக்கட்டுமன் - Mathivathanan - 06-16-2004 வல்லை.. குருவிக்கு கொஞ்சம் உறைக்கத்தக்கதா சொல்லுங்கோ.. பொறுக்கி திரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 06-16-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! :roll: :roll: :roll: - kuruvikal - 06-17-2004 vallai Wrote:ஏன்ராப்பா குருவி வயசு போன கிழடு கட்டையளோடை தனகுறாய் பேரப்பிள்ளையள் வெல்ளைக்காரிக்குப் பின்னாலை போனா ஒரு கெப்பர் தானே விடன் அதுகளும் அனுபவிக்கட்டுமன் உந்தக் கெப்பருக்காகத்தானே கொப்பரையும் கொம்மாவையும் அங்க தவிக்க விட்டிட்டு உங்க ஊத்தை வெள்ளைக்காரிக்குப் பின்னால அலையுதுகள் பலதுகள்......அதுகளுக்கு அதுகள் தான் கெப்பர்.... அப்படி ஒரு நினைப்பில இருக்குதுகள்......ஆனா வெள்ளைக்காரன் உஞ்சுங்கும் மதிக்கிறான் இல்ல.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->கிழடு சிவனே எண்டு இருந்திட்டா நாம் ஏன் பறையப்போறம் கனக்க....உதுகள் கொடுக்கோட.... டிஸ்கோவில.... நர்த்தனம் எல்லோ ஆட நிக்குதுகள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-17-2004 பிள்ளையள் வெள்ளைக்காரியைக் கட்டினால் தஙக்ளுக்குத் தானே கெப்பரெண்டு சிலதுகள் நினைக்குதுகள் அதுகள் திருந்துமே மதி உறைக்கத் தக்கதாய் சொல்லோனுமெண்டா கடுகு,மிளகாய் எண்டுதான் சொல்லோனும் - kuruvikal - 06-17-2004 கெப்பரோ கொப்பரோ குப்பறக் கவிழாட்டிச் சரி.....! மதித்தாத்தாவுக்கு நாக்கே இல்ல... அதுதானே கூசாமல் பொய் சொல்லுறார்...... இப்ப வருசக் கணக்கா....அதுக்க உந்த உறைப்புகள் எங்க உறைக்கப் போகுது....உறைச்சா ஏன் இந்தப்பாடு.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-17-2004 இவர் மிளகு தண்ணி குடிச்சிட்டார்.. அதுதான் ஆ.. ஊ.. எண்டு கத்திறார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-17-2004 அதென்னவோ வாஸ்தவம்தான்... நாக்கிருக்கிறபடியா உறைக்குது...இல்லாத உங்களைப் போல ஆக்களுக்கு....மல்லியென்ன மிளகாய் என்ன எதுவுமே உறைக்கச் செய்யாதே......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 06-17-2004 மோனை நாக்கில்லாட்டி உறைக்காதே அப்ப மிளகாய் கடிச்சா சொண்டெல்லாம் எரியுது ஏன் - kuruvikal - 06-17-2004 எரியும் உறைக்காது....கேள்வியும் கேட்டு விடையும் சொல்லுறியள்...கெட்டிக்காரன்...உங்கள ஏல் பேப்பர் செற் பண்ணச் சொன்னா...எல்லாருக்கும் 3 A தான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-17-2004 முதல்ல அனுப்புங்கோ பாவம் பிள்ளைகள் கஷ்டமில்லாமல் நல்ல புள்ளி பெறட்டம். :wink: :wink: - kavithan - 06-17-2004 tamilini Wrote:சரியாக சொன்னீர்கள் குருவி. நான் கூட கடந்த வாரம் ஓரு விசேசத்திற்கு சென்றிருந்தேன். விசேசம் என்னவோ தமிழ் முறைப்படி தான் நடந்தது. அனால் அங்கு வந்திருந்த சிலரோ வெள்ளைக்காரர்கள் போல நடந்தார்கள். பிள்ளை தமிழில் செல்ல பேச்சு பேச வேண்டிய சிறு பிள்ளைகள் ஆங்கிலம் தான் பேசினார்கள். பலரது நிலையையும் அறிந்து கொள்ளும் ஆசையில் சுற்றி பார்த்தேன் ஓரிருவர் மட்டும் தான் உறவினரை கண்டவுடன் ஊர் புதினம் பேசியதை கண்டேன். அதுவும் அவர்கள் வயது போனவர்கள் தான் இளைஞர்கள் பக்கம் பார்த்தேன். சுவாரசியமாக விஜயின் பட்டு பார்த்து கொண்டார்கள். இந்த நிலையில் செல்கிறது இருந்தாலும் தாய் நாட்டின் மேல் பாசமுள்ளவர்களும் இருக்கிறார்கள். அதை எண்ணி மகிழவேண்டியது தான். தானியாக வாழுகின்ற சிலர் பெற்றோரை. தாய் நாட்டை எண்ணி வருந்துபவர்களும் இருக்கிறார்கள். அடியோடு மறந்தவர்களாக பாசாங்கு செய்பவர்களும் இருக்கிறார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மை இது உண்மை கவிதன் - vallai - 06-18-2004 அப்ப மேணை குருவி உறைக்குதுண்டா என்ன அது எப்பிடியிருக்கும் ஏல் சோதினைக்கு என்னை விட்டா ஒருத்தனும் குதிரை ஓட முடியாது தெரியுமோ முனியைப் பார்த்தா குதிரையெல்லம் போட்டிருக்கிற ஜீன்சோடை ஒண்டுக்குப் போகும் - tamilini - 06-18-2004 குதிரை வேறையா? - kuruvikal - 06-18-2004 vallai Wrote:அப்ப மேணை குருவி உறைக்குதுண்டா என்ன அது எப்பிடியிருக்கும் அறுசுவை கண்டதில்லையோ....கள்ளக்.... கசிப்பவிட்டா எல்லாம் அறியலாம் தெளிவா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உந்தாள் குதிரை என்ன வாத்தியார் தலையிலையே மிளகாயே அரைக்கும்...உறைக்குதோ இல்ல எரியுதோ எண்டுபாக்க....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-18-2004 இல்லை எரியுதெண்டது அறுசுவைக்குள்ளை வரேலை அதுதான் கேட்டனான் எனக்கெண்டா எரியுறதுதான் உறைக்கிறது போல கிடக்கு - kuruvikal - 06-18-2004 அப்ப உங்களுக்கு ஆரேனும் நல்லாச் சாத்தினா எரியும் எண்டுவியளோ இல்ல உறைக்கும் எண்டுவியளோ.....எகுக்கும் கிட்ட வாங்கோ ஒருக்கா சாத்திப்பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-18-2004 அடிச்சா எரியுமெண்டு தெரியும் ஆளுக்கு ரண்டு உறைக்கிற மாதிரிக் குடுத்தாத்தான் சரிவரும் எண்டு சொல்லுறது எந்த அர்த்தத்திலை ஐயோ மோனை வயசு போன காலத்திலை உந்த இளந்தாரியளிட்டை அடிவேண்ட என்னாலை ஏலாது மதித்தாத்தாவுக்கு சாத்திப்பார் அந்தாள்தான் வயசுபோன நேரத்திலையும் இளந்தாரிக்கு ஆடுது |