Yarl Forum
முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம் (/showthread.php?tid=7026)

Pages: 1 2


- kuruvikal - 06-21-2004

ஏன் பாருங்கோ....ஆக்கிரமிப்புக்க இருந்து கொண்டு அது எண்ட தேசம் எண்டிறது ஒண்டும் கெட்டித்தனம் இல்ல.....அதைவிட இப்பத்த நிலவரம்....அண்டைக்கு பாராதியார் கண்ட நிலவரம் போலத்தான் கிடக்கு....சிங்களத்தீவாத்தான் கிடக்கு....நீங்க தானே எங்களுக்கு ஒண்டும் வேண்டாம் எண்டு ஓடுறியள்....அதுதான் சிங்களவன் கெட்டித்தன்மா ஆக்கிரமிக்கிறான்...தூர இருந்து கத்தி ஆகிறது என்னவோ....???! வெத்து வேட்டுகள் ஆகும்....! உதுக்க சடையல் எண்டா ஓண்டு செய்யுங்கோ....உங்கட யாழ்ப்பாணத்தில உங்கட தமிழர் தேசியக் கொடிய.. பொது இடத்தில வேண்டாம்.... உங்க வீட்டுக் கூரைகளில கட்டுங்கோ பாப்பம்......அர்ப்பம் அதையாவது செய்யுங்கோ பாப்பம்...மிச்சம் பொல்லாச் சடையோ கில்லாடிச் சடையோ எண்டு பிறகு பறைவம்....... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 06-21-2004

உங்கட யாழ்பாணம்? அப்ப குருவி எந்த இடம்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 06-22-2004

vasisutha Wrote:உங்கட யாழ்பாணம்? அப்ப குருவி எந்த இடம்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சரியான கேள்வி.


- kavithan - 06-22-2004

kuruvikal Wrote:ஏனப்பு வல்லை உங்க கொல்லைக்கையும் சிங்களவந்தானே சென்ரி போட்டு நிக்கிறான்...அப்ப அது இப்பவும் சிங்களத் தீவுதான்...சிங்களவன் ஆக்கிரமிச்ச தீவு.....உதுல சடைய ஒண்டுமில்ல....கண்ண மறைக்கிற சடையைக் கொஞ்சம் தூக்கிப் போட்டுப் பாருங்கோ.....எல்லாம் தெரியும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் உங்கடை வீட்டை வந்து நிண்டா அது என்ரை வீடா :?: :?: நான் அப்படி சொன்னால் என்ன சொல்லுவீர்கள் நீங்கள் :?: இது என் கூடு என்பீர்கள். அப்படியென்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் சிங்களவன் எமது மண்ணில் நிண்டால் அது சிங்களத்தீவு எண்டு.

நீங்கள் சரியாக எழுதுபவர்
நன்றாக எழுதுபவர்
நிறைய எழுதுபவர்
சிந்தித்துப்பாருங்கள்
சிந்தையில் புலப்படும்
தமிழீழம் பலப்படும்

இதை சொன்னதற்காய்
இவ்வடியேனில் கோபம் வேண்டாம்
நீங்கள் பெரியவரும் கூட.
நன்றி


- kuruvikal - 06-22-2004

கவிதன்...நாங்கள் ஒன்றும் பெரியவர்களோ அனுபவஸ்தர்களோ அல்ல....பெற்றதைக் கொண்டு சிலாகிக்கின்றோம் அவ்வளவும் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதற்கும்....பக்கத்தி வீட்டுக்காரன் கத்தி பொல்லு கோடரியோட வெட்டுவேன் புடுங்குவோன்...உதுவும் என்ர வீடுதான் எண்டு அத்துமீறி வந்து எங்கடை வீட்டிலேயே ஆதிக்கம் செய்து கொண்டிருக்க நாம் எப்படிப்போய் மற்றவர்களுக்குச் சொல்ல முடியும் அது எங்கட வீடென்று....உண்மையில் அது எங்கட வீடென்றாலும் நேரடிப் பார்வைக்கும் தோற்றத்துக்கும் நிகழ்வுகளுக்கும் அதன் மூலமான கண்ணோட்டத்திற்கும் மதிப்பளிக்கும் அப்பாவிகளாய் (நடிப்பு) வாழும் மனிதர்கள் உள்ள உலகில்.....!

இப்ப பாருங்கோ எத்தினை வருசமாச் சொல்லுறம் அதுக்குள்ள எங்கட வீடும் இருக்கெண்டு ஆரும் நம்புறானோ.....இல்லையே..பிறகு......????! Cry

ஆனா அதுக்க எங்கட வீடு இருக்கெண்டு எங்களுக்கு மட்டும் தெரியுறதால நாம் பெரிசா வெளியிற சொல்லிக்கிறம்...ஆனா அந்த வீட்டில ஆதிக்கம் என்னவோ பக்கதி வீட்டுக்காரன் தான்.....பார்வைக்கும் அது அவனுக்குத்தான் சொந்தம் போலத் தெரியுது....பலபேருக்கு...

அதை உண்மையில எங்கட வீடெண்டு காட்ட வேண்டியது...ஆள வேண்டியது எங்கட கடமை....அதைச் செய்யாம....எங்கட எங்கட எண்டிறதில பெரிசா கெட்டித்தனம் இருக்கிறதா நாங்க கருதல்ல.....அதாலதான் அப்படிச் சொன்னம்....உங்களுக்கு உங்கட வீட்டில அக்கறையிருக்கிறபடியா...கேள்வி கேக்கிறிங்க வரவேற்க வேண்டிய விசயம்...ஆனா கேள்வி கேக்கிறதோட நிக்காம...அது எங்கட வீடுதான் எண்டு எல்லாருக்கும் காட்ட வேண்டிய கடமை ஒண்டு இருக்கெண்டதையும் மறந்திடக் கூடாது...அது ஒன்றும் இலகுவாகத் தெரியல்ல...நியாயமா நிறைய முயற்சித்தாத் தான் அது நடக்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathivathanan - 06-22-2004

ஓமோம் அதுதான் சொல்லிப்போட்டியளே குருவி.. சிங்களத்தீவிலை உங்கடை வீடு எண்டு.. இனி சொல்ல என்ன இருக்கு.. உங்கடை இலக்கு அதுதானெண்டு அப்பவே சொல்லீட்டன்.. ஏற்கெனவே இருந்ததிலை மூண்டில் இரண்டு இல்லை.. இருக்கிறதும் எப்பவோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.. Idea Idea Arrow


- kuruvikal - 06-22-2004

எல்லாம் உங்களப் போல நாதியற்றதுகளால வந்தவினை...அப்பவே...நீ உன்வீட்ட கிட நான் என்வீட்ட சிவனே எண்டு இருக்கிறன் எண்டிருந்தா ஏன் இந்தப்பாடு....அவனுக்கும் ஆக்கிரமிப்புக் குணம் வந்து உங்க வீட்டுக்க புகுந்திருக்க மாட்டான்...நாங்களும் உலகெமெல்லாம் நாயா அலையாமா...தன்மானத்தோட அலைஞ்சிருப்பம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathivathanan - 06-22-2004

தன்வீட்டை இருந்தவணை வாடா வா.. எண்டு கொண்டுவந்து இருத்திப்போட்டு இப்ப இவங்கள் படுற பாடு..

நேற்றுக்குடுத்த துரோகிப்பட்டம் எதுக்கு எண்டு கேட்டா சொல்ல நாதியில்லை.. நாயா அலையிறாங்களாம்..
காரணம் அதுதான்..

இவங்களுக்கு துரொகி யார் எண்டு சொல்லிக்காட்டியும் விளங்குமோ என்னவோ..
:?: Idea :oops:


- vallai - 06-22-2004

நான் அப்பவே சொன்னனான் குருவிகளுக்கு மப்பெண்டு இப்ப பாத்தா அரைலூசு போலக்கிடக்கு

அவன் ஆரும் கத்தி கோடாலியோடை வீட்டுக்கை பூந்து ஆக்கிரமிச்சாலும் ஐயோ என்ரை வீட்டுக்கை வந்திட்டானே எண்டுதான் கத்துவம் ஆவ்ன்ரை வீடெண்டு விட்டிடுவமே.நாங்களெல்லாம் கள்ளடிச்சிச்சிட்டு நாலு கதைச்சுக்கொண்டிருக்கிறம் உது குருவி மட்டும் லண்டனிலையிருந்து தமிழீழம் பெற கஷ்டப்படுது காது குத்துறியளே எனக்கு ஏற்கனவே ரண்டு கடுக்கன் குத்தியாச்சு


- kuruvikal - 06-22-2004

ஓமோம் வல்லையார்....அவன் வர (உள்ள இருந்து கொய்யோ முறையோ எண்டு கத்திற மூஞ்சியப்பாப்பம் ஒருக்கா....) அதைச் சாட்டுவைச்சு நாங்கள் விழுந்தடிச்சு அகதி அந்தஸ்து தேடிப் புறப்படுவம்...பிறகு பி ஆர்க்கு அலைவம்...கிடைச்ச உடன பொம்பிளை எடுப்பம் பொன்சரில...பிறகு பிள்ளைப் பெறுவுக்கு ஊரில இருந்து குடும்பமா வெளிக்கிட்டுவம்....பிறகு உள்ள வீடு வாசல் காணி பூமிய அரைவிலைக்கு அவுஸ்திரேலியாவில இருந்தே விப்பம்....உது ஒரு வழியெண்டா இன்னும் பலவழி இருக்கு...ஓடி அலைய...பிறகு எங்கவீடு எங்க வாசல் மண்ணாங்கட்டி ஆருக்குப் பூச்சுத்துறியள்....உங்களுக்கு ஆரோ குத்தி இருக்கிறான் காதில....ஆனா சரியாக் குத்தல்ல பிடரியில....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->