![]() |
|
100MB இலவச மின் அஞ்சல் யாகுவிலில் YAHOO.COM - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: 100MB இலவச மின் அஞ்சல் யாகுவிலில் YAHOO.COM (/showthread.php?tid=7010) Pages:
1
2
|
- வெண்ணிலா - 06-28-2004 kavithan Wrote:நன்றி சண்முகி உங்கள் தகவலுக்கு. <i><b>எங்கே இலவசம் அங்கே நீங்களா?</b></i> - tamilini - 06-28-2004 சாது மிரண்டால் காடு தாங்காது....... சண்முகி..... சண்முகியாக இருக்க விடுங்கோ.... ஆளவந்தான் ஆக்கி வடாதேங்கோ.......... - kavithan - 06-29-2004 vennila Wrote:[quote=kavithan]நன்றி சண்முகி உங்கள் தகவலுக்கு. <i><b>எங்கே இலவசம் அங்கே நீங்களா?</b></i> தாங்கள் பாவிக்கிறதும் இலவசம் தான், இது நாங்கள் தான் நினைக்கின்றோம் இலவசம் என்று ஆனால் அதை வைத்து அவர்கள் பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்பது தான் நியம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2004 எப்படி.......... - Paranee - 06-29-2004 அப்ப மலரோடு அதில்தானே kuruvikal Wrote:சரியான போட்டி...அப்ப நம்ம பாடு கொண்டாட்டம்... ஆனா இப்ப ஈமெயிலையே அதிகம் பாவிக்கிறதில்லையே.... மொபைல் போன் ரெக்ஸ் மெசேச் தான் இப்ப..... பாவனைக்கு கலாதியா இருக்கு....! :twisted: <!--emo& - kuruvikal - 06-29-2004 ஏன் பரணி பூவோடு பேசத் தடையா...அதென்ன பெண்ணா....கோலம் மாற... அதுதானே பரிசுத்தமாச்சே....அதுதானே கடவுளுக்கே வைக்கின்றோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2004 Quote:...அதென்ன பெண்ணா....கோலம் மாற...என்ன இது குருவி ..... கொஞ்சம் விரிவாக செப்புவீi;களாக.......... - kuruvikal - 06-29-2004 இல்ல பெண்கள் தான் அதிகமாக தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்றபடி வேசம் போட்டு காரியம் முடிந்தவுடன் வேசம் மாற்றி ஆக்களையும் ஏமாற்றிவிட்டு பழியும் சுமத்திவிட்டு... தாங்கள் நல்லவர்களாக இன்னோர் இடத்தில் மற்றவரை ஏமாற்றக் காத்திருப்பர் என்று சொல்லுவார்கள்... ஆனால் மலர்கள் அப்படியல்ல... அவை பூண்ட கோலம் ஒன்றுதான்...அது முடிந்தவுடன் தாமும் முடிந்து விடுகின்றன.... இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானால்..... சமூகம் எவ்வளவு கட்டுக்கோப்போடு இருக்கும்...இயற்கை சொல்லும் பாடம் படிக்கத்தானே பலர் தாயாரில்லையே......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-29-2004 kuruvikal Wrote:இல்ல பெண்கள் தான் அதிகமாக தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்றபடி வேசம் போட்டு காரியம் முடிந்தவுடன் வேசம் மாற்றி ஆக்களையும் ஏமாற்றிவிட்டு பழியும் சுமத்திவிட்டு... தாங்கள் நல்லவர்களாக இன்னோர் இடத்தில் மற்றவரை ஏமாற்றக் காத்திருப்பர் என்று சொல்லுவார்கள்... ஆனால் மலர்கள் அப்படியல்ல... அவை பூண்ட கோலம் ஒன்றுதான்...அது முடிந்தவுடன் தாமும் முடிந்து விடுகின்றன.... இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானால்..... சமூகம் எவ்வளவு கட்டுக்கோப்போடு இருக்கும்...இயற்கை சொல்லும் பாடம் படிக்கத்தானே பலர் தாயாரில்லையே......! <!--emo& <b>குருவிகள் எனக்கொரு சந்தேகம். நீங்கள் அண்ணாக்களா? இல்லை அக்காக்களா? நான் இயற்கை பாடம் கத்துக்க தயார். சொல்லித் தர நீங்கள் தயாரா?</b> - kuruvikal - 06-29-2004 அதுதானே இயற்கையே சொல்லித் தருகுதே...பிறகேன் குருவிகள்...குருவிகள் கூட இயற்கையிடம் தானே படித்தன...யாரும் சொல்லித் தர இடமளிக்க வில்லையே இதுவரை....இன்னும் குருவிகளுக்கே படிக்க நிறையப் பாடம் இருக்கே....அதுபோக சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு குருவிகளுக்கு அனுபவமும் இல்லை....இங்குதான் குருவிகளுக்கு பலதும் முதல் அனுபவமே....! பல வகை மனிதர்களை.... அவர்களின் குணங்களை நடத்தைகளை...பழிகளை... பாவங்களை திட்டுக்களை.... சந்தேகங்களை இப்படி பல எதிர்மறைகளையும் திறமைகளை வெளிக்காட்டவும் ஊக்கிவிக்கவும்.... அன்பான உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் என்று சில நன்மைகளையும் தந்துள்ளதே அன்பவமாக.....!இக்களம் குருவிகளுக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2004 Quote:இல்ல பெண்கள் தான் அதிகமாக தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்றபடி வேசம் போட்டு காரியம் முடிந்தவுடன் வேசம் மாற்றி ஆக்களையும் ஏமாற்றிவிட்டு பழியும் சுமத்திவிட்டு... தாங்கள் நல்லவர்களாக இன்னோர் இடத்தில் மற்றவரை ஏமாற்றக் காத்திருப்பர் என்று சொல்லுவார்கள்...சிலர் சொல்லுகிறார்களா? இல்லை நீங்கள் சொல்லுகிறீர்களா?......... இப்படி தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்....... காரணம்... ஆதாரம் Nfட்டால் சொல்ல மாட்டினம்...... அப்படி என்டால் ஆண்கள் ஆரையும் ஏமாற்றுவதே இல்லை என்கிறீர்களா குருவிகள்..... சரி பெண்கள் ஏமாற்றுபவர்கள் எs;பது vண்மை என்டால் ஏன் மறு படியும் மறுபடியும் ஏமாறுகிறீர்கள்...... - kuruvikal - 06-29-2004 நாங்கள் சொல்லவில்லை....ஏமாற்றுவார்கள் பெண்கள் என்று தெரியாத குருவிகள் போன்ற எத்தனையோ பிறவிகளுக்கு... நீங்கள் சொல்லுறதப் பாத்தா நாங்கள் சொன்னது உண்மை போலத்தான் தெரிகிறது....! அப்போ பெண்கள் டேண்சர் பாட்டிகள் என்று இன்னும் சிலர் சொல்வதும் உண்மையோ....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 06-29-2004 ஏமாற்றும் ஏமாறும் சிலர் இரண்டுபக்கத்திலும் இருக்கவே செய்கின்றார்கள். - kuruvikal - 06-29-2004 ஆனால் ஏமாற்ற நினைக்காதவர்களும் ஏமாற்றுவோரின் வரிசையில் வைக்கபப்டுதல் மட்டும் நியாயமோ....! அப்படி வைப்பவர்களில் பெண்கள் தான் அதிகம்....விகிதாசாரப்படி பார்த்தால் உப்படி ஈமெயில் கப்பாசிற்றி போட்டி மாதிரி சந்தர்பங்களில் பெண்கள் தான் ஆண்களைவிட அதிகம் ஏமாற்றி இருக்கின்றனர்...உதாரணங்கள் பல உண்டு....!எமதல்ல... வாழும் சூழலில்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2004 நீங்கள் தான் சொன்னீங்கள்...... வேசம் போடுபவர்கள் என்டு.......... அதைத்தான் சொன்னேன்........ Quote:நாங்கள் சொல்லவில்லை....ஏமாற்றுவார்கள் பெண்கள் என்று தெரியாத குருவிகள் போன்ற எத்தனையோ பிறவிகளுக்கு... நீங்கள் சொல்லுறதப் பாத்தா நாங்கள் சொன்னது உண்மை போலத்தான் தெரிகிறது....! அப்போ பெண்கள் டேண்சர் பாட்டிகள் என்று இன்னும் சிலர் சொல்வதும் உண்மையோ....???! - kavithan - 11-16-2004 மோகன் Wrote:Hotmail 250 MB வழங்கப்போகின்றது <!--emo& ஹொட்மெயில் பழைய உறுப்பினர்களுக்கு 250 MB ஆக மாத்தி இருகிறது மற்றவர்கள் எல்லாருக்கும் பழைய 2MB தான் 97/98/99 கால பகுதியில் அவர்களிடம் மின்னஞ்சல் வைத்திருந்தவர்களுக்கு தான் 250 MB ஆக மாற்றி இருகிறார்கள் பழைய மெயில் இருந்து அது பாவிக்காமல் விட்டிருந்தால் ஒருக்கா தட்டி பாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |