![]() |
|
அறிவில் சிறந்தவர் யாரிங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அறிவில் சிறந்தவர் யாரிங்கே? (/showthread.php?tid=6998) |
- kavithan - 06-27-2004 குருவி அண்ணை விஞ்ஞானத்திலை என்ன எல்லாத்திலும் புலிதான். நானும் கூகிள்ளை அடிச்சு தேடினனான் Musa எண்டு பாத்தனான் வாழைமரத்துக்கு எண்டாலும் வேறை என்னவாகவன் இருக்கு மோண்டு நினைச்சன். :? :? :? மற்றது அந்த பேனைக் காறனையும் தேடினன் கனக்க பேர் வந்தது அதுக்குள்ளை "மி" யிலை வந்தது தான் மில்ரன் றெனோல்ட். ஆனால் அவர் தானாம் றெனோல்ட் பேனாவை கண்டுபிடிச்சவராம். எதுதான் சரியோ.... :?: :?: :?: - kuruvikal - 06-28-2004 ஐயோ நாங்க புலியும் இல்ல சிங்கமும் இல்ல குருவிகள்.... எங்கையோ கேள்விப்பட்டது.... அதுதான் உறுதி செய்து சொல்லி வைச்சம்...எல்லாம் செவி வழி வந்துதான்...5க்கு மேல படிக்கல்ல....குருவிகள் அதுவேற கதை....! தாவரவியல் விலங்கியல் பொறியியல் மருத்துவம் இரசாயனவியல் பெளதீகவியல் இப்படி எல்லாம் அடங்கியதுதான் விஞ்ஞானம்.....! விஞ்ஞானப் பெயர் என்பது பொதுப்படையான கேள்விக்குச் சரி...ஆனால் வாழைப்பழத்துக்கு என்பதை விட வாழைக்கு என்று பொதுவில் கேட்பதுதான் சிறந்தது....! - kavithan - 06-28-2004 ஏன் அண்ணை 5க்கு மேலை படிக்கவில்லை, ஓமோம் அண்டு சென்னனிங்கள் . அந்தக் கள்ளுக்கதையுக்கை. நீங்கள் சொல்லுறது சரிதான் அண்ணை வழைப்பழத்துக்கு ஒரு பெயரையும்நான் காணேல்லை தேடின இடங்களிலை. - kuruvikal - 06-28-2004 5 இல ரீச்சர் கேட்டா 5ஞ்சும் 5ஞ்சும் எத்தினை எண்டு.... குருவிகள் சொல்லிச்சுதுகள் மிஞ்சின மாதிரி எண்டு...அதோட சரி....கணக்குப் பெயில் அதோட பள்ளிக்கூடம் விட்டாச்சு....! உது சும்மா பொதுப்படையான கேள்விகள்தானே.... நுணுக்கம்பாத்தா குழப்பம் ஆயிடும்...பாவம் வெண்ணிலா...நல்ல முயற்சி செய்யுறாங்க ஒத்துழைப்போமே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-28-2004 ஓம் அண்ணை மருமோள் பேந்து என்னைக் கோவிப்பா...ஐயோ வோண்டாம் ஆளை விடுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என்ன அண்ணை ரீச்சர் 5ஞ்சும் 5 சும் எத்தினை என்ற கேக்க குஞ்சும் குஞ்சும் எண்டாவிளங்கினது, அதுதான் மிஞ்சி இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 06-28-2004 இளைஞன் Wrote:ஆமாம்... <i>என்ன நண்பர்களே எனக்கு உங்களை நினைத்தால் அழுகை வருகிறது. நீங்கள் உங்கள் சுயபுத்தியை விட்டுவிட்டு ஏன் கணணியில் தேடுகிறீங்கள். செயற்கை மூளை தப்பாக சொல்லும் சரியா?</i> - vallai - 06-28-2004 முதலாவது மகாத்மா காந்தி - வெண்ணிலா - 06-28-2004 kuruvikal Wrote:வெண்ணிலா உங்கள் கேள்விக்குள் ஒரு தவறு உண்டு....வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா...வாழைக்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா....????! வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் இருந்தால் அதை ஒரு தடவை நீங்களே உங்கள் விடையில் கூறுங்கள் சொல்லுங்கள்..... பின் கவனிக்கலாம்...! <b>குருவிகளே உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் நல்ல தமிழில் தானே கேள்விகள் கேட்டிருக்கிறேன். (வாழைப்பழம்). சரியா? நீங்கள் என்னை இப்படி கேட்டதும் நான் எனக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு தொடர்பை ஏற்படுத்தி " என்ன வாத்தியார் நீங்கள் சொல்லித் தந்த கேள்விகளும் பதில்களும் தப்பு என குருவிகள் சொல்கின்றவே" என நான் சொன்னேன். வாத்தியார் சொன்னார் "அது மக்கு குருவிகள் போல இருக்கு நான் சொன்னது தான் சரி வெண்ணிலா: என்றார் சரி நண்பர்பளே சரியான விடையுடன் விரைவில் களத்தில் வெண்ணிலா</b> - வெண்ணிலா - 06-28-2004 vallai Wrote:முதலாவது மகாத்மா காந்தி [i]<b>மிகுதி கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நன்று.</b> Re: உறவுகள் - வெண்ணிலா - 06-28-2004 kavithan Wrote:Eelavan Wrote:களத்தில் அக்கா,அண்ணா தம்பி,மாமா உறவுகள் அதிகரிக்கின்றன போலுள்ளது நல்லது புதியதொரு பாய்ச்சல் <i>"அன்பற்ற தொடர்பு உறவுமாகாது நட்பமாகாது." கவிதன் மாமா உங்கள் கவிதையை படித்து மகிழ்ந்தேன். </i> - vallai - 06-28-2004 வெண்ணிலாக்குட்டி நான் உங்கள் அறிவை நினைத்து வியந்தேன் குருவிக்கே விஞ்ஞானத்திலை சவால் விடுற ஆள் எண்டா கொஞ்சம் கவனமாத்தான் இருக்கவேணும் - kavithan - 06-28-2004 அதுதான் குட்டி குஞ்சு எண்டு வளைக்கிறியளோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-28-2004 குருவிக்கு விஞ்ஞான அறிவு பிறப்பிலேயே இருக்கு.... யாரும் அசைக்க முடியாது........ ரொம்ப மகிழாதேங்கோ.......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை யார் சொன்னது தெரியுமோ.... இன்னுமொரு குருவி தான. சொல்லிச்சுது.. :!:
- வெண்ணிலா - 06-28-2004 tamilini Wrote:குருவிக்கு விஞ்ஞான அறிவு பிறப்பிலேயே இருக்கு.... யாரும் அசைக்க முடியாது........ ரொம்ப மகிழாதேங்கோ.......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>இதில் என்ன சந்தேகம் ஒரு குருவிக்கு தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரி தானே. இங்கே யாருமே பிறப்பு பற்றி விஞ்ஞான விளக்கம் கேட்கவுமில்லை. குருவிக்கு விஞ்ஞான விளக்கம் குறைவு என்று வாதாடவுமில்லை. குருவி விஞ்ஞானி என்றால் எனது இனிய வாழ்த்துக்கள். சாதாரண வாழைப்பழத்தை பற்றி தான் கேட்டேன். சரி சரி நீங்கள் பதில் சொல்லுங்கள்.</b> - வெண்ணிலா - 06-28-2004 vallai Wrote:வெண்ணிலாக்குட்டி நான் உங்கள் அறிவை நினைத்து வியந்தேன் <b>வல்லை அண்ணா உங்களுக்கு தமிழரைப் பற்றி தெரியாதா? யாரும் தமிழருடன் போட்டியாக வந்தால் ம்ம்ம்ம்ம நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று சவால் விடுவது தான் தமிழருக்குள்ள விசெடமான குணம்.</b> - tamilini - 06-28-2004 என்ன தாயி சின்ன பிள்ளை தனமாக இருக்கு.... குருவி சொன்னார் இல்லையா....... 5 படித்தேன் என்டு அதுக்கு தான் சொன்னோன்.......... விஞ்ஞானம் குருவியுடன்... குட பிறந்தது என்டு....... கவலை படாதேங்கோ... உங்களை பற்றியும் ஏதாவது ஓரு நிலா வந்து சொல்லும்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2004 முதலில தமிழினிக்கி நன்றி... குருவிகளுக்கு நல்லா சப்போட் கொடுத்திருக்கீங்க...தொடருங்க......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: வெண்ணிலா குருவிகளுக்கு எல்லா விஞ்ஞானமும் தெரியும் எண்டில்ல அப்பப்ப பாக்கிறதக் கேக்கிறதக் கொண்டு பட்டறிவால சொல்லுதுகள் சிலதை.... ஆனா வாழைப்பழ விவகாரம் தொடர்பான குருவிகளை மக்கெண்டு சொன்ன உங்கட வாத்தியாரட்டச் கேளுங்கோ...நீர் எங்க கள்ளச் சேட்டிபிக்கேற் வாங்கி வாத்தியார் ஆனனீர் எண்டு...அதுக்கு உங்கட வாத்தியார் விடை சொன்னார் எண்டா அதை மறக்காமல் இங்க வந்து சொல்லிடுங்க என்னபிறகு குருவிகளுக்கும் உதவும் எல்லே வாத்தியார் வேலை எடுக்க.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 Quote:முதலில தமிழினிக்கி நன்றி... குருவிகளுக்கு நல்லா சப்போட் கொடுத்திருக்கீங்க...தொடருங்க......!குருவி நான் சப்போட் பண்ணவில்லை....... இன்னும் ஓரு குருவி சொல்லிச்சு.......... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உண்மையை தான் சொன்னேன்..... - kuruvikal - 06-28-2004 அது எங்க இருந்து வந்திச்சு...ஆனா இன்னும் சில குருவிகளாவது இந்தக் குருவிகளுக்கு சப்போட்டுக்கு இருக்குதுகளே...அது போதும்... ஆன நீங்க சப்போட் பண்ணல்லத்தானே..அப்ப அந்த நன்றியை இப்ப வாபஸ் வாங்கிக்கிறம்...அதை அப்படியே அந்தக் குருவியிட்ட சொல்லிடுங்க...சரியா மறக்கக் கூடாது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 06-28-2004 சரி குருவி சொல்லி விடுறன்.... அப்ப அந்த குருவி சொன்னது உண்மை என்கிறீங்களா?........ |