Yarl Forum
எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை (/showthread.php?tid=6974)

Pages: 1 2 3 4 5 6 7 8


- kuruvikal - 07-07-2004

சோபனா தங்கையே நீங்கள் எங்கையோ படித்திருக்கலாம்... குருவிகள் கேட்டிருக்கே சில வரிகளின் சாயல்களில் பாடல்கள்... இருந்தாலும் இந்தக் கவிதைக்கு தனியான சில பண்புகள் இருக்கு... நீங்கள் வாசித்த நாங்கள் கேட்ட கவிதைகளிலும் பார்க்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

தமிழினியின் உணர்வுகளோடு ஏன் உங்களுக்கு ஓர் உரசல்... பாவம் உங்கள் அக்கா... அக்காவும் ஏன் தங்கையோடு ஓர் மல்லு.... பாவம் தங்கை....! :wink:


- tamilini - 07-07-2004

Quote:இருந்தாலும் இந்தக் கவிதைக்கு தனியான சில பண்புகள் இருக்கு... நீங்கள் வாசித்த நாங்கள் கேட்ட கவிதைகளிலும் பார்க்க....!
குருவிகள் அப்படி என்ன பண்புகள் கண்டீர்கள்.............. அப்படி எந்த பண்பையும் உள்ளடக்கி நான் எழுதவில்லை.... ம்ம்..... என்னை அறியாமலே ஏதாவது இருக்கிறதோ?...........! அல்லது.. ஓரு நகையோ?...........! :? :?


- kuruvikal - 07-07-2004

இப்படி குருவிகளட்டக் கேட்டா எப்படி... அவரவர்களின் கவிதைக்குரிய தனிப்பண்புகள் அவரவர் கவிதையில் இருப்பது என்னவோ வாஸ்தவம் தானே... அதைத்தான் சொன்னோம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எல்லாம் அறியாமல் தானே நடக்குது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 07-08-2004

அதில ஓரு தனிப்பண்பும் இல்லை ஓன்டும் இல்லை...!
அது சரி சோபனா இன்னும் முகவரியை கண்டு பிடிக்கவில்லையோ...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
ம்ம்... ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன :wink:


- kuruvikal - 07-08-2004

ஓ... அப்படியா சரி.... விளங்குதே...! :wink:


- tamilini - 07-09-2004

குருவிகள் ரொம்ப விளக்கம் கு}டியவர்கள் தான் போல.........!
அது சரி என்ன சோபனா....... இன்னும் கண்டுபிடிக்கவில்லையோ முகவரியை.......

பார்த்து பார்த்து காத்திருக்கிறேன்.....
சோபனாவின் முகவரிக்காக........!


எனக்குள் ஒருவன் - tamilini - 03-24-2005

<b>கனவுகளுடன் காலம் கடந்து
காத்திருப்பு தான் தொடர்ந்தது..
கள்ளன் அவன் இன்னும்
கனவினில் மட்டும்
கண் மூடி கனவு காண்பதும்
கண்விழித்து அவனைத்தேடுவதும்
கண்களின் முழு நேர வேலை ஆனாது
கவலைகள் இல்லை கனவுகாண்கையில்
கவலை தவிர ஏதும் இல்லை
அவனை நினைக்கையில்
காத்திருப்பு கடினமாகி..
கள்வனை தேடப்புறப்பட்டேன்..

அன்னைக்கு அடுத்தபடியாய்
அன்பின் உருவமாய்
அவனைக்கண்டேன் கனவினில்
அவனது அசைவு மட்டும்
என்னுள் புதைந்து எதிரொலிக்கிறது..
ஒளியாய் ஒரு உருவம்
உருவம் கூட சரியாய்
அறிமுகம் இல்லை
பல உருவங்களை அவனிற்காய்
உவமித்து பார்த்ததும் உண்டு
குரலை கேட்க ஆசை தான்
அவனிற்காய் நான் குரல் கொடுத்து
அதையும் ரசித்ததுண்டு
இவைகள் என்னுள் தனிமையில்

காலம் கரைந்தோட
என்னை நினைக்க
எனக்கே சிரிப்பு தான்
இவைகள் பயித்தியம்
என்று எனக்கே தெரிந்தது
காண்பவர்கள் எல்லாம்
அவனைப்போல ஒரு எண்ணம்
என்னுள் என்றோ
புதைந்து போனவன்
எப்படியிருப்பான்
எதிர்பார்ப்புகள் அதிகமாகிட
ஏங்கிய இரவுகள்
எண்ணிக்கையின்றிப்போனது.
முடிவுடன் காத்திருந்தேன்
முகம் பார்ப்பதற்காய்
பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்
பழைய நண்பன் அவன் என்று
புரியாத புதிராய்
ஆழ்மனதில் பதிந்து போன
ஆசையின் வெளிப்பாடாய்
கனவு என் காதலை சொன்னது.
காத்திருப்பேனா..??
கனவையும் காதலையும்
அவனிடம் சொல்வதற்காய் விரைந்தேன்
காத்திருந்தவன் போல்
அவனும் காதல் சொன்னான்
கனவு கண்டதாயும் சொன்னான்
கண்களில் கண்ணீர்
தாண்டவம் ஆடியது
கனவுலகின் நாயகன்
அவனாய் அறிந்தபின்
அவனும் கனவில்
வாழ்ந்தான் என அறிந்தபின்
அர்த்தப்பட்டது வாழ்க்கை
கனவு தந்த காதலது
இனித்தது இன்று
கனவு மட்டும்
வருவதில்லை இப்போ
காரணம் அவனை
கண்கள் கண்டுவிட்டதால்.</b>

தொடர்வான்....! :wink:


- shobana - 03-24-2005

தமிழினி எங்கேயே உதைக்குமுது வாழ்த்துக்கள்


- tamilini - 03-24-2005

எங்க சோபனா உதைக்குது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-24-2005

அருமையாக காதல் பைத்தியம் ஒன்றின் நிலை சொல்லுது கவிதை... வாழ்த்துக்கள் தமிழினி...கண்கள் கண்டவன் கை சேர....! :wink:


- tamilini - 03-24-2005

கண்கள் கண்டதாய் ஒரு கற்பனைக்கவிதையுங்க. :wink: உங்கள் கருத்துக்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 03-24-2005

[
tamilini Wrote:நான் எழுதிய பல கவிதைகள்..... இன்னும் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது..... இந்த கவிதை இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் என்டு நான் நினைக்கவில்லை..... சரி பார்ப்போம்........
[/quote]அவைகளையும் போட்டீங்கள் எண்டால்தானே நாங்களும் படித்துபாத்து ஏதாவது எங்கள் அறிவை வளர்த்து கொள்ளலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-24-2005

அதுகள் எல்லாம்.. போட்டாச்சு.. அதை பாத்து என்னத்தை வளர்க்கப்போறியளோ.. ?? லொள்ளா..?? :evil:


- shiyam - 03-24-2005

இல்லை படிச்சவங்க நாலும் 1 2 3 4 தெரிஞ்சவங்க சொல்லேக்கை அது சரியா இருக்கும் எண்டு ஒரு நினைப்பு அதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-24-2005

பேந்தென்ன உங்களுக்கும் தான் தெரிஞ்சிருக்கு.. 1 2 3 4 பிறகென்ன.. :wink:


- kuruvikal - 03-24-2005

tamilini Wrote:கண்கள் கண்டதாய் ஒரு கற்பனைக்கவிதையுங்க. :wink: உங்கள் கருத்துக்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கற்பனை என்றீங்க...ஆனா சில காதல் பைத்தியங்கள் இப்படிப் புலம்புவதை திரைப்படங்களில் காட்டுறாங்க தானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shiyam - 03-24-2005

அதுதான் நானும் ஏதோ எழுதிறன் எண்டாலும் உங்களளவிற்கு இல்லை :mrgreen:


- KULAKADDAN - 03-24-2005

நல்லருக்கு.
நமக்கு தான் நிஜத்திலையும் யாரும் வர்ரதில்ல....கனவிலையும் வாறதில்ல....... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


- shiyam - 03-24-2005

KULAKADDAN Wrote:
Quote:நல்லருக்கு.
நமக்கு தான் நிஜத்திலையும் யாரும் வர்ரதில்ல....கனவிலையும் வாறதில்ல....... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
உமக்கு இன்னமும் அந்த வயசு வரேல்லை போல இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-24-2005

Quote:கற்பனை என்றீங்க...ஆனா சில காதல் பைத்தியங்கள் இப்படிப் புலம்புவதை திரைப்படங்களில் காட்டுறாங்க தானே...!
திரைப்படம் என்றாலே கதை தானே அது கற்பனையாகவும் இருக்கும் தானே. அப்படித்தான் இதுவும் ஒரு கற்பனைக்கவிதை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->