![]() |
|
உறங்கா விழிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உறங்கா விழிகள் (/showthread.php?tid=6961) Pages:
1
2
|
- tamilini - 07-11-2004 கவிதை அருமை பரணீ.... ம் ரொம்ப அழுதிடதேங்க.... :wink: அப்புறம்... ஆண்கள் கண்ணீரை தாங்க பு}மி ரொம்ப கஸ்டப்பட போகுது..... அப்புறம் பெண்கள் சிலருக்கு வேலை இல்லாமல் போய்விடும் இப்படி எல்லாரும் கிளம்பினால்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 07-11-2004 ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை ஆண்களின் அழுகை அவர் மனம் புரிந்த பெண்களிற்குத்தான் புரியும் - tamilini - 07-11-2004 Quote:ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை ஓ அப்படியா...? ம்... இப்ப தானே இந்த உலகை கற்கிறம்.... புது புது அனுபவங்கள்.... நன்றி......! :| :| :| - வெண்ணிலா - 07-13-2004 Paranee Wrote:ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை <b>மனம் புரிந்த பெண்ணிற்கா? மணம் புரிந்த பெண்ணிற்கா?</b> hock: :roll:
- இளைஞன் - 07-13-2004 ஆண்கள் வடிப்பதைப் பெண்கள் ஏந்திக்கொள்ளும் போது பெண்கள் வடிப்பதை ஆண்கள் ஏந்திக்கொள்ளத் தான் வேண்டும்!? :wink: no double meaning <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பரணீ அண்ணா, மீண்டும் ஒரு "அழகான" கவிதை. "அழாதே கண்மணியே" என்று ஆறுதல் கூறும் கவிதை. Quote:அழுதிடத் தோன்றினால் என்னை நினை நல்ல வரிகள். காதல் கவிதைகளில் கலக்குவதில் நீங்கள் பெரிய ஆள் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! - kuruvikal - 07-13-2004 vennila Wrote:Paranee Wrote:ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை.. இது சிந்திக்க வேண்டிய கேள்வி... சுட்டி சின்னன் என்றாலும் சுளையாப் போடுது ஒரு போடு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஏன் பரணி ஆண்களுக்கு கண்ணீர் சுரப்பிகளை அகற்றியா விடுகிறார்கள் பிறந்தவுடன்.... ஏன் நாங்கள் ரெம்ப அழுதிருக்கிறோமே....அம்மா அடிக்கும் போதெல்லாம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-13-2004 vennila Wrote:[quote=Paranee]ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை அது தான் மனம் புரிந்த பெண்ணுக்கு என்டு சொல்லி இருக்கிறார் இல்லையா சுட்டி......! ம் சுட்டி பெரிய ஆள் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-13-2004 tamilini Wrote:vennila Wrote:[quote=Paranee]ஆண்கள் எப்போதும் கண்ணீரால் அழுவதில்லை <b>இதில் என்ன சுட்டி வெண்ணிலா? பெரிய வெண்ணிலா என்ற பேதம். நான் கேட்டேன் மனம் புரிந்த பெண்ணுக்கு மட்டும் தானா புரியும்? ஏன் மணம் புரிந்த பெண்ணுக்கு புரியாதா? என்று. நீங்கள் தப்பாக புரிந்து கொள்கிறீர்கள். ஏன் தமிழினி அக்கா பெரிய ஆட்கள் என்றால் தான் இப்படி சிந்திக்க முடியுமா? இந்த சுட்டிக்கு ஏதும் வாசித்து புரியவில்லை என்றால் திருப்பி மீண்டும் வாசித்து விளங்கினால் தான் பதில் கூறுவேனே தவிர சும்மா எடுத்ததுக்கெல்லாம் பதில் கூறும் சுபாவம் என்கிட்ட இல்லை.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-13-2004 அப்படி இல்லை.......வெண்ணிலா..... உங்களுக்கு பெரியவர்களை மாதிரி...... ஓரு விடயத்தை நன்றாக பல கோணங்களில் நோக்க தெரிகிறது அதைச்சொன்னோம்...... பெரியவர்கள் என்றால்...... உருவத்தில் .... அல்லது வயதில் மட்டும் அல்ல..... நாம் சொன்னது சிந்தனையில் செயலில்.... அந்த வகையில் சொன்னோம்..... சிந்தனைக்கும் செயலுக்கும்...... பெரியவர்கள் சின்னவர்கள் என்ட வித்தியாசம் இல்லைத்தானே.....! தப்பாக கூறியிருந்தால் மன்னியுங்கள்......! :roll: :roll: - kavithan - 07-14-2004 Paranee Wrote:வணக்கம் கவிதன் சின்னதேவதை[அண்ணி :?: ] யும் நீங்களும் நன்றாக வாழ என் வாழ்துக்கள். பல திங்கள் கடந்தும் மாறத மனதுடன் உங்கள் மனம் மகிழ்விக்க வந்த உங்கள் தேவதைக்கு ஒரு வணக்கம். |