![]() |
|
என்னை வரவேற்பீர்கள்தானே??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: என்னை வரவேற்பீர்கள்தானே??? (/showthread.php?tid=6935) Pages:
1
2
|
- sayanthan - 07-21-2004 vanakkam how can write in tamil? - sayanthan - 07-21-2004 வணக்கம் .. நான் சயந்தன்.. மிகப்பெரிய விடயங்களை எழுதுவதற்கு எத்தனை காலம் நான் பொறுத்திருக்க வேண்டும்? உண்மையாச் சொன்னால்... இப்ப ஏதோ நேர்சறியில் விட்ட மாதிரி கிடக்கு.. எப்பப்பா நானும் பெரிய விசயங்கள் எழுதலாம்.? |