Yarl Forum
யாழ்.மாவட்ட கல்வித்தரம் சரிவடைகிறது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: யாழ்.மாவட்ட கல்வித்தரம் சரிவடைகிறது (/showthread.php?tid=6932)

Pages: 1 2


- vasisutha - 08-12-2004

நன்றி கவிதன்.


- kavithan - 08-12-2004

கொஞ்சம் மூளையை பாவியுங்கோ வசி... படத்திலை கிடக்கு எல்லோ இணைய முகவரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 08-12-2004

நான் கேட்டது அதிபரின் பெயரை இணையத்தின் பெயரை அல்ல. அந்த இணையத்துக்கு எல்லாம் போக முடியாது.


- vasisutha - 08-12-2004

அட தப்பா நினைக்காதீங்க. பொப் அப் பிரச்சனை தான். Cry


- kavithan - 08-12-2004

vasisutha Wrote:நான் கேட்டது அதிபரின் பெயரை இணையத்தின் பெயரை அல்ல. அந்த இணையத்துக்கு எல்லாம் போக முடியாது.
என்ன கண்ணிலை ஏதாவது பிரச்சனையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 08-12-2004

தெரிந்ததை தெரியாது என்பதிலும் பார்க்க சொல்லாமல் இருப்பது மேல்... அப்போதும் கூட கேள்வி கேட்டவருக்கு அப்பதான் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கும்... தான் கேட்டது பெரிய கேள்வி என்று....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவிகளின் தேவை அந்த அதிபரை பாராட்டுவதும் அவர் முகத்தை அடையாளப்படுத்துவமே தவிர.... விசும்புக்கு வரும் வினாக்களுக்கு விடை சொல்வதல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- vasisutha - 08-12-2004

ச்சோ! ச்சோ! ச்சோ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-12-2004

பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...! என்ன யாழ் கல்வி சரிஞ்சிட்டு என்டு சொன்னாங்கள் இதுவும் காணாதோ....? இப்ப சரியோ என்னவோ....?


- Kanani - 08-17-2004

3A களை மட்டும் வைத்துக்கொண்டு கல்வித்தரத்தை கணிப்பட முடியாது...சித்தியெய்தும் வீதமே கருத்திற்கொள்ளப்படவேண்டும்
கொழும்பில் பிரபல இருமொழிப்பாடசாலையில் 100 ற்கும் மேற்பட்டோருக்கு 3A.....300 பேரில் 10 இற்கும் குறைந்தவரே சித்தியெய்தவில்லையாம்

கால ஓட்டத்தில் எல்லோரும் வளர்கிறார்கள்....மற்றவர்கள் வளரும்போது நாமும் வளரவேண்டும்.....அப்படியே நிற்றல் சரிவருமா தமிழினியக்கா?


- tamilini - 08-17-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கால ஓட்டத்தில் எல்லோரும் வளர்கிறார்கள்....மற்றவர்கள் வளரும்போது நாமும் வளரவேண்டும்.....அப்படியே நிற்றல் சரிவருமா தமிழினியக்கா?
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுவும் சரி தான்...


- kuruvikal - 08-29-2004

இங்கு முன்னர் தரப்பட்ட ஒரு தகவலில் சிறுதவறு... யாழ் இந்துக்கல்லூரியில் 11 அல்ல 13 3 ஏகள் பெறப்பட்டுள்ள்ன...! தற்போதைய பெறுபேறுகளின் படி மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களில் அனுமதிபெறக்கூடிய மாணவர்களின் விபரத்தை கீழே உள்ள இணைப்பில் காணலாம்...!

http://www.jaffnahindu.org/news/AL2003.html


- tholar - 09-07-2004

முன்னர் காட்லிக்கல்லூரி நல்ல புள்ளிகள் பெறும். இப்போது என்ன நிலை?


- kuruvikal - 09-11-2004

சேது தானே காட்லியின் புதல்வர் என்று முந்திச் சொன்னமாதிரிக் கிடந்திச்சு...... எங்க சேது அண்ணை ஒன்றையும் சொல்லக் காணம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Kanani - 10-31-2004

<b>இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களா ? </b>



யாழ்க்குடாவில், எங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல்களே எங்கும், ஏங்கு திரும்பினும், எவரது வாயில் இருந்தம் கேட்க முடிகின்றது, பத்திரிகைகளிலும் படிக்க முடிகின்றது. ஆனால் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விசுவாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றவா?

யாழ்ப்பாணத்தின் கிராமப்புறப் பாடசாலை ஒன்றில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மறைவாகவாக இருந்து சில நிமிடங்கள் அவதானித்த போது கீழே தரப்படுகின்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/001.jpg' border='0' alt='user posted image'>


. சிறுவர்கள் சிலர் தண்ணீர் குடிப்பதற்காக நீர்தாங்கிக்கு அருகில் வந்த போது உயர்தர மாணவன் ஒருவர் நீலநிற வாளியுடன் தண்ணீர் எடுப்பதற்கு வந்தார். இங்கிருக்கும் சிறுவர்களைப் பொருட்படுத்தாது வாளி நிறைய தண்ணீர் நிரப்பினார்.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/002.jpg' border='0' alt='user posted image'>

2. தான் தண்ணீர் சேகரிக்கும் போது சப்பாத்தில் தெறித்த சேற்றினை தண்ணீரில் கழுவிக்கொண்டார். அதில் ஒரு சிறுமியை மட்டும் தொடர்ந்து அவதானித்தபோது..


<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/003.jpg' border='0' alt='user posted image'>

3. மேற்படி உயர்தர மாணவன் சென்றதும் இன்னுமொரு (அனேகமாக ஆண்டு பத்து மாணவனாக இருக்கவேண்டும்) தண்ணீர் குடிக்க வந்து தண்ணீர் குடிக்கின்றான். குறிப்பிட்ட சிறுமி பார்த்த வண்ணமே நின்றது.


<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/004.jpg' border='0' alt='user posted image'>

4. அந்த மாணவனும் தண்ணீர் குடித்தாகி விட்டது. ஆனால் அச்சிறுமிக்கு இன்னும் யாரும் விடடுக்கொடுப்பதாக இல்லை.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/005.jpg' border='0' alt='user posted image'>


5. இன்னுமொரு உயர்தர மாணவன் தன்னுடைய தண்ணீர் தாகத்தையும் தீர்த்துக்கொண்டான்.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/006.jpg' border='0' alt='user posted image'>


6. அவனும் குடித்தாகிவிட்டது, அது வரைகாத்திருந்த மற்றய சிறுவர்கள் தண்ணீர் பைப்பைச்சுற்றிக்கொண்டனர் அந்தக்குறிப்பிட்ட சிறுமி மட்டும் இன்னும் காத்துக்கொண்டு இருந்தாள்.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/007.jpg' border='0' alt='user posted image'>

7. அச்சிறுமி பைப்பை அணுகும் முன்பு எங்கிருந்தோ அடுத்த உயர்தர மாணவி தன்னுடைய தண்ணீர் தாகத்திற்காக அவ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டாள்.


இவை எல்லாம் அந்தச்சிறுமிக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்திற்கே ஒரு வரலாற்றுப்படத்தை உணர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Idea இந்த நிலைமைக்கு என்ன காரணம் ?
Idea பிள்ளையின் இயலாமையா ?
Idea அல்லது பாடசாலை சக மாணவர்களது பொறுப்புணர்ச்சியற்ற தன்மையா ?
Idea இவை இரண்டிற்கும் யார் காரணம் ?
Idea பெற்றோர்களா ?அல்லது பாடசாலை ஆசிரியர் சமூகமா ?

இதில் யார் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ? :?:

எவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமா இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவு. எமது இன்றைய சமூகமும் பொறுப்புணர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்கின்றது, வருங்காலச்சந்ததி இன்னும் மோசமான முறையில் வாழ்க்கை நாடாத்தவுள்ளது.

<b>கல்வியில் வெறும் சான்றிதழ்கள் முக்கியமானவையா ? அல்லது பண்பான வாழ்க்கை நடாத்துவது தான் முக்கியமா ?</b>

தமிழ்ச் சமூகமே முடிவெடுக்கவேண்டும்! :!: Idea

தீவகத்தில் இருந்து ஓளவை


- Thusi - 11-08-2004

இதற்கு எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து மாற்றங்கள் பிறக்க வேண்டும். இவ்விடத்தில் நான் அப்பாடசாலையில் ஒரு உய÷தர வகுப்பு மாணவனாக இருந்திருந்தால் இயல்பாக என்ன செய்திருப்பேன்? என்ற வினாவை எழுப்பிப்பாருங்கள். நிச்சயமாக அம்மாணவ÷கள் போன்றே செயற்பட்டிருப்பேன்.

இந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைத்து நாம் ஒவ்வொருவரும் புதிதாக அத்தியாயம் ஆரம்பிக்க வேண்டும். மாற்றங்கள் எமக்குள் இருந்து - எம் ஒவ்வொருவருக்குள்ளும் - இருந்து பிறக்க வேண்டும்.