Yarl Forum
ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û (/showthread.php?tid=6914)

Pages: 1 2


- vasisutha - 07-19-2004

நல்வரவு


- பரஞ்சோதி - 07-19-2004

vasisutha Wrote:நல்வரவு

நன்றி நண்பரே!.

வளைகுடா நாடு என்பதால் மிக அருகில் இருப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.


- AJeevan - 07-19-2004

எழுதுங்கள் அடுத்தோர் மனம் குளிரும்படியாக.............
மகிழ்வேன்.

என் கண்ணில் தூசு விழுந்த நேரம், என்னைப் பார்த்து விட்டு இளைஞன் தவறாக,
இல்லை
சரியாக சொல்கிறார்.


- sarihalim - 07-20-2004

நண்பரே எப்படி இவ்வளவு அருமையாக சமாளிக்கிறீர்கள் ?


- shanmuhi - 07-20-2004

±ô§À¡Ðõ º¢Ã¢òÐì ¦¸¡ñÎ þÕìÌõ ÀÃ狀¡¾¢ìÌõ, சரிஹலிம் ìÌõ þɢ þÉ¢¾¡É ÅçÅüÒì¸û...


- வெண்ணிலா - 07-20-2004

<b>சண்முகி அக்கா அவர்கள் இருவரும் எப்போதும் சிரிக்கிறார்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?</b> :wink: :?


- பரஞ்சோதி - 07-20-2004

[quote=vennila]<b>சண்முகி அக்கா அவர்கள் இருவரும் எப்போதும் சிரிக்கிறார்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?</b>

படத்தை பார்த்தால் சகோதரி நீங்க தான் சிரிக்கிறீங்க.

பேச்சைப் பார்த்து சண்முகி சகோதரி, நாங்க இருவரும் கலகலப்பாக பேசுவோம் என்று நினைத்து சொல்லியிருப்பாங்க.


- பரஞ்சோதி - 07-20-2004

shanmuhi Wrote:±ô§À¡Ðõ º¢Ã¢òÐì ¦¸¡ñÎ þÕìÌõ ÀÃ狀¡¾¢ìÌõ, சரிஹலிம் ìÌõ þɢ þÉ¢¾¡É ÅçÅüÒì¸û...

வரவேற்ற சகோதரி சண்முகி அவர்களுக்கு என் நன்றிகள்.


- shanmuhi - 07-20-2004

Quote:சண்முகி அக்கா அவர்கள் இருவரும் எப்போதும் சிரிக்கிறார்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?


பரஞ்சோதி ¢ý profile À¡÷òо¡ý. ¬É¡ø þô§À¡Ð À¡÷ìÌõ §À¡Ð «¨¾¦ÂøÄ¡õ ±ÎòÐÅ¢ð¼¡÷.
±ýÉ ¸¡Ã½§Á¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
´Õ§Å¨Ç º¢Ã¢ôÀÐ À¢Êì¸Å¢ø¨Ä§Â¡..


- vasisutha - 07-21-2004

Quote:நன்றி நண்பரே!.

வளைகுடா நாடு என்பதால் மிக அருகில் இருப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

ஓஓ நீங்கள் அரபு நாட்டிலிருந்தா? எந்த நாடு என்று அறியலாமா?
நான் இலண்டன்.


- ã÷ò¾¢ - 07-21-2004

அன்புத்தம்பி பரஞ்சோதி அவர்களை இங்கு காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.வாருங்கள் உற்சாகமாய் வலம் வருவோம்.படித்து படைத்து மகிழ் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 07-22-2004

வணக்கம்
வாருங்கள் பரஞ்சோதி தாமதமான வரவேற்பிற்கு தாழ்பணிகின்றேன்.

தங்கள் வரவு களத்திற்கு ஓர் பக்கபலமாக அமையட்டும்


- பரஞ்சோதி - 07-23-2004

Paranee Wrote:வணக்கம்
வாருங்கள் பரஞ்சோதி தாமதமான வரவேற்பிற்கு தாழ்பணிகின்றேன்.

தங்கள் வரவு களத்திற்கு ஓர் பக்கபலமாக அமையட்டும்

நன்றி புரட்சிக்கவிஞர் பரணி அவர்களே!.உங்களுடன் இணைந்தது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது, நான் தான் தாமதமாக உங்களுடன் இணைந்துள்ளேன்.

விரைவில் என்னுடைய பதிவுகள் உங்களை கவரும்.


- ÁýÁ¾ý - 07-27-2004

«ýÒ ¿ñÀ¡,, ¿£ ¸¡ø À¾¢ì¸¡¾ þ¼õ þø¨Ä. ¯ýÉ¡ø þó¾ ¾Çõ º¢Èì¸ Å¡úòÐì¸û..

«ýÒ¼ý
ÁýÁ¾ý


- shanmuhi - 07-27-2004

கால் பதித்த இடத்தில்... கை பதிந்திருக்கும் மன்மதனுக்கும் வாழ்த்துக்கள்....


- பரஞ்சோதி - 08-02-2004

ÁýÁ¾ý Wrote:«ýÒ ¿ñÀ¡,, ¿£ ¸¡ø À¾¢ì¸¡¾ þ¼õ þø¨Ä. ¯ýÉ¡ø þó¾ ¾Çõ º¢Èì¸ Å¡úòÐì¸û..

«ýÒ¼ý
ÁýÁ¾ý

நன்றி நண்பா.

தொடர்ந்து உன் பங்களிப்பை இங்கே அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


- ÁýÁ¾ý - 08-18-2004

shanmuhi Wrote:கால் பதித்த இடத்தில்... கை பதிந்திருக்கும் மன்மதனுக்கும் வாழ்த்துக்கள்....

நன்றி சண்முஹி..

அன்புடன்
மன்மதன்