![]() |
|
இதயக் கோவில்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதயக் கோவில்...! (/showthread.php?tid=6868) Pages:
1
2
|
- வெண்ணிலா - 07-27-2004 <img src='http://www.indianchild.com/images/baby3a.jpg' border='0' alt='user posted image'> <b>எல்லோருக்கும் சுட்டியை அழவைப்பதும் மீண்டும் சிரிக்கவைப்பதும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. உங்களைச் சொல்லி குற்றமில்லை. எல்லாம் சுட்டியின் தலைவிதி. லட்டு தருவீர்கள் தானே. தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் சுட்டி சிரிக்கிறாள். சரியா அக்கா.</b> <b>குருவிகள் சுட்டி மலருடன் சந்தோஷமாக இருக்கிறாள் என்று கோவப்ப்வேண்டாம்.</b> - tamilini - 07-27-2004 <img src='http://www.indianchild.com/images/baby3a.jpg' border='0' alt='user posted image'> அழகாய் இருக்கே சுட்டியும் மலரும்......! லட்டு சுட்டிக்கில்லாமலா,..................? - kuruvikal - 07-27-2004 ஆ சுட்டி சிரிக்கிறாங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சுட்டி உங்களைக் குருவிகள் அழவைக்கவில்லையே...யாரையும் அழவைக்கக் கூடாது என்பதுதான் குருவிகளின் கொள்கை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் சிலர் குருவிகளோடு தேவையில்லாமல் மோதி அழுதிருக்கலாம்...அதுக்கு குருவிகள் அவர்களால் துன்பப்பட்டதாலும் இருக்கலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 07-27-2004 <b>சுட்டி சிரித்தால் அக்கா அண்ணா எல்லோருக்கும் சந்தோஷம் தானே. சரி இந்தச் சுட்டி இனிமேல் எப்போதும் புன்னகையுடனேயே களத்தில் உரையாடுவாள்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 [quote=vennila]<b>சுட்டி சிரித்தால் அக்கா அண்ணா எல்லோருக்கும் சந்தோஷம் தானே. சரி இந்தச் சுட்டி இனிமேல் எப்போதும் புன்னகையுடனேயே களத்தில் உரையாடுவாள்.</b> நன்றிடா சுட்டி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-27-2004 kuruvikal Wrote:[quote=vennila]<b>சுட்டி சிரித்தால் அக்கா அண்ணா எல்லோருக்கும் சந்தோஷம் தானே. சரி இந்தச் சுட்டி இனிமேல் எப்போதும் புன்னகையுடனேயே களத்தில் உரையாடுவாள்.</b> <b>இது என்ன புதுப்பழக்கம்? சுட்டிக்கு நன்றி சொல்லி............. சீச்சீ! கூடாத பழக்கம் அண்ணா சுட்டிக்கு குருவிகள் நன்றி சொல்வதா? </b> - kuruvikal - 07-27-2004 ஏன் குருவிகள் நன்றி சொல்லக் கூடாதா என்ன...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-27-2004 kuruvikal Wrote:ஏன் குருவிகள் நன்றி சொல்லக் கூடாதா என்ன...! <!--emo& <b>தாராளமாக சொல்லலாமே. ஆனால் சுட்டிக்கு மட்டும் சொல்லக்கூடாது. அதுவே சுட்டியின் அன்புக்கட்டளை.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 அட..அட.. அட........! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்த அன்புக்கட்டளையை நிறைவேற்றுங்கள்..மறுபடி என் தங்கையை அழ வைக்காதேங்க.....குருவி அண்ணா......!
- kuruvikal - 07-28-2004 tamilini Wrote:அட..அட.. அட........! <!--emo& அன்புக் கட்டளைதானே நிறை வேற்றினால் போச்சு.... கடவுளே தன்மீது அன்பு செலுத்துவோருக்கு வரம் அளிக்கும் போது அர்ப்பம் குருவிகள் மீது அன்பு சொல்லுத்துவோரின் கட்டளைகளை நிறைவு செய்வது கடவுளுக்குச் செய்யும் தொண்டு போன்றதே....! அதற்காகத் தானே நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம்...அளிக்கப்படிருக்கின்றோம்...! ஆனால் காலத்துக்கு காலம் வேசம் போடுபவர்களை மட்டும் எமக்கென்ன கடவுளுக்கே பிடிக்காது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-28-2004 என்ன அண்ணா குருவிகளும் தமிழினி அக்காவும் சேர்ந்து மருமகளை அழவிடுறீங்க.? :evil: மருமகள் என்ன தப்பு பண்ணினா? :? குருவிகள் அண்ணா மருமகளுக்கு விளையாட பொம்மையெல்லாம் கொடுக்கிறீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மருமகள் இனிப் பாடசாலைக்கும் போகமாட்டாள் :evil: ஒரே விளையாட்டுத்தான். சும்மாவே சுட்டி. இதில பொம்மைவேறா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மருமகளுக்கு லட்டுமா? என்ன எல்லோரும் மருமகளுக்குத்தான் இலவசமாக கொடுப்பீர்களா? :oops:
- kavithan - 07-28-2004 kuruvikal Wrote:சுட்டி ஏன் அழுகுறீங்க... நீங்க நல்ல சுட்டி இல்லையா... உங்கட அக்காதானே... <!--emo& வெண்ணிலா வெண்ணிலா சொல்நிலா சொல்நிலா சோகம் என்ன வெண்ணிலா மாமாவுக்கு சொல்நிலா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-28-2004 Quote:சும்மாவே சுட்டி. இதில பொம்மைவேறா? மருமகளுக்கு லட்டுமா? என்ன எல்லோரும் மருமகளுக்குத்தான் இலவசமாக கொடுப்பீர்களா?எல்லாரும் எனக்கு அண்ணாவும் தம்பியும்.. தங்கையும் ஆச்சே...... உங்களுக்கும் லட்டு கிடைக்கும். தம்பி....குருவி அண்ணாவுக்கும் கிடைக்கும். சரி உங்கள் வெண்ணிலாவை நாம் அழவைக்க வில்லை அதற்கு நீங்கள் அழதேங்கோ சரியா..1 - kuruvikal - 07-28-2004 குருவிகள் எல்லாம் லட்டு அல்வாச் சாப்பிடுவதில்லை... குருவிகள் எப்பவும் குருவிகள் தான்.... அன்று முதல் இன்று வரை... அவைக்கு என்ன பிடிக்குமோ அதையேதான் மட்டும் உண்ணுங்கள்...! :twisted: - வெண்ணிலா - 07-28-2004 kuruvikal Wrote:குருவிகள் எல்லாம் லட்டு அல்வாச் சாப்பிடுவதில்லை... குருவிகள் எப்பவும் குருவிகள் தான்.... அன்று முதல் இன்று வரை... அவைக்கு என்ன பிடிக்குமோ அதையேதான் மட்டும் உண்ணுங்கள்...! :twisted: <b>அப்போ குருவிகளுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லவேண்டியதுதானே. அதைவிட்டு சுட்டி தந்த பொம்மையையும் திருப்பி தந்துவிட்டீர்கள். குருவிகளுக்கு என்ன பிடிக்கும் என்று குருவிகளின் குடிலுக்குச் சென்றால் தான் சாத்திரத்தின் மூலமாவது தெரிந்துகொள்ளலாம். சரி என்ன பிடிக்கும் என்று சொன்னால் தமிழினி அக்கா செய்து தருவா தானே. மலர்தான் பிடிக்கும் என்றால் .................</b> :roll: hock:
- tamilini - 07-28-2004 வெண்ணிலா நீங்கள் வேற.... லட்டு இலகுவாக செய்யக்கூடியது.. ஏதோ பழகி வைத்திருக்கிறோம்..... எமக்கு வேறை எதுவும் செய்யத்தெரியாது......! - வெண்ணிலா - 07-28-2004 tamilini Wrote:வெண்ணிலா நீங்கள் வேற.... லட்டு இலகுவாக செய்யக்கூடியது.. ஏதோ பழகி வைத்திருக்கிறோம்..... எமக்கு வேறை எதுவும் செய்யத்தெரியாது......! <b>இலகுவானது தான் தெரிந்துவைத்திருப்பீர்களோ? எது கடினமோ அதைத் தான் தெரிந்து வைத்திருக்கப் பழகவேணும். சரி சரி அக்கா சுட்டி ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். குருவிகள் என்ன பிடிக்கும் என்று சொன்னபின் யோசிப்போம். சுட்டி மீது கோவமா அக்கா?</b> - kuruvikal - 07-28-2004 குருவிகள் உண்ண விரும்புவதை இருவர் தான் உலகில் செய்தும் தரவும் முடியும்...ஆண்டவன் செய்ய குருவிகளின் அன்னை மட்டும் தருவாள்...! ஆண்டவன் கனிகள் படைக்கிறான் அன்னைக் குருவி கொத்தி வந்து தருகிறாள்...அவற்றை மட்டுமே குருவிகள் நம்பி உண்ணுங்கள்...! மற்றவை எதுவுமே உலகில் நம்ப முடியாத தீனிகள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-28-2004 kuruvikal Wrote:குருவிகள் உண்ண விரும்புவதை இருவர் தான் உலகில் செய்தும் தரவும் முடியும்...ஆண்டவன் செய்ய குருவிகளின் அன்னை மட்டும் தருவாள்...! ஆண்டவன் கனிகள் படைக்கிறான் அன்னைக் குருவி கொத்தி வந்து தருகிறாள்...அவற்றை மட்டுமே குருவிகள் நம்பி உண்ணுங்கள்...! மற்றவை எதுவுமே உலகில் நம்ப முடியாத தீனிகள்....! <b>அப்போ குருவிகள் ஒரு சந்தேகப் பறவையினமா? அன்னையை என்றாலும் நம்புகிறீர்களே அதுவே போதும்.</b> - kuruvikal - 07-28-2004 vennila Wrote:[quote=kuruvikal]குருவிகள் உண்ண விரும்புவதை இருவர் தான் உலகில் செய்தும் தரவும் முடியும்...ஆண்டவன் செய்ய குருவிகளின் அன்னை மட்டும் தருவாள்...! ஆண்டவன் கனிகள் படைக்கிறான் அன்னைக் குருவி கொத்தி வந்து தருகிறாள்...அவற்றை மட்டுமே குருவிகள் நம்பி உண்ணுங்கள்...! மற்றவை எதுவுமே உலகில் நம்ப முடியாத தீனிகள்....! <b>அப்போ குருவிகள் ஒரு சந்தேகப் பறவையினமா? அன்னையை என்றாலும் நம்புகிறீர்களே அதுவே போதும்.</b> அதென்ன அன்னையத்தான் நாம் பிறந்ததில் இருந்து அறிவோம் மற்றோரை அறியோம்...அறியாதோரை நம்பவில்லை...அதற்காக சந்தேகமா படுகின்றோம்...மற்றோரை....இல்லையே...! நம்ப மறுப்பதற்கும் சந்தேகத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குருவிகள் சந்தேகப் பிராணிகள் அல்ல அதேவேளை யாரையும் இலகுவில் நம்பிக்கெடும் அளவில் அப்பாவிகளும் அல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|