![]() |
|
ஏக்கத்தில் நான் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஏக்கத்தில் நான் (/showthread.php?tid=6866) Pages:
1
2
|
- kavithan - 07-29-2004 [b]<span style='font-size:25pt;line-height:100%'>ஏக்கமா...? யாருக்கு..?...அப்படி வாழாதே ..! இப்படி வாழ்.</span> <img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'> குட்டிப் பெண்ணே..! குட்டிப் பெண்ணே..! பிறந்ததற்காக வாழாதே..! பிறருக்காக வாழ். சமூகத்தை கண்டு அஞ்சாதே..! சாதிக்க பிறந்தவளாக வாழ். இலச்சியங்களை இரும்பு பூட்டுப் போட்டு பூட்டி வைக்காதே.! இலச்சியவாதியாக வாழ். கற்பனைகளை குறைவாக எண்ணதே...! கற்பனைகளை கதைகளாக்கு, கவிதைகளாக்கு, கட்டுரைகளாக்கு,காவியங்களாக்கு. சந்தர்ப்பங்களை நழுவவிடாதே..! கிடைக்கும் சந்தர்ப்பங்களைக்கொண்டு சாதித்து காட்டு. சமூகத் தடைகள் என்று தட்டிகளிக்கதே..! தடைகளை தாண்டிய தழிழ் இனியாக வாழ். நான் பெண்..பெண்.. என்று பேதையாய் வாழதே....! பெருமையாக வாழ். மண்டியிடவேண்டும் என்று மனம் நோகாதே..! மனிதர் நாம் வழ்வது சுதந்திர உலகில் அல்ல.. சுற்றிவர வேலிகளிட்ட....திறந்தவெளிச் சிறைசாலைகளில். சமூகம் சாக்கடையில் இருந்து சாவகாசமாக வெளிவரட்டும் நீ சமூகம்.. சமூகம்.. என்று கூறி சாக்கடையுள் இருக்கதே..! அந்த சமூகத்தை மீட்க நீ வெளியே வா...! உன்னை பார்த்து இன்னும் பலர் வருவர். சமூகத்தையும் மீட்போம் .. ஈழத்தையும் மீட்போம் விரைவில்.. என் சின்ன மருமகளே - tamilini - 07-29-2004 Quote:அக்கா சந்தர்பம் கிடைக்கும்போது யாருக்கும் தீங்குபயக்காமல்.... நன்மைபயப்பது எதுவாக இருந்தாலும் சாதித்தே தீரவேண்டும்.....அது தான் வெற்றியின் முதல்படியே.அப்படி என்றீங்கள்.... நன்றி தம்பி....! உங்கள் கவி.. சூப்பரோ சூப்பர்...! - tamilini - 07-29-2004 Quote:சில (பிரபலமான) பெண்கள் பதவி என்பது கைக்கு கிடைத்ததும் கண்மண் தெரியாது நடப்பார்கள்.... இது ஆண்களிடம் குறைவு... இதனை பற்றி... அப்படியா....! இருக்கலாம் எல்லோரும் இல்லைத்தானே....! - kavithan - 07-29-2004 நன்றி அக்கா. எல்லாத்துக்கும் அப்படியா போட்டுகொண்டு இருங்கோ :!: :roll: :? - tamilini - 07-29-2004 Quote:எல்லாத்துக்கும் அப்படியா போட்டுகொண்டு இருங்கோ அதெப்படி போடமுடியும்... சரியாச்சொன்னா யோசிக்கலாம்.. இல்லாட்டா அப்படியா போட முடியாது தானே தம்பி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 07-29-2004 tamilini Wrote:Quote:எல்லாத்துக்கும் அப்படியா போட்டுகொண்டு இருங்கோ :roll: :?: - tamilini - 07-29-2004 என்ன முழிக்கிறீங்கள்.... - வெண்ணிலா - 07-29-2004 Quote:ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....! <b>காதலித்து கைப்பிடித்தால் ஓடுகாலி கட்டியவன் கைவிட்டால் வாழாவெட்டி கணவன் இறந்துவிட்டால் விதவை கட்டில் ஆடியும் தொட்டில் ஆடாவிட்டால் மலடி பாவையருக்கு மட்டும் படிக்காமலேயே எத்தனை பட்டங்கள்?</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 07-29-2004 Quote:ஒரு ஆண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவனிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....! <b>காதலித்து கைப்பிடித்தால் ஓடுகாலி கட்டியவள் கைவிட்டால் வாழாவெட்டி மனைவி இறந்துவிட்டால் தவுதாரன் கட்டில் ஆடியும் தொட்டில் ஆடாவிட்டால் மலடன் காளையருக்கு மட்டும் படிக்காமலேயே எத்தனை பட்டங்கள்?</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-29-2004 மருமகளே பின்னுறிங்கள்.. தொடருங்கோ - tamilini - 07-29-2004 படிக்காமலே பெண'கள' பெறக்கூடிய பட்டங்களை அள்ளி வழங்கிய தங்கை வெண்ணிலாவுக்கு எனது பாராட்டுக்கள்.. நன்றிகள்....! |