![]() |
|
வேண்டும் ஓர் அவதாரம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேண்டும் ஓர் அவதாரம்...! (/showthread.php?tid=6852) |
- aathipan - 08-01-2004 இந்தக்கவிதையில் சொன்ன பெண்கள் அணியில் தமிழினி இல்லை... இது தான் இப்போதைக்கு பிரச்சனைக்கு முடிவு. வெண்ணிலா வளரட்டும் பிறகு சொல்லுவம் அவ இந்த லிஸ்டில் இருகிறாவா என்று. - tamilini - 08-01-2004 Quote:இந்தக்கவிதையில் சொன்ன பெண்கள் அணியில் தமிழினி இல்லை... இது தான் இப்போதைக்கு பிரச்சனைக்கு முடிவு. வெண்ணிலா வளரட்டும் பிறகு சொல்லுவம் அவ இந்த லிஸ்டில் இருகிறாவா என்று.நன்றி அதிவன் நான் நினைச்சதை சொல்லிவிட்டீங்க...! - tamilini - 08-01-2004 Quote:உண்மைதான் குருவிகள் அண்ணா. சில பெண் நண்பிகளால் நான் அடைந்த வேதனைகள் எண்ணிலடங்கா. பெண்ணுக்கு பெண் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள். அண்கள் ஆண்களுடன் கோவப்படுவதை விட் பெண்கள் பெண்களுடன் கோவப்படுவது தான் அதிகம். பெண்களிடமே பொறாமை எனும் தீய குணம் அதிகம் இருக்கின்றது. அவர்கள் உண்மையான நண்பர்களாக இருந்திருப்பார்கள் என்டு சொல்லமுடியாது...எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் நட்பிருக்க வேண்டும்...! அப்படி தான் நாம் இருந்தோம்... நண்பர்கள் எது சொன்னாலும் நாம் யோசிக்காமல் கேட்போம் ஏனென்றால் அவர்கள் எமக்கு பாதகமாக எதையும் செய்ததில்லை. செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கு . வெண்ணிலா நாம் எப்படி ஒருவருடன் பழகிறோமோ அதற்கேற்ப தான் மற்றவர்களும் எங்களுடன் பழகுவார்கள்.... நாம் துர்ய்மையாக பழகினால் மற்றவர்கள் ஏன் எம்மை வேதனைப்படுத்த அல்லது ஏமாற்ற நினைக்கிறார்கள்....! - kuruvikal - 08-01-2004 tamilini Wrote:Quote:இந்தக்கவிதையில் சொன்ன பெண்கள் அணியில் தமிழினி இல்லை... இது தான் இப்போதைக்கு பிரச்சனைக்கு முடிவு. வெண்ணிலா வளரட்டும் பிறகு சொல்லுவம் அவ இந்த லிஸ்டில் இருகிறாவா என்று.நன்றி அதிவன் நான் நினைச்சதை சொல்லிவிட்டீங்க...! அப்ப நீங்கள் அந்த அவதாரமோ.... நினைப்பு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 Quote:அந்த அவதாரமோ.... நினைப்பு....! நாங்களாய் சொன்னமா... நீங்களாய் நினைக்க வேண்டியது.. அது சரி எந்த அவதாரம்... அது..! - kuruvikal - 08-01-2004 tamilini Wrote:Quote:அந்த அவதாரமோ.... நினைப்பு....! அப்ப என்னவாம்... அந்த லிஸ்டில இல்ல எண்டு சொல்ல ஆமோதிதீங்க... அதுதான் சொன்னம்... தப்பா... கிருஷ்ண அவதாரம் பத்துப் போல தமிழினி அவதாரம்....1,2,3..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 Quote:அப்ப என்னவாம்... அந்த லிஸ்டில இல்ல எண்டு சொல்ல ஆமோதிதீங்க... அதுதான் சொன்னம்... தப்பா... கிருஷ்ண அவதாரம் பத்துப் போல தமிழினி அவதாரம்....1,2,3.....அந்த லீஸ்ட்டில் இல்லாதவர்கள் நிறைய பேரை எமக்கு தெரியும்.. நாம் அவதாரம் கிடையாது.. எமக்கு உரியது எப்பவும் எமக்கு கிடைக்கும் மற்றவர்களை பார்த்து பெறாமை கொள்ள தேவையில்லை என்று எண்ணுறம் அவளவு தான்... போதுமா.....? - kuruvikal - 08-01-2004 இது பகவத் கீதையில் கண்ணன் சொன்னது... கிடைக்கிறது கிடைக்கும் கிடையாதது கிடையாதுதான் என்று... இதில கண்ணனோட சின்ன முரண்பாடு... ஒரு மாணவன் இதையே நம்பி கண்ணா...எனக்குப் பிறவியிலையே நல்ல அறிவிருக்கு... பாடசாலைக்குப் போகமலே பாடங்கள் படிக்காமலே பரீட்சைக்குத் தோற்றாமலே எப்படிப் பல்கலைக்கழகம் போறது எண்டு கேட்டானாம்.... எதுக்கும் முயற்சி வேணும் எண்டதுதான் இதன் சாரம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 அவனுக்கு அறிவு இருக்கலாம்... படிக்காததால அவன் பல்கலைக்கழகம் போக முடியாது தானே... சோ அங்க அவனுக்கு கிடைக்க வேண்டியதே... அது தான்...பல்கலைக்கழகம் போய் படிக்க அவனுக்கு கொடுப்பனவு இல்லை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-01-2004 இஞ்ச இந்தச் சமாளிப்பெல்லாம் வேண்டாம்... முயற்சி திருவினையாக்கும்...உதுதான் நல்லது எப்பவும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2004 Quote:இஞ்ச இந்தச் சமாளிப்பெல்லாம் வேண்டாம்... முயற்சி திருவினையாக்கும்...உதுதான் நல்லது எப்பவும்...! அது தானே உண்மை இல்லையா...! - kuruvikal - 08-02-2004 உண்மை விளங்கிட்டுதில்லா அது போதும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-04-2004 <b>சில பெண்கள் தமது கணவர்மார் கோவலானாக மாறினாலும் கணவன் மீது பழி சுமத்தாது மற்ற பெண்களைத்தானே மாதவியாக நினைத்து அந்தப் பெண்களுடன் மோதிக்கொள்கிறார்கள்.</b> - tamilini - 08-04-2004 Quote:சில பெண்கள் தமது கணவர்மார் கோவலானாக மாறினாலும் கணவன் மீது பழி சுமத்தாது மற்ற பெண்களைத்தானே மாதவியாக நினைத்து அந்தப் பெண்களுடன் மோதிக்கொள்கிறார்கள். அவைகளை திருத்த முடியாது...! - kuruvikal - 08-04-2004 [quote=vennila]<b>சில பெண்கள் தமது கணவர்மார் கோவலானாக மாறினாலும் கணவன் மீது பழி சுமத்தாது மற்ற பெண்களைத்தானே மாதவியாக நினைத்து அந்தப் பெண்களுடன் மோதிக்கொள்கிறார்கள்.</b> ஒரு கதைக்கு அப்ப சொன்னதை இன்னும் தூக்கிக் கொண்டி திரியினமே பெண்கள்... அவைதான் இப்ப டேன்ஜர் பாட்டிகள்... கண்ணகிதான் கோவலனின் காதலி..மனைவி எல்லாம்....அது வரைக்கும் கோவலன் ஓகே....அப்பால மண்டையில போட வேண்டிய கேசு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதையெல்லாம் உதாரணமாக் கூட எடுத்துச் சொல்லாதேங்கோ சுட்டி வெண்ணிலா.... கற்பின் பெருமை பேச ஆணைச் சிறுமையாக் காட்டும் இப்படியான உதாரணங்களை பாத்து சமூகம் திருந்துதா இல்ல உதாரணத்துக்குத் தாங்கள் உதாரணம் ஆகுதுகளா என்பதுதான் புரியல்ல.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-04-2004 கண்ணகி கதை உண்மை இல்லையா....? - kavithan - 08-04-2004 tamilini Wrote:கண்ணகி கதை உண்மை இல்லையா....?அது தான் இப்ப தேவை..... - tamilini - 08-04-2004 இங்க கதை வரேக்க கேட்டால் நல்லது தானே...! பதில் சொல்லுவினம்.... - kavithan - 08-04-2004 அப்ப சரி.... குருவி தான் சொல்லணும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 08-04-2004 கதை உண்மையோ பொய்யோ.... இவ்வளவு சொல்லியும் கதை கேக்கிறதில ஆர்வமாத்தான் இருக்கிறியள் எண்டது தெரியுது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|