![]() |
|
The Windows XP update - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: The Windows XP update (/showthread.php?tid=6777) Pages:
1
2
|
- Mathan - 01-24-2005 kavithan Wrote:thamizh.nila Wrote:ஓ மென் பொருள்கள் கிடைக்கும் இடங்களா?..அதில என்ன பிரச்சனை... ஒன்/ஓவ் பண்ண வேண்டியது தானே...அன்டி-வைரஸ் இருக்கு தானே... அதை வேண்டியபோது பாதுகாப்பாக அழிக்கலாம் என்று மைக்கிரோசொப்ட் இணையப் பக்கத்தில் படித்தேன், வேண்டுமானால் உங்கள் கணணியை Backup செய்த பின் அதை நிறுவலாம், - வியாசன் - 01-24-2005 windoes xp2 crack பண்ண யாராவது உதவுவீர்களா?. xp Crack பண்ணுமு மென்பொருள் என்னடம் உண்டு அது xp2 ஐ crack பண்ணு து இல்லை - kavithan - 01-25-2005 viyasan Wrote:windoes xp2 crack பண்ண யாராவது உதவுவீர்களா?. xp Crack பண்ணுமு மென்பொருள் என்னடம் உண்டு அது xp2 ஐ crack பண்ணு து இல்லைஎக்ஸ்பி கிறாக் பண்ணும் மென் பொருளை தாருங்கள் பார்ப்போம்... எக்ஸ்பி சேவிஸ் பாக் கிறாக் பண்ண வேண்டியதில்லை.... அது இலவசம்... எதற்காக அதனை கேட்கிறீர்கள் :roll: - kavithan - 01-25-2005 Quote:அதை வேண்டியபோது பாதுகாப்பாக அழிக்கலாம் என்று மைக்கிரோசொப்ட் இணையப் பக்கத்தில் படித்தேன், வேண்டுமானால் உங்கள் கணணியை Backup செய்த பின் அதை நிறுவலாம், நன்றி பிபிசி..... ம்ம் இப்படி செய்யலாம் தான்.. ஆனால் நான் சேவிஸ் பாக் 2 வை அப்டேற்பண்ணாமல் இருக்க மென் பொருள் இட்டிருக்கிறேன்... - thamizh.nila - 01-25-2005 அது தானே..அது இலவசம்..நீங்கள் key கேக்கிறிங்களா?? :roll: - Mathan - 01-25-2005 kavithan Wrote:viyasan Wrote:windoes xp2 crack பண்ண யாராவது உதவுவீர்களா?. xp Crack பண்ணுமு மென்பொருள் என்னடம் உண்டு அது xp2 ஐ crack பண்ணு து இல்லைஎக்ஸ்பி கிறாக் பண்ணும் மென் பொருளை தாருங்கள் பார்ப்போம்... xp Crack பண்ணும் மென்பொருள் எனக்கும் வேண்டும் - ragavaa - 01-25-2005 மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2 ன் மூலம் சில நன்மை உண்டாயினும் பல குறைகளையும் கொண்டுள்ளது. மைக்ரோஸா வ்டே அதை வெளியிட்டுள்ளது. பல மென்பொருட்கள் மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2 ஐ நிறுவியபின் செயலை இழந்துள்ளன. மேலதிக விபரம் ***************************************************** இணைப்பு பெரிதாக இருந்தமையால் அதனை திருத்தி உள்ளேன் கவிதன் - வியாசன் - 01-25-2005 அந்த மென்பொருளால் xp ஐ Crack பண்ணமுடிகிறது.அதன்பின்னர் xp2 ஐ install பண்ணியவுடன் மீண்டும் அது Register பண்ணச் சொல்கிறது. இல்லாவிடின் 30 நாட்களில் செயலிழந்துவிடுகிறது. - வியாசன் - 01-25-2005 அதை கவிதனுக்கு அனுப்பியுள்ளேன். அவர் அதை எப்படி நீங்கள் பெற்றுக்கொள்வது என்று சொல்வார் - kavithan - 01-26-2005 viyasan Wrote:அதை கவிதனுக்கு அனுப்பியுள்ளேன். அவர் அதை எப்படி நீங்கள் பெற்றுக்கொள்வது என்று சொல்வார்இன்னும் சில நாட்களில்... - Mathan - 01-26-2005 நன்றி வியாசன். காத்திருக்கின்றோம் கவிதன் - வியாசன் - 01-26-2005 தம்பி மதன் யாம் பெற்ற இன்பம் இவ்களத்திலுள்ளவர்களும் பெறுக இதை தாரகமந்திரமாக கொண்டால் களத்தில் பலர் நன்மைபெறுவர். இந்த களத்தை பயனுள்ளதாக மாற்றுவது எங்கள் பொறுப்பு |