![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=6769) Pages:
1
2
|
- Rajan - 08-25-2004 வணக்கம் தோழர் வருக வருக தோழர் என்று சொல்லி இடத்தோழில் தட.டாமல் விட்டால் சரி - tholar - 08-25-2004 வணக்கம் ராஜன் தங்களுக்கு நன்றி தோழர் - tholar - 08-25-2004 கள வரவேற்பு நன்றாக இருக்கிறது. உற்சாகமூட்டும் வரவேற்புகளுக்கு நன்றி தோழர் - ÁýÁ¾ý - 08-29-2004 நண்பர் தோழர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். அன்புடன் மன்மதன் - Thiyaham - 08-30-2004 தங்கள் வரவு நல்வரவாகட்டும். ஆனால் பெயரை பார்த்தால் ஏதோ மாற்று குளுக்கள் போல் உள்ளதே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 08-30-2004 அட தோழர் எண்டால் மாத்துக்குழுவோ என்ன படம்பிடிக்கிறியளோ? - சுடரோன் - 09-07-2004 தோழமையான வணக்கங்கள்.. தோள் கொடுங்கள் தேன் தமிழ் சிறக்க.. |