Yarl Forum
இப்போதைக்கு ரகசியமாய்.......! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இப்போதைக்கு ரகசியமாய்.......! (/showthread.php?tid=6756)

Pages: 1 2


- kuruvikal - 08-30-2004

tamilini Wrote:அப்படியா தகவலுக்கு நன்றிகள்.... எதிர்பார்த்து ஏமாற்றங்களை அடைவதற்கு நாம் விரும்புவதிலலை.... வருவதை எதிர் கொள்வோம்... நிலையில்லாத உலகில் நினைப்பதே நடக்கிறதில்லை.. இதில் கற்பனை ...??..

என்ன தகவல் எங்க கண்டீங்க...என்றாலும் வருவதை எதிர்கொள்ளத் துணிந்த உங்களைப் பாராட்டலாம்...! நினைப்பவை நல்லவையாக இருந்தால் நல்லவை நடக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-30-2004

Quote:கற்பனையும் கனவுகளும் மெய்ப்படலாம் என்ன விடாத முயற்சி வேண்டும்...பிறக்கும் போதே நான் அரசியல்வாதி ஆவேன் என்றா பிறக்கின்றனர் அரசியல்வாதிகள்....அது போல...வளமான சின்னச் சின்னக் கனவுகள் தான் பின்னாடி இலட்சியங்களை வடிக்கவும் அடையவும் தூண்டுகின்றன....!
இவற்றை தகவல் என்றோம்.. ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 08-30-2004

tamilini Wrote:
Quote:கற்பனையும் கனவுகளும் மெய்ப்படலாம் என்ன விடாத முயற்சி வேண்டும்...பிறக்கும் போதே நான் அரசியல்வாதி ஆவேன் என்றா பிறக்கின்றனர் அரசியல்வாதிகள்....அது போல...வளமான சின்னச் சின்னக் கனவுகள் தான் பின்னாடி இலட்சியங்களை வடிக்கவும் அடையவும் தூண்டுகின்றன....!
இவற்றை தகவல் என்றோம்.. ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

குருவிகளுக்கெல்லாம் குஞ்சுகளாக இருக்கேக்க பல கனவுகள்...அம்மா போல சிறகடித்துச் சுதந்திரவானில் பறக்க... கனவு கற்பனை....அதில சிலவற்றை அடைந்திருக்கின்றோம்...இன்னும் கனவுகள் இருக்கு...முயன்றால் அடையலாம்...இதை குருவிகள் உலக பாடத்தை அவதானிச்சுத்தான் சொல்லிச்சுதுகள்... நீங்கள் விதிவிலக்காக இருப்பதாக எண்ணுவதிலும் தவறில்லை...அது உங்க கனவு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-30-2004

Quote:அது உங்க கனவு...!
அப்படியா...??


- kuruvikal - 08-30-2004

இன்றைய கனவு நாளைய நனவாகலாம்... அதைத்தான் சொல்ல வந்தன குருவிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-30-2004

அப்படியா...!

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: இப்போதைக்கு ரகசியம - வெண்ணிலா - 09-01-2004

tamilini Wrote:எது இருந்தாலும்
எனக்கு இந்த உறவு தேவை..
இப்போதைக்கு ரகசியமாய்.......!

<b>அக்கா கவி வரிகள் நன்றாக உள்ளதே. இப்போதைக்கு இரகசியமாக உள்ளதை எப்போதைக்கு பரகசியமாக்குவதாக உத்தேசம்.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-01-2004

shanthy Wrote:கவித்தம்பிக்கு முதுகிலை ரண்டுபோடவேணும் போலைகிடக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:



<b>என்ன சாந்தி அக்கா மாமாவுக்கு முதுகில் அடிபோடப்போறீர்களா? ஏன்? மாமாவுக்கு அடிபோடுற கதையெல்லாம் களத்தில் வேண்டாம்.</b> :evil: Cry :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted:


- tamilini - 09-01-2004

Quote:இப்போதைக்கு இரகசியமாக உள்ளதை எப்போதைக்கு பரகசியமாக்குவதாக உத்தேசம்.
_________________
இது கற்பனை தானே... பரகசியம் ஆக்க வேண்டிவராது......!


- வெண்ணிலா - 09-01-2004

tamilini Wrote:
Quote:இப்போதைக்கு இரகசியமாக உள்ளதை எப்போதைக்கு பரகசியமாக்குவதாக உத்தேசம்.
_________________
இது கற்பனை தானே... பரகசியம் ஆக்க வேண்டிவராது......!


<b> அக்கா நினைவுகள் தானே கற்பனைகள் </b> :roll:


- tamilini - 09-01-2004

நினைவுகள் கற்பனையாகலாம்.. ஆனால் கற்பனைகள் எல்லாம் நினைவுகள் அல்ல... இது சுத்த கற்பனை தான்... நீங்கள் ஒன்டு சுட்டி....!


- வெண்ணிலா - 09-01-2004

tamilini Wrote:நினைவுகள் கற்பனையாகலாம்.. ஆனால் கற்பனைகள் எல்லாம் நினைவுகள் அல்ல... இது சுத்த கற்பனை தான்... நீங்கள் ஒன்டு சுட்டி....!


<b>என்ன ஒன்று இரண்டு என்று பாடம் கற்பிக்கிறீர்கள்? தெளிவாக சொல்லுங்கோ அக்கா.</b>


- tamilini - 09-01-2004

அப்படி என்டால் என்ன என்டு விளங்க படுத்த முடியல.. யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ...?


- kavithan - 09-01-2004

Quote:tamilini எழுதியது:
நினைவுகள் கற்பனையாகலாம்.. ஆனால் கற்பனைகள் எல்லாம் நினைவுகள் அல்ல... இது சுத்த கற்பனை தான்... நீங்கள் ஒன்டு சுட்டி....!



என்ன ஒன்று இரண்டு என்று பாடம் கற்பிக்கிறீர்கள்? தெளிவாக சொல்லுங்கோ அக்கா. " நீங்கள் ஒன்டு சுட்டி" அப்படியென்றால்.............?
Quote:அப்படி என்டால் என்ன என்டு விளங்க படுத்த முடியல.. யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ...?
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழினி.......!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-02-2004

tamilini Wrote:அப்படி என்டால் என்ன என்டு விளங்க படுத்த முடியல.. யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ...?


<b>நீங்கள் தானே சொன்னீர்கள். இப்போது என்னவென்றால் யாரையாவது விளங்கப்படுத்துங்கோ என்கிறீங்கள்.ஏன் உங்களால் விளங்கப்படுத்த முடியாது? </b>


- Paranee - 09-02-2004

வாழ்த்துக்கள் தமிழ் இனி

இப்போதைக்கு மட்டுமே ரகசியமாய்
எப்போதும் அவ்வாறு இருந்துவிடாதீர்கள்


நேசங்கள் என்றும் பொத்திவைத்தலாகாது
என்றென்றும் அவை புரிந்து புணர்வாகவேண்டும்

வாழ்த்துக்கள்

<img src='http://img.photobucket.com/albums/v324/askbusk/carving/photo15copy.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 09-02-2004

நன்றி பரணி அண்ணா...!


- tamilini - 09-02-2004

Quote:நீங்கள் தானே சொன்னீர்கள். இப்போது என்னவென்றால் யாரையாவது விளங்கப்படுத்துங்கோ என்கிறீங்கள்.ஏன் உங்களால் விளங்கப்படுத்த முடியாது?
_________________


அது ஒன்றுமில்ல... சும்மா பேச்சு வழக்கில பாவிக்கிற..சொல்லு..இப்ப ஒரு விசயத்தைப் பற்றி பலரும் பலதும் சொல்ல யாராவது ஒருவர் அதற்க புதுசா நுழைஞ்சு புதுசாச் சொல்லவர அதைப்பாத்துச் சொல்லுறது....நீங்க வேற என்று... இதற்கு ஒத்ததுதான் நீங்க ஒண்டு என்பதும்...!