Yarl Forum
உனக்கே உனக்காய்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உனக்கே உனக்காய்....! (/showthread.php?tid=6748)

Pages: 1 2


- shanthy - 09-01-2004

sOliyAn Wrote:குருவியார் இப்ப கொஞ்சநாளாக 'வசந்த மாளிகை'யை நோக்கிப் போறார்போல கிடக்கு!!
நல்லாத்தான் நினைவுகளில் நனைந்து தேன் சொரிகிறார்! வாழ்த்துக்கள்!!

எழுதுங்கள் மலர் கல்லறையில் இரக்கமில்லாத குருவிகளென்று
பாடுங்கள் மலர் கல்லறையில் மலர்- Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- sOliyAn - 09-02-2004

ஹே... ஹே... மலர் கல்லறையிலா?!


- kuruvikal - 09-02-2004

ஐயோ பாவம் மலரை ஏன் கல்லறைக்கு அனுப்ப நிக்கிறியள்...கடவுளே குருவிகளை அனுப்ப முதல் மலரை கல்லறைக்கு அனுப்பிப் போடாதே....இதுதான் குருவிகள் உன்னிடம் கேக்கும் வரம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் சாந்தியக்கா...!


- sOliyAn - 09-02-2004

எந்த மலரை?! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- kuruvikal - 09-02-2004

குருவிகளின் மலரை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 09-02-2004

மலருக்கு ஏன் கல்லறை? ஒரு தொட்டியோ, பிளாஸ்ரிக் வாளியோ இல்லாட்டி குருவிகளின் கூடோ போதும்தானே?!


- kuruvikal - 09-02-2004

அதுதானே... எழுதினவையக் கேளுங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 09-02-2004

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_flower-bird.jpg' border='0' alt='user posted image'>

என்னென்று சொல்ல...
எண்ணியது போலவே
மலரின் பரிசாய் வந்த படம்
பகருது பல விசயம்
பார்க்கச் சொல்லுது
பார் போற்றும்
நேசம் எமக்குள் என்று...!

காணும் பொழுதெல்லாம்
கண்ணும் ஸ்கன் செய்யுது
பார்க்கத்தவறியது ஏதுமுண்டோ - என்று
பார்வையே கேள்வி கேக்குது...!
இன்னும் எத்தனை காலம் தான்
கனவோடு கழிப்பதோ
நனவாக வேண்டாமோ
கருவான நம் நேசத்தின் பிறப்பு...!


நன்றி.. http://kuruvikal.yarl.net/


- Paranee - 09-02-2004

கருவான நேசம்
இன்று கவி பாடி களிக்கின்றது
மலர்மீது குருவிக்காதல்
மனதோடு தொட்டு செல்கின்றது
வாழ்ததுக்கள் குருவிகாள்

தொடர்க நின் மலர்க்காதல்


- tamilini - 09-02-2004

இந்த குருவிகளிக்கு மலர் என்று பினாத்திறது கு}டிபோச்சு.. வாழ்த்துக்கள் குருவிகளே....!


- kuruvikal - 09-02-2004

Paranee Wrote:கருவான நேசம்
இன்று கவி பாடி களிக்கின்றது
மலர்மீது குருவிக்காதல்
மனதோடு தொட்டு செல்கின்றது
வாழ்ததுக்கள் குருவிகாள்

தொடர்க நின் மலர்க்காதல்

வாழ்த்துச் சொன்ன தோழனே
தோழமைக்கு நீ இலக்கணம்
நேசத்துக்கு மலர் இலக்கணம்
குருவி கண்டது
உவமைகள் உங்களிடத்தே...!
நன்றி தங்கள் வாழ்த்துரைப்புக்கு...!


- tamilini - 09-02-2004

Quote:மலருக்கு ஏன் கல்லறை? ஒரு தொட்டியோ, பிளாஸ்ரிக் வாளியோ இல்லாட்டி குருவிகளின் கூடோ போதும்தானே?!
_________________
அது தானே... இதில கல்லறை வேறையா...??


- kuruvikal - 09-02-2004

குருவிகளின் மலருக்குத்தானே குருவிகள் உள்ள வரை மரணமே இல்லையே... பிறகேன் பிளாஸ்ரிக் வாளியும் தொட்டியும் கல்லறையும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 09-02-2004

குருவிகள் கொஞ்சிக்கொண்டால்
மலர்தன் வாழ்க்கை கூடும்
குருவிகள் குத்தி உறிஞ்சினால்
மலர் வாடி வாசமிழக்கும்
எல்லாமே வருடலிலும் வதைப்பிலும்தானே இருக்கின்றது