![]() |
|
கரும்புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கரும்புலிகள் (/showthread.php?tid=6743) Pages:
1
2
|
- kuruvikal - 09-03-2004 என்ன தமிழினி நேற்று சாதாரணமா நல்லாத்தானே இருந்தீங்க... விடிஞ்ச உடன மெஞ்ஞானியாகிட்டீங்க என்ன நடந்தது... வாழ்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-03-2004 kuruvikal Wrote:என்ன தமிழினி நேற்று சாதாரணமா நல்லாத்தானே இருந்தீங்க... விடிஞ்ச உடன மெஞ்ஞானியாகிட்டீங்க என்ன நடந்தது... வாழ்க...! <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்ன தமிழினி நேற்று சாதாரணமா நல்லாத்தானே இருந்தீங்க... விடிஞ்ச உடன மெஞ்ஞானியாகிட்டீங்க என்ன நடந்தது... வாழ்க...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> மெஞ்ஞானியா....?? அதற்கு நாம் இன்னும் நிறைய கற்க வேண்டும்.. உள்ளத்தில் உறங்கியவை வெளிவருகின்றன... எல்லோரும் பயப்பிடுகிறார்கள் போல் இல்லது நாம் அவற்றை களத்தில் எழுதுவதை தவிக்கிறோம்...! - kuruvikal - 09-03-2004 ஒருத்தரும் பயப்பிடேல்ல... உங்க உள்ளத்தில இருக்கிறதை எழுதிறது உங்கள் விருப்பம் அதை தடுக்கவோ அல்லது கண்டுபயப்பட்வோ ஏன் மற்றவர்கள் முனையப் போகிறார்கள்... என்ன திடீர் வேதாந்தம் என்று சாதாரணமாத்தான் கேட்டம்...மற்றும் படி நத்திங்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-03-2004 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--> கடவுளின் சித்தம் எனது பாக்கியம்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>யாராவது சாமியார் நிலையில்லா உலகில் நிரந்தரமற்ற முகவரிக்கு வந்தாரா? என்ன திடீரென்று. சரிசரி நீங்கள் தொடருங்கள் வாசிக்கும் நமக்கும் இந்த வார்த்தைகளை வாசிக்கும் போது நகைச்சுவையாக உள்ளதே.</b> - tamilini - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> யாராவது சாமியார் நிலையில்லா உலகில் நிரந்தரமற்ற முகவரிக்கு வந்தாரா? என்ன திடீரென்று. சரிசரி நீங்கள் தொடருங்கள் வாசிக்கும் நமக்கும் இந்த வார்த்தைகளை வாசிக்கும் போது நகைச்சுவையாக உள்ளதே. _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவற்றை வாசிக்கும் போது உங்களுக்கு நகைச்சுவை எனினும் வந்திச்சே அதுவரை சந்தோசம்....! |