![]() |
|
கண்டேன் அதிசய மயிலொன்று....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கண்டேன் அதிசய மயிலொன்று....! (/showthread.php?tid=6689) Pages:
1
2
|
- வெண்ணிலா - 09-24-2004 tamilini Wrote:அங்கை அடிக்க இங்க எதிரொலிக்குது போல.. மாமாவின் கவிதையை பார்த்து நீங்க சிரித்தீர்களல்லவா அதுதான் மேற்கோள் காட்டினேன். நீங்கள் என்னைத் திட்டுறீங்களே. அக்கா தங்கை பாசத்தைப் பார்த்து யாரோ கண்ணுறு வைத்துவிட்டார்கள் போல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 09-24-2004 Quote:மாமாவின் கவிதையை பார்த்து நீங்க சிரித்தீர்களல்லவா அதுதான் மேற்கோள் காட்டினேன். நீங்கள் என்னைத் திட்டுறீங்களே. அக்கா தங்கை பாசத்தைப் பார்த்து யாரோ கண்ணுறு வைத்துவிட்டார்கள் போல.தங்கையை நான் திட்டுவானா.. பாருங்க சிரிச்செல்லேஇருக்கிறன்.. - வெண்ணிலா - 09-24-2004 tamilini Wrote:Quote:மாமாவின் கவிதையை பார்த்து நீங்க சிரித்தீர்களல்லவா அதுதான் மேற்கோள் காட்டினேன். நீங்கள் என்னைத் திட்டுறீங்களே. அக்கா தங்கை பாசத்தைப் பார்த்து யாரோ கண்ணுறு வைத்துவிட்டார்கள் போல.தங்கையை நான் திட்டுவானா.. பாருங்க சிரிச்செல்லேஇருக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி
- tamilini - 09-24-2004 பெரிய ஒரு விளக்கம் .. ஒன்டுமே புரியல...என்ன தான் நடக்கிது உலகத்தில... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-24-2004 tamilini Wrote:பெரிய ஒரு விளக்கம் .. என்ன புரியவில்லை? நீங்கள் சொல்வதே புரியவில்லை :roll: - tamilini - 09-24-2004 அது தான் புரியவில்லை என்று சொன்னேன்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-24-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Sabesh - 09-24-2004 ஜஙரழவநசிறீ"மரசரஎமையட"ஸஅழகிய கனவு கனவினில் ஒரு அதிசய மயில் அது மங்கையாய் ஆனது கனவின் முடிவில்....! குருவிகள் சொன்னது சுத்துமாத்தில்லை கவித்துவ உண்மை அது தமிழினிக்கு விளங்கியதில் ஆச்சரியமும் இல்லை கனவுகள் அனைவருக்கும் இயல்புதானே....! சுட்டித் தங்கையின் அண்ணாக் குருவிகளை இடக்காய் கேட்ட கேள்விக்கு தங்கையின் ஆத்திரமும் இயல்புதானே....! கவிதன் தம்பிக்கும் குருவிகளோடு குறும்பு பேச உரிமை உண்டு அதுவும் இயல்புதானே....! இயல்பாய் வந்த தங்கள் வார்த்தைகள் தந்த சுடரோனுக்கும் அது இயல்புதானே....! அனைத்தும் இயல்பாய் நோக்கி இயல்பாய் இருப்போம் கவி வளர்த்து களம் விளங்கச் செய்வோம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :டழட:ஜஃஙரழவநஸகவிதைகள் மிகவும் அருமை!!! குருவிகள், தமிழினி, மற்றும் கவிதனின் கவிகளைப் பருக பருக, எனக்கோ பொறாமைதான் அதிகரித்துக்கொணடே போகிறது.... என்னால் இப்படியான கவிதைகளை வடிக்க முடியவில்லையே என!!!!! :oops: :oops: :oops: - Sabesh - 09-24-2004 மேற்கோள் காட்டி எழதியதில் ஏதோ தவறு... மன்னிக்கவும்..... முக்கியமாக குருவிகள்...... |