![]() |
|
உங்கள் மரணம் எப்போது! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: உங்கள் மரணம் எப்போது! (/showthread.php?tid=6682) |
- kavithan - 11-23-2004 [quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! மனுசன் எப்பவும் துண்டைக்காணோம், துணியைக்காணோம் எண்டு ஓடிக் கொண்டு, எந்த சிமிசமும் செத்துக் கொண்டுதானிருக்கிறன்? அதுக்குள்ளை உதையும் போடு வெருட்டிறீர்கள்? ஓஓஓஓஓஓஓஓஓஓஒ onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன அம்மான் கொஞ்சமா காட்டுகிறதா.. மாதமா? வரமா? நிமிடமா? நமக்கும் சொல்லுங்கள் உங்களை வைத்து தான் இந்த கடிகாரமே சரியா வேலை செய்கிறதா இல்லையா என்று நான் களத்தில் நிருபிக்க முடியும் ஏன் என்றால் கெதியிலை போற ஆள் நீங்கள் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-23-2004 மரணத்தைத் தீர்மானிப்பது இந்தப் பொறியல்ல இரண்டு...ஒன்று இயற்கை மற்றது செயற்கை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-23-2004 kuruvikal Wrote:மரணத்தைத் தீர்மானிப்பது இந்தப் பொறியல்ல இரண்டு...ஒன்று இயற்கை மற்றது செயற்கை....! <!--emo& அது சரிதான். ஆனால் இது ஒரு விளையாட்டு ... சும்மா கருணாவுக்கு கதைவிட்டு பாத்தன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 11-23-2004 கருணா போனால் அவரின் ஆவி வந்து களத்தில் கருத்தெழுதும் .. களத்தைப்பற்றி கவலைப்படாதேங்க..?? - KULAKADDAN - 12-03-2004 நல்ல விளையாட்டு ...... என்ன எனக்கு இன்னும் 24 வருசம் காணாதெண்டு கவலையாய்கிடக்கு - kuruvikal - 12-03-2004 நீங்கள் உதைச் சொல்லுறியள் உந்தக் கணக்குப் படி குருவிகளின் ஆவிதான் இப்ப களத்தில கருத்தெழுத வேணும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-03-2004 kuruvikal Wrote:நீங்கள் உதைச் சொல்லுறியள் உந்தக் கணக்குப் படி குருவிகளின் ஆவிதான் இப்ப களத்தில கருத்தெழுத வேணும்...! <!--emo& யாருக்கு தெரியும் அது தான் நடக்குதோ தெரியா... ஆவி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 12-04-2004 kavithan Wrote:kuruvikal Wrote:நீங்கள் உதைச் சொல்லுறியள் உந்தக் கணக்குப் படி குருவிகளின் ஆவிதான் இப்ப களத்தில கருத்தெழுத வேணும்...! <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-04-2004 kavithan Wrote:[quote=kuruvikal]நீங்கள் உதைச் சொல்லுறியள் உந்தக் கணக்குப் படி குருவிகளின் ஆவிதான் இப்ப களத்தில கருத்தெழுத வேணும்...! <!--emo& யாருக்கு தெரியும் அது தான் நடக்குதோ தெரியா... ஆவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 12-04-2004 ஆவி... என்பதுக்கு ஏன் இத்தனை சிரிப்பு...அப்ப ஆவியே தான்...சிரிச்சுக் கொண்டே இருங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-04-2004 kuruvikal Wrote:ஆவி... என்பதுக்கு ஏன் இத்தனை சிரிப்பு...அப்ப ஆவியே தான்...சிரிச்சுக் கொண்டே இருங்க.... <!--emo& இல்லை அண்ணா "ஆவி" என்ற பெயருடன் களத்தில் நுழைந்தது நீங்கள்தானா என்று கவிதன் மாமா கேட்டது போல இருந்தது அதுதான் சிரித்தேன். மன்னித்துடுங்க - kuruvikal - 12-04-2004 தங்கையே நீங்க என்ன எழுதினீர்கள் மன்னிக்க... உங்களுக்கு தோன்றிச்சுச் சிரிச்சீங்க... குருவிகளும் ஆவியேதான் என்றிச்சுதுகள்... எல்லாம் ஆவிக்குத்தான் வெளிச்சம்.... நாங்கள் சிரிச்சாப் போதும்..அதுதான் மகிழ்ச்சி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-05-2005 Quote:கவிதன் ஒரு நல்ல வேவை செய்திருக்கிறியள் கனபேர் தங்களிற்கு இப்படி ஒண்டு வரும் எண்டதை மறந்து என்ன ஆட்டம் ஆடினம்.இடைக்கிடை இப்படி ஞாபகப் படுத்தினால்தான் சரி வரும் Saturday, July 29, 2062 நல்ல ஜோக் இது...எல்லாரையும் விட நமக்குத் தான் ஆயுள் கூட காட்டுது...கெதியா போகப்போறனோ..தெரியல.... :wink: :wink: :wink: சியாம் அண்ணா சொன்னது போல அடிக்கடி இந்த விசயம் வரணும் "ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை..." பாடல் தான் ஞாபகத்திற்கு வருது..மௌனம் பேசியதே படம் என நினைக்கிறன்..... - Mathuran - 05-05-2005 ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில எங்க கடிக்கணுமோ அங்க கடிக்கிறீங்களே. எனது கேள்வி இதுதான். மரணத்தை பற்றி எல்லாம் எதுக்கு இப்போதே பேசி காலத்தினை விரயம் பண்ணுகின்றீர்கள். மரணம் ஒன்றுக்கு மட்டும்தான் எனக்கு இந்த பூமியில் பயம் இல்லை. அடுத்தவன் மரணத்தினை தன் கையில் கொண்டு திரியும் முதலாளிகள் என்னும் முதளைகளைகளுக்குத்தான் எனக்குப் பயம். :evil: :evil: :evil: - MUGATHTHAR - 05-05-2005 sinnappu Wrote:º¢ýÉôபு 117 þÄ ¾¡ý சின்னப்பு என்னத்தை 117 எண்டு சொன்னனீ? செக்கனா?... நிமிசமா?.... மணித்தியாலமா?... நாட்களா?... வருடங்களா?.... வடிவா விளங்கேலையே... - Malalai - 05-05-2005 Quote:ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில எங்க கடிக்கணுமோ அங்க கடிக்கிறீங்களே. எனது கேள்வி இதுதான். மரணத்தை பற்றி எல்லாம் எதுக்கு இப்போதே பேசி காலத்தினை விரயம் பண்ணுகின்றீர்கள். மரணம் ஒன்றுக்கு மட்டும்தான் எனக்கு இந்த பூமியில் பயம் இல்லை. அடுத்தவன் மரணத்தினை தன் கையில் கொண்டு திரியும் முதலாளிகள் என்னும் முதளைகளைகளுக்குத்தான் எனக்குப் பயம்.பயம் ஒன்றும் இல்லையண்ணா..சும்மா யதார்த்தத்தை சொன்னேன்.... :wink: :wink: :wink: - tamilini - 05-05-2005 நான் எப்பவோ இறந்துவிட்டேன். இன்னும் வாழ்கிறேன். நான் செய்த பாவத்தால். யாரோ செய்த புண்ணியத்தால்
- Malalai - 05-05-2005 உங்களை 2021 என்று எல்லோ சொன்னது வாசித்த ஞாபகம்...போய்ப் பாருங்க அக்கா..... :wink: :wink: அக்கா நீங்க அழலாமா ஆஆஆ? ஏன் அழுகிறிங்க....
- tamilini - 05-05-2005 அது சொன்னால்.. சொன்ன படியா நடக்கிறது.. :wink: - Malalai - 05-05-2005 எனக்கு நீண்ட ஆயுள் காட்டியிருக்கே அக்கா....அது தான்... :wink: :wink: :mrgreen: |