Yarl Forum
கை நழுவிய பறவை.......! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கை நழுவிய பறவை.......! (/showthread.php?tid=6643)

Pages: 1 2 3

- மட்டி - 10-07-2004

kavithan Wrote:
ragupathyragavan Wrote:கை நழுவிய பறவை எங்கே ?....
அதை தானே காணேல்லை என்று தேடுறா.. பேந்து என்ன கேள்வி....

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-08-2004

[b]நான் வழிபட
இந்த உலகத்திலே
எத்தனையோ கடவுள்கள்
இருக்கின்றார்கள்

நான் பினபற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன

ஆனால்
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கின்றாய்

ஆதலால்
கைநழுவிய பறவையே
மீண்டும் என்மனவானில்
சிறகடிக்க பறந்து வா

- kavithan - 10-08-2004

நான் எங்கையன் கண்டால் திரத்தி விடுறன்.. கொஞ்சம் அடையாளம் சொல்லுறியளோ

கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்

- tamilini - 10-08-2004

பறவையை தான் காதலிக்கிறியளா...?? வர வர இந்த களத்தில என்ன நடக்கிது என்டு தெரியல.. ... கவிதை நன்றாக தான் இருக்கு அனுபவிச்சு எழுதியது போல....?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 10-08-2004

tamilini Wrote:பறவையை தான் காதலிக்கிறியளா...?? வர வர இந்த களத்தில என்ன நடக்கிது என்டு தெரியல.. ... கவிதை நன்றாக தான் இருக்கு அனுபவிச்சு எழுதியது போல....?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது தானே கற்பனை இல்லை எண்டு மேலை சொல்லி இருக்கிறா எல்லா. அப்ப அனுபவிச்சுதானே எழுதி இருக்கணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 10-08-2004

ம் தெரியுதே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-09-2004

kavithan Wrote:நான் எங்கையன் கண்டால் திரத்தி விடுறன்.. கொஞ்சம் அடையாளம் சொல்லுறியளோ

கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்

<b>என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி</b>

- வெண்ணிலா - 10-09-2004

tamilini Wrote:ம் தெரியுதே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]பிறகென்ன

- ragupathyragavan - 10-09-2004

:roll:

- kavithan - 10-09-2004

vennila Wrote:[quote=kavithan]நான் எங்கையன் கண்டால் திரத்தி விடுறன்.. கொஞ்சம் அடையாளம் சொல்லுறியளோ

கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்

<b>என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி</b>

அச்சோ. நான் நக்கல் அடிக்கலை... தப்பி தவறி கனடா பக்கம் வந்து அதை நான் கண்டால்.. கொஞ்சம் உதவி செய்வம் எண்டு தான்..... சரி சரி அது எங்கையன் பறக்கட்டன்...... நான் கலைக்கலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 10-09-2004

ragupathyragavan Wrote::roll:

நீங்கள் என்ன இடைகிடை பார்த்து முழிக்கிறியள்.. கவனம்..கொழும்பிலை பிடித்து உள்ளுக்கை போட்டிடுவாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-09-2004

kavithan Wrote:
ragupathyragavan Wrote::roll:

நீங்கள் என்ன இடைகிடை பார்த்து முழிக்கிறியள்.. கவனம்..கொழும்பிலை பிடித்து உள்ளுக்கை போட்டிடுவாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 10-09-2004

Quote:என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி
_________________
நீங்கள் சொல்லல தங்கை இருந்தாலும் கேக்கிறன்.. லண்டன்ல இருந்தால் சொல்லுங்கோ.. தேடிப்பிடிச்சு பாசல் பண்ணிவிடுறன் கொழும்புக்கு.. நக்கல் இல்லை தங்கைக்கு என்னால முடிஞ்சதை செய்ய தான்... P

- tholar - 10-09-2004

ஓ அப்படியா?

- tholar - 10-09-2004

படம் நன்றாக இருக்கிறது.அதற்காக எல்லா இடத்திலும் போடுவதா?

- வெண்ணிலா - 10-09-2004

tamilini Wrote:
Quote:என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி
_________________
நீங்கள் சொல்லல தங்கை இருந்தாலும் கேக்கிறன்.. லண்டன்ல இருந்தால் சொல்லுங்கோ.. தேடிப்பிடிச்சு பாசல் பண்ணிவிடுறன் கொழும்புக்கு.. நக்கல் இல்லை தங்கைக்கு என்னால முடிஞ்சதை செய்ய தான்... P

<b>அக்கா என்னால் உங்களை புரியமுடிகிறது. தங்கையின் பாசத்தால் தங்கைக்கு உதவ முன்வருகிறீர்கள். ஆனால் நான் தேடும் பறவை அதாவது என்னைவிட்டு கைநழுவிய பறவை ஐரோப்பாவிலும் இல்லை என நான் நினைக்கிறேன்.ஆனால் கட்டாயம் என்னிடம் சீக்கிரத்தில் வந்து சேர்ந்துவிடும் என நினைக்கிறேன் சுட்டியின் மனவேதனையறிந்து உதவ நினைத்த அக்காவுக்கு நன்றிகள். </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:

- kavithan - 10-09-2004

vennila Wrote:[quote=tamilini]
Quote:என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி
_________________
நீங்கள் சொல்லல தங்கை இருந்தாலும் கேக்கிறன்.. லண்டன்ல இருந்தால் சொல்லுங்கோ.. தேடிப்பிடிச்சு பாசல் பண்ணிவிடுறன் கொழும்புக்கு.. நக்கல் இல்லை தங்கைக்கு என்னால முடிஞ்சதை செய்ய தான்... P

<b>அக்கா என்னால் உங்களை புரியமுடிகிறது. தங்கையின் பாசத்தால் தங்கைக்கு உதவ முன்வருகிறீர்கள். ஆனால் நான் தேடும் பறவை அதாவது என்னைவிட்டு கைநழுவிய பறவை ஐரோப்பாவிலும் இல்லை என நான் நினைக்கிறேன்.ஆனால் கட்டாயம் என்னிடம் சீக்கிரத்தில் வந்து சேர்ந்துவிடும் என நினைக்கிறேன் சுட்டியின் மனவேதனையறிந்து உதவ நினைத்த அக்காவுக்கு நன்றிகள். </b>
சா ஒரு பறவை ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 10-09-2004

எங்கை என்டே தெரியாதா... நல்ல கதை தான் வெண்ணிலா...சரி உங்கள் பறவை வந்து உங்களை சேர எமது வாழ்த்துக்கள்... ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-09-2004

tamilini Wrote:எங்கை என்டே தெரியாதா... நல்ல கதை தான் வெண்ணிலா...சரி உங்கள் பறவை வந்து உங்களை சேர எமது வாழ்த்துக்கள்... ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>நான் சொன்னேனா எங்கே என்று தெரியாது என்று? கனடாவிலும் ஐரோப்பாவிலும் தானே இல்லை என்று சொன்னேன். நீங்க வேற. நான் இருக்கிற கவலைக்குள்ள. </b>

- kavithan - 10-09-2004

என்ன பறவை அது..?
ஒரு பறவை பறந்ததும் காணும்...... அப்ப என்ன இலங்கயில் தான் இருக்கா.. உள்ளூர் பறவையா..? இதோ மட்டி இருக்கே கெட்டியா புடிச்சா. பறவையை தேடுமே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->