Yarl Forum
தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல (/showthread.php?tid=6637)

Pages: 1 2


- paadai - 10-10-2004

shanmuhi Wrote:Á¡Š¼÷ «Å÷¸§Ç... ¿£í¸Ùõ ´Õ ¾Á¢úÁ¸ý ¾¡§É....? ? ?

சிந்திக்கத்தெரிந்த தமிழ் மகன்
நான் பேசிக்கொன்டிருப்பது நடமுறை சிக்கல்களை தெரியாமல் செய்வதற்கு பெயர் (ஐரோப்பாவில்) தவறு தெரிந்து செய்வதற்கு பெயர் குற்றம். வாயில் கை வைத்து கேள்விகேட்டு கொண்டேயிருந்தால் ஒருநாள் தலையில் கைவைக்க வேண்டியது தான்


- kuruvikal - 10-12-2004

கள உறவு சாந்தியக்காவினதும் அவரது குடும்பத்தினதும் தற்போதைய நிலை என்ன.. அறியக் கூடியவர்கள் அறிந்து களத்தில் தாருங்கள்...அப்படிச் செய்வது எம்மோடு கருத்தால் ஒருமித்திருந்த சகோதரியின் துன்பம் எம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தி உள்ள இச்சமயத்தில் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்...!

சாந்தியக்கா, நீங்கள் எதிர்கொண்ட தடைகள் அனைத்தையும் மதிநுட்பத்தால் தாண்டி தர்மத்தின் வழி தொடர்ந்து செல்ல இறைவன் என்றும் அருள் இருப்பார்... தமிழர்களாகிய நாமும் பலமாய் இருப்போம்...!


- sethu - 10-12-2004

http://www.nitharsanam.com/?art=7121


- paadai - 10-12-2004

<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->http://www.nitharsanam.com/?art=7121<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சேது அங்கிள் நீங்கள் சரியான குழப்படி நங்கள் சாந்தி அன்ரியபற்ரி சீரியசா கதச்சு கொண்டிருக்கிறம் நீங்கள் ஏதோ ஒண்ட குடந்து தள்றியள்.உதுக்கு தானே 62 பக்கங்கள் தாண்டி உளவு நடக்குது.கனேஸ் மாமான்ர இம்ச தாங்காமல் இடத்த மாத்திட்டிங்களா?