![]() |
|
தமிழ் பாடை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: தமிழ் பாடை (/showthread.php?tid=6634) |
- சுடலை - 10-09-2004 வாங்க பாடை களத்தில் இறங்குவோம் - paadai - 10-09-2004 Quote:cannon பாவாடை கட்டிதூக்கிறது பாடை கட்டிட்டு தூக்கிறது.நான் ரெண்டாவது - cannon - 10-09-2004 பாடை நல்லது வரவேற்கிறேன், ஆனால் தமிழை, தேசியத்தை பாடை கட்டாமல் இருக்கும்வரை! - paadai - 10-09-2004 Quote: sudalaiநானும் நீங்களும் களதில இறங்கினால் சாம்பல் பறக்கும் எண்றியள் - வெண்ணிலா - 10-09-2004 paadai Wrote:Quote: sudalaiநானும் நீங்களும் களதில இறங்கினால் சாம்பல் பறக்கும் எண்றியள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-09-2004 paadai Wrote:Quote: sudalaiநானும் நீங்களும் களதில இறங்கினால் சாம்பல் பறக்கும் எண்றியள் புகையும் வரலாம்..நெருப்பும் வரலாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - paadai - 10-09-2004 பாடை கட்டிற அளவுக்கு தமிழ்த்தேசியம் ஒண்டும் நலிந்த விடயமில்லை என்ன cannon உங்களுக்கு தெரியாததா cannon Wrote:பாடை நல்லது வரவேற்கிறேன், - paadai - 10-09-2004 kavithan Wrote:paadai Wrote:Quote: sudalaiநானும் நீங்களும் களதில இறங்கினால் சாம்பல் பறக்கும் எண்றியள் ஆனால் சாம்பல் உறுதி! - hari - 10-09-2004 வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? - shanmuhi - 10-09-2004 ºÃ¢Â¡É §¸ûÅ¢¨Â §¸ðÎ þÕ츢ȣ÷¸û. - paadai - 10-10-2004 hari Wrote:வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? shanmuhi Wrote:ºÃ¢Â¡É §¸ûÅ¢¨Â §¸ðÎ þÕ츢ȣ÷¸û. நீங்கள் நல்லா சங்கூதுவியள் போல,ஆக்கள் ஆர் எண்டு கண்டு கொண்டால் பாடை கட்டினால் போச்சு! - hari - 10-10-2004 paadai Wrote:நீங்கள் பாடை கட்ட தயார் என்றால் நாங்கள் சங்கு ஊதுவது மட்டும் இல்லை , நாதஸ்வர கச்சேரியே ஒழுங்குசெய்வோம்hari Wrote:வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? - வெண்ணிலா - 10-10-2004 hari Wrote:paadai Wrote:நீங்கள் பாடை கட்ட தயார் என்றால் நாங்கள் சங்கு ஊதுவது மட்டும் இல்லை , நாதஸ்வர கச்சேரியே ஒழுங்குசெய்வோம்hari Wrote:வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? <b>நாதஸ்வரக் கச்சேரியா? தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் கதைப்பது திருமணச்சடங்கு பற்றியா? மரணச்சடங்கு பற்றியா?</b> hock: :roll:
- paadai - 10-10-2004 vennila Wrote:hari Wrote:நீங்கள் பாடை கட்ட தயார் என்றால் நாங்கள் சங்கு ஊதுவது மட்டும் இல்லை , நாதஸ்வர கச்சேரியே ஒழுங்குசெய்வோம்paadai Wrote:[quote=hari]வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? <b>நாதஸ்வரக் கச்சேரியா? தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் கதைப்பது திருமணச்சடங்கு பற்றியா? மரணச்சடங்கு பற்றியா?</b> கருமாதியேதான்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 10-10-2004 மரண சடங்குதான்..... தமிழின், தமிழீழத்தின், தமிழினத்தின் துரோகிகளின் மரணசடங்கு..... அதுக்கு நாதஸ்வரம் ஓகே தானே - paadai - 10-10-2004 kavithan Wrote:மரண சடங்குதான்..... தமிழின், தமிழீழத்தின், தமிழினத்தின் துரோகிகளின் மரணசடங்கு..... அதுக்கு நாதஸ்வரம் ஓகே தானே அதததுக்கு அத அத வாசிச்சா தான் நல்லது இல்லாட்டி ஆவி அலைஞ்சு திரியுமாம் :wink: - பரஞ்சோதி - 10-10-2004 நண்பர் தமிழ்படை அவர்களே வருக வருக. பாடை என்பதை விட படை என்றால் நன்றாக இருக்குமே. உங்கள் கையெழுத்தே ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொடுக்கின்றன், விசயமுள்ளவர் தான் நீங்க. - hari - 10-11-2004 paadai Wrote:மண்டைய போட்டவர்களுக்குதான் மரணச்சடங்கு, எங்களுக்கு அது திருமண சடங்கு மாதிரிதான், ரகுமானின் மியுசிக் போட்டாலும் நல்லா இருக்கும்.அதுவே சங்கரியாருக்கு பாடை என்றால் ஓகோ என்று இருக்குமுங்கோ....vennila Wrote:hari Wrote:நீங்கள் பாடை கட்ட தயார் என்றால் நாங்கள் சங்கு ஊதுவது மட்டும் இல்லை , நாதஸ்வர கச்சேரியே ஒழுங்குசெய்வோம்paadai Wrote:[quote=hari]வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? - paadai - 10-11-2004 hari Wrote:paadai Wrote:மண்டைய போட்டவர்களுக்குதான் மரணச்சடங்கு, எங்களுக்கு அது திருமண சடங்கு மாதிரிதான், ரகுமானின் மியுசிக் போட்டாலும் நல்லா இருக்கும்.அதுவே சங்கரியாருக்கு பாடை என்றால் ஓகோ என்று இருக்குமுங்கோ....vennila Wrote:hari Wrote:நீங்கள் பாடை கட்ட தயார் என்றால் நாங்கள் சங்கு ஊதுவது மட்டும் இல்லை , நாதஸ்வர கச்சேரியே ஒழுங்குசெய்வோம்paadai Wrote:[quote=hari]வாங்க பாடை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களிடம் சின்ன வேண்டுகோள் ஒன்று ,தயவு செய்து தமிழ் தேசதுரோகிகளுக்கு சில பாடைகள் ஒழுங்கு செய்யமாட்டீர்களா? எங்கிருந்தாலும் இந்த பாடையை காணாமல் எங்கே போய்விடபோகிறார் :wink: - paadai - 10-11-2004 பரஞ்சோதி Wrote:நண்பர் தமிழ்படை அவர்களே வருக வருக. படைகள் இங்கே அதிகமாமகி விட்டது ஆகவே சண்டைகளும் அதிகமாகிவிடும் அப்படியானால் இனி பாடைகள் தானே தேவை? 8) |