Yarl Forum
டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... (/showthread.php?tid=6602)

Pages: 1 2 3 4


- UZI - 02-24-2005

நன்றி மதன் நன்றி

வரவேற்பில்லாமல் வந்தால் திறந்த வீட்டுக்குள் அது வந்தது போல் நான் வந்தது என்பார்கள்.

அதனால்தான் கூவி உங்களை கூப்பிட்டேன்.

நன்றி


- Niththila - 02-24-2005

வணக்கம் கனென் - j <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- UZI - 02-24-2005

நன்றி நித்திலா

சிறு திருத்தம் யான் கனென் - யூனியர்


- KULAKADDAN - 02-24-2005

வணக்கம்........ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- UZI - 02-24-2005

வணக்கம் சொல்லி வரவேற்ற குளக்காட்டான் நீங்கள் பெரிய மனிதர்.
நன்றி உங்கள் வரவேற்புக்கு.


- vasisutha - 02-24-2005

கனோன் ஜூனியர் என்று வந்திருப்பது யாரோ தெரியாது..
ஆனான் நீங்கள் கனோன் அண்ணாவுடன் பிரச்சனை
செய்வதற்காக வந்திருக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது..
முன்பும் களத்தில் இப்படி ஒரு பிரச்சனை வந்தது..
நீங்கள் இந்த பெயரில் வந்தது தவறு.. உங்களை வரவேற்க முடியாமைக்கு
வருந்துகிறேன்..
இனி மதன்-J.. குளக்காட்டான்-J நித்திலா-J வியாசன்-J வசிசுதா-J என்றெல்லாம் வந்தால் என்ன செய்வது? :?: :?: :!: :?:


- Mathuran - 02-24-2005

வசியின் கருத்தினையே நானும் கொண்டுள்ளேன். தேவையற்ற சச்சரவுகளை தவிர்ப்பதற்காக. அன்பரே உங்கள் பெயரை மாற்றினால் என்றும் அன்போடு உங்களை வரவேற்போம்.


- Mathan - 02-24-2005

வசி சொல்வதும் யோசிக்கவேண்டிய விடயம்தான். இது தொடர்பாக கனொனின் கருத்து என்ன?


- KULAKADDAN - 02-24-2005

Mathan Wrote:வசி சொல்வதும் யோசிக்கவேண்டிய விடயம்தான். இது தொடர்பாக கனொனின் கருத்து என்ன?
Idea
வரவேற்ற பின் யோசிக்க வைத்து விட்டீர்கள்..........


- Mathan - 02-24-2005

உண்மை. வசி எழுதிய பின்பே நானும் யோசித்தேன்.


- UZI - 02-24-2005

நாங்கள் இருவரும் ஒத்த கருத்து கொண்ட ஒருவர் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

கனென் சீனியரின் கருத்துக்களை வலு சேர்ப்பதுதான் எனது வரவின் நோக்கம்.

தயவு கூர்ந்து என்னையும் ஒரு ஓரத்தினேலும் கருத்து எழுத அனுமதியுங்கள்


- vasisutha - 02-24-2005

ம்ம் கள உறுப்பினர்களையும் மோகன் அண்ணாவையும்
காக்கா பிடித்தீர்கள் என்றால் சரி. :wink:


- KULAKADDAN - 02-24-2005

இதை தீhமானிப்பது நாமல்ல..............ஆனால்........வருபவரை வரவேற்பது பண்பு.........இனி தாங்கள் எவ்வாறு நடப்பீர்களென்பது தங்கள் சுதந்திரம்.


- Mathuran - 02-24-2005

சரி அன்பரே உங்களை அனுமதிப்பதற்கும் இல்லை என சொல்வதற்கும் நாங்கள் யார்? இருந்தாலும் கனோன் அண்ணன் தான் இதனை முடிவு பண்ண வேண்டும் அவர் சொன்னால் நாங்கள் உங்களை அன்போடு வரவேற்போம். உங்கள் கருத்தை பார்த்தால் நல்ல பண்பாளர் போலத்தான் தெரிகின்றது.


- UZI - 02-24-2005

கனென் சீனியர் வந்தால்தான் எனக்கு வாழ்வு உண்டு.

கனென்ன்ன்ன்ன்ன்ன்ன் அண்ண்ண்ண்ண்ண்ணாணாணாணாணா

எப்போ நீங்கள் வருவீர்கள் எனக்கு எப்போ உயிர் பிச்சை தருவீர்கள்


- Mathuran - 02-24-2005

சரி வந்து விட்டீர்கள் கனோன் அண்ணா வரும் வரைக்கும் கொஞ்சம் ஆறி அமர உக்காருங்கள்


- UZI - 02-24-2005

அன்பான மதுரன் நீங்கள் தந்த ஆதரவு வார்த்தைக்கு நன்றி.

களத்தில் வந்த என்னை கருவிலே அழித்து வீடாதீர்கள்

மூன்றுக்கு ஆறு கருத்துகள் வத்து விட்டேன்
களத்தில் தனியாக வலம் வர அனுமதி வரவில்லை.

கவலைதான்

காத்திருக்கிறேன்அனுமதிக்காக................கால் கடுக்க........


- vasisutha - 02-24-2005

Quote:மூன்றுக்கு ஆறு கருத்துகள் வத்து விட்டேன்
களத்தில் தனியாக வலம் வர அனுமதி வரவில்லை.

கவலைதான்

காத்திருக்கிறேன்அனுமதிக்காக................
ஆகா இப்பதானே விசயம் விளங்குது
:roll: :roll: :roll:


- UZI - 02-24-2005

வசிசுதா நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ என்று அஞ்சுகிறேன்.

யாழ் கருத்துக் களத்தை ஒருபோதும் தவறாக பயன் படுத்தமாட்டேன்.

யாழ் கருத்து களத்தை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வருபவன் நான். பழைய உறுப்பினர்கள் ஒருவரான குருவிகள் எனது அபிமான எழுத்தர்.


- yarlmohan - 02-24-2005

Quote:வசி சொல்வதும் யோசிக்கவேண்டிய விடயம்தான். இது தொடர்பாக கனொனின் கருத்து என்ன?
அவரது பெயர் UZI என மாற்றப்பட்டுள்ளது.