Yarl Forum
சேது அண்ணா உளவு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேது அண்ணா உளவு.... (/showthread.php?tid=6564)

Pages: 1 2 3 4

- Eelavan - 11-03-2004

அதுதான் யார் கொடுத்திருப்பார்கள் என்று பார்த்தாலே தெரிகிறதே.
முன்னைநாள் இன்னைநாள் இயக்கத்தினரின் இணையத்தளங்கள் என்று இவர்கள் போடும் வேடங்களை நம்பி வெளிநாட்டு ஊடகங்களும் இவர்களது ஊடகங்களை மேற்கோள் காட்டி விடுதலைப்புலிகள் தெரிவித்தார்கள் என செய்தி வெளியிடுகின்றன.

இதனை இவர்களாகவே உணர்ந்து கொண்டு நிறுத்தினால் நல்லது.

- srilanka - 11-03-2004

நோர்வே புளொட் பொறுப்பாளன் ராசன் என்பவர் தற்போது அரசுக்கு நோர்வேயை உளவு பாக்கிறார்.

- paadai - 11-03-2004

srilanka Wrote:நோர்வே புளொட் பொறுப்பாளன் ராசன் என்பவர் தற்போது அரசுக்கு நோர்வேயை உளவு பாக்கிறார்.

ஆக மொத்தத்தில நோர்வேயில உள(வா/நோயா)ளிகள் கூடிக்கொண்டு வருகினம் எண்றியள் உது இப்ப ஒரு தொத்துவியாதியாக்கி டென்மார்க் போடருக்கால ஜேர்மனுக்கையும் பூந்திட்டுதாம்.

- kirubans - 11-04-2004

ஓமோம். கன பேர் உளவுபாக்கினம். உளவு பாக்கிறதையும் கனபேர் உளவு பாக்கினம். இவை எல்லாரும் ஊருக்குப் போனால் பொட்டம்மானின் வேலைக்கு ஆப்புத்தான்.

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry

- tamilini - 11-04-2004

Quote:ஓமோம். கன பேர் உளவுபாக்கினம். உளவு பாக்கிறதையும் கனபேர் உளவு பாக்கினம். இவை எல்லாரும் ஊருக்குப் போனால் பொட்டம்மானின் வேலைக்கு ஆப்புத்தான்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- cannon - 11-04-2004

ஏன்ராப்பா பா(வா)டை,

paa(vaa)dai wrote:
Quote:srilanka wrote:
நோர்வே புளொட் பொறுப்பாளன் ராசன் என்பவர் தற்போது அரசுக்கு நோர்வேயை உளவு பாக்கிறார்.

ஆக மொத்தத்தில நோர்வேயில உள(வா/நோயா)ளிகள் கூடிக்கொண்டு வருகினம் எண்றியள் உது இப்ப ஒரு தொத்துவியாதியாக்கி டென்மார்க் போடருக்கால ஜேர்மனுக்கையும் பூந்திட்டுதாம்.
_________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

தற்போது யேர்மனுக்குள்ளேயோ நிற்கிறீர்? யேர்மனி உருப்பட்டமாதிரித்தான்??????????

- Sriramanan - 11-04-2004

srilanka Wrote:நோர்வே புளொட் பொறுப்பாளன் ராசன் என்பவர் தற்போது <b>அரசுக்கு</b> நோர்வேயை உளவு பாக்கிறார்.

<b>எந்த அரசுக்கு</b> :?: :?:

- srilanka - 11-05-2004

Our alert to ALL TAMIL CITIZENS about the on-going development of scams seeking to capitalize on the arrest of Dinesh Rajaratnam in Iraq. The newest scam involves a fraudulent public web site that has assumed the identity of ‘RELEASE RAJARATNAM’. The bogus site claims to be soliciting support to release ‘Dinsesh Rajaratnam’. It is believed to be launched as a result of the Anti-Tamil elements in the diaspora community. The web site is not sanctioned by the family of Dinesh Rajaratnam. Unofficial website include a prompt seeks personal and e-mail information. Reliable sources are advising citizens to be aware of on-line campaigns such as this and to make sure that organizations soliciting to help victims of the recent events are legitimate. There are several legitimate organizations currently providing details about the development Dinesh Rajaratnam.[

- Jude - 11-05-2004

தலைப்பில் உள்ளவருக்கு

தாங்கள் தமிழீழ மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பல இணையத்தளங்களுடாகவும், வானொலிகளுடாகவும் நிறையவே செய்து வருகிறீ÷கள். தங்களுக்கு விடுதலைப்புலிகளும் பெருமளவு ஆதரவளித்து வருவதாக தெரிகிறது. மக்கள் ஆதரவு நிறையவே இருக்கிற அதே வேளை தங்களைப்பற்றிய நியாயமான விமரிசனங்களும் வந்தவண்ணம் இருக்கின்றன.

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைப்பற்றி தங்களது இணையத்தளத்தில் நான் கண்டபோது அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவு என்று தான் எண்ணத் தோன்றியது. ஆனால் இவ÷களது நடவடிக்கைகள் ஏன் மாறுபாடாக இருக்கின்றன என்று தான் குழப்பமாக இருந்தது. பின்ன÷தான் இது பிரிந்து போன் கருணாவின் கட்சி என்ற எண்ணம் தோன்றியது. ஆக, தாங்கள் தான் இந்த கட்சியை முதலும் கடைசியுமாக அங்கீகரித்த தமிழீழ விடுதலை ஆதரவாளராக இருக்கிறீ÷கள். மேலும் இதை என்னைப்போல பலருக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறீ÷கள்.

மக்களுக்கு பயம், சந்தேகம், மகிழ்ச்சி, பெருமை எல்லாம் இருக்க வேண்டிய உண÷வுகள் தான். இவற்றில் ஏதாவது பொதுவாக மற்றவ÷களுக்குள்ளதிலும் பா÷க்க பெருமளவு அதிகமாக இருப்பது மனநோய் என மனநோய் மருத்துவ÷கள் கூறுவா÷கள். தங்களது உளவு பற்றிய சந்தேகம் இப்படி அளவுக்கதிகமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றுமளவுக்கு தங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தாங்கள் தங்களை பற்றி கொண்டுள்ள பெருமையும் கூட, இப்படியாக எல்லை தாண்டியுள்ளதாகவே தோன்றுகிறது.

நல்ல விடயத்தை செய்கிறீ÷கள். அதை ஏன் தாங்கள் மேலும் சிறப்புற செய்யக்கூடாது? நண்ப÷கள் கூறும் குறைபாடுகளை திருத்திக்கொண்டால், பிற்காலத்தில் தமிழ்மக்களின் BBC, CNN ஆக தங்களது செய்தி நிறுவனம் உய÷ந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளலாமன்றோ?

நன்றி

- srilanka - 11-05-2004

ஜயோ ஜயோ எனக்கும் இந்த இனையத்துக்கும் தொடர்பு இல்லையடாப்பா இதை நான் இந்த கழத்துக்கை வளம்பரப்படுத்துறன் ஜயோ நான் றிமூவ் பன்னட்டோடா தம்பி ஆளை விடு நான் போறன்டாப்பா.

- paandiyan - 11-05-2004

Jude Wrote:தலைப்பில் உள்ளவருக்கு

தாங்கள் தமிழீழ மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பல இணையத்தளங்களுடாகவும், வானொலிகளுடாகவும் நிறையவே செய்து வருகிறீ÷கள். தங்களுக்கு விடுதலைப்புலிகளும் பெருமளவு ஆதரவளித்து வருவதாக தெரிகிறது. மக்கள் ஆதரவு நிறையவே இருக்கிற அதே வேளை தங்களைப்பற்றிய நியாயமான விமரிசனங்களும் வந்தவண்ணம் இருக்கின்றன.

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைப்பற்றி தங்களது இணையத்தளத்தில் நான் கண்டபோது அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவு என்று தான் எண்ணத் தோன்றியது. ஆனால் இவ÷களது நடவடிக்கைகள் ஏன் மாறுபாடாக இருக்கின்றன என்று தான் குழப்பமாக இருந்தது. பின்ன÷தான் இது பிரிந்து போன் கருணாவின் கட்சி என்ற எண்ணம் தோன்றியது. ஆக, தாங்கள் தான் இந்த கட்சியை முதலும் கடைசியுமாக அங்கீகரித்த தமிழீழ விடுதலை ஆதரவாளராக இருக்கிறீ÷கள். மேலும் இதை என்னைப்போல பலருக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறீ÷கள்.

மக்களுக்கு பயம், சந்தேகம், மகிழ்ச்சி, பெருமை எல்லாம் இருக்க வேண்டிய உண÷வுகள் தான். இவற்றில் ஏதாவது பொதுவாக மற்றவ÷களுக்குள்ளதிலும் பா÷க்க பெருமளவு அதிகமாக இருப்பது மனநோய் என மனநோய் மருத்துவ÷கள் கூறுவா÷கள். தங்களது உளவு பற்றிய சந்தேகம் இப்படி அளவுக்கதிகமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றுமளவுக்கு தங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தாங்கள் தங்களை பற்றி கொண்டுள்ள பெருமையும் கூட, இப்படியாக எல்லை தாண்டியுள்ளதாகவே தோன்றுகிறது.

நல்ல விடயத்தை செய்கிறீ÷கள். அதை ஏன் தாங்கள் மேலும் சிறப்புற செய்யக்கூடாது? நண்ப÷கள் கூறும் குறைபாடுகளை திருத்திக்கொண்டால், பிற்காலத்தில் தமிழ்மக்களின் BBC, CNN ஆக தங்களது செய்தி நிறுவனம் உய÷ந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளலாமன்றோ?

நன்றி

++++++++++++++++++++++++++++++++++++

:roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- கறுணா - 11-05-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

பாடை, பாவாடை, பாண்டியன், பீடை சாமி, அரிசி, .....

முழுசி முழுசிச் சிரியுங்கோ!!!!! நீங்கள் எல்லாம் டபிளிலோ றிபிளிலோ கேம் என்று கதைத்துக் கொண்டிருக்க, என்ர குமார துரையருண்ட எருமை ரவி ஸ்ரெயிட் செட்டிலை உங்களையெல்லாம் அடிச்சுப் போட்டானாம்! உண்மையோ?

யூஸ்** *லோஸ்

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

- paandiyan - 11-05-2004

கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

பாடை, பாவாடை, பாண்டியன், பீடை சாமி, அரிசி, .....

முழுசி முழுசிச் சிரியுங்கோ!!!!! நீங்கள் எல்லாம் டபிளிலோ றிபிளிலோ கேம் என்று கதைத்துக் கொண்டிருக்க, என்ர குமார துரையருண்ட எருமை ரவி ஸ்ரெயிட் செட்டிலை உங்களையெல்லாம் அடிச்சுப் போட்டானாம்! உண்மையோ?

யூஸ்** *லோஸ்

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Idea Idea Idea Idea

_____________________________________________________

எல்லாம் போய் இப்போது எனது பெயரையும் உமது பட்டியலில் சேர்த்து விட்டீரா தற்பெருமை பேசும் பத்திரிகையாளரே?? அதென்ன உம்மைப்ப்ற்றி யார் என்ன எழுதினாலும் உடனே கனோன் என்றும் கறுணா என்றும் நெல்லையன் என்றும் சிரிலங்கா என்றும் பலர் வந்து விளையாடுகிறார்கள். மற்றவர்களையும் உமமைப்போல் நினைத்திவிட்டீர் போல...
உமது செய்திதான் பார்த்தேனே.. அதாவது பாதாளக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னைனாள் இராணுவ கப்டன் என்று வந்ததை மாற்றி அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான உமது விளக்கத்தையும் தமிழ் நாதம் மன்னிப்புக்கேட்கவேண்டுமென்று சொன்னதையும். அதாவது தமிழ் தேசியத்திக்கு நீர் வளங்கும் பெரிய சப்போர்ட்டை. எதை எங்கு எப்போது எழுதுவதெண்றே உமக்குத் தெறியவில்லை.
உம்மை மாதிரியில்லாமல் சத்தம் போடாமல் இருந்து போராட்டத்திற்கு உறு துனையாய் இருக்கும் பலரை நான் கண்டுகொன்டிருக்கிறேன்.
சும்மா சிறு பிளளைத்தனமான விளையாட்டுகளை காட்டி சனத்தைக் குளப்பாமல் இருந்தால் நல்லது.
:roll: :twisted: :evil: :oops:

- Eelavan - 11-05-2004

யூட் நீங்கள் கூறியவை எனக்கும் ஏற்புடையவையாகத் தான் படுகின்றன.ஆனால் புலிகளின் ஆதரவு உண்டு என்று யார் சொன்னது?

- srilanka - 11-05-2004

*** இதுவும் என்தலையிலைதான் போட்டு அரைப்பியளோ?

*** சொல் நீக்கப்பட்டுள்ளது. srilanka வார்த்தைகளில் நாகரீகம் விரும்பப்படுகின்றது - மோகன்

- cannon - 11-05-2004

Quote:எல்லாம் போய் இப்போது எனது பெயரையும் உமது பட்டியலில் சேர்த்து விட்டீரா தற்பெருமை பேசும் பத்திரிகையாளரே?? அதென்ன உம்மைப்ப்ற்றி யார் என்ன எழுதினாலும் உடனே கனோன் என்றும் கறுணா என்றும் நெல்லையன் என்றும் சிரிலங்கா என்றும் பலர் வந்து விளையாடுகிறார்கள். மற்றவர்களையும் உமமைப்போல் நினைத்திவிட்டீர் போல...

அப்பு பாண்டீயான்,

பெரிய கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சிட்டீர்! வாழ்த்துக்கள்!!

- sayanthan - 11-05-2004

Jude எழுதியது
Quote:மக்களுக்கு பயம், சந்தேகம், மகிழ்ச்சி, பெருமை எல்லாம் இருக்க வேண்டிய உண÷வுகள் தான். இவற்றில் ஏதாவது பொதுவாக மற்றவ÷களுக்குள்ளதிலும் பா÷க்க பெருமளவு அதிகமாக இருப்பது மனநோய் என மனநோய் மருத்துவ÷கள் கூறுவா÷கள். தங்களது உளவு பற்றிய சந்தேகம் இப்படி அளவுக்கதிகமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றுமளவுக்கு தங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தாங்கள் தங்களை பற்றி கொண்டுள்ள பெருமையும் கூட, இப்படியாக எல்லை தாண்டியுள்ளதாகவே தோன்றுகிறது.

இதனைத் தான் நானும் சொன்னன். Jude அண்ணா. கவனம். நீங்களும் அவரைக் காதலிச்சதாக செய்தி வரப் போகுது. காத்திருங்கோ..

- vasanthan - 11-05-2004

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம் தனது வதிவிடம் எனக் கூறிக்கொண்டு கருத்தாடல் செய்கின்ற Srilanka விடுதலைப்புலிகளின் பெயரைக்கெடுப்பதற்கென்றே இச்செயலில் இறங்கியுள்ளார் போலிருக்கிறது

- srilanka - 11-05-2004

அடோ சும்மா இருங்கடாப்பா நான் சும்மா ஒரு இனையத்தை பிரபலப்படுத்த நீங்கடாப்பா சும்மா மின்டுறியள். அதுபோகடாப்பா ஈஸவரதாசன் என்டவன் பெரிய யில்மா காட்டுறான்டாப்பா உந்த ஊடகத்திலை கம்மாகோ வாறன் பொறு பொன்னு பொறுக்கியள் உதுக்கையும் வானொலியை நாத்துறாங்கடாப்பா.

- srilanka - 11-05-2004

அடோ நாட்டிலை வேற நாடகம் நடக்குதடாப்பா இந்தியாவிலை நின்டு கருனா டக்ளஸ் இரன்டுபேரும் புஸ்சோட தொலைபேசியிலை கதைச்சிருக்கிறாங்கள் அடோ எல்லாரும் ஒன்றினைஞ்சு இவங்களை கவனிக்கிற நேரமடாப்பா எல்லாரும் றெடியாகுங்கோடாப்பா.