![]() |
|
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? (/showthread.php?tid=6520) |
- kavithan - 11-03-2004 Quote:...எல்லாம் அநுபவம் போலும்...!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 11-04-2004 காமக்கதைகளை ரசித்து/ருசித்து படிப்பவர்களுக்கு பஞ்சுமெத்தைப் பாட்டும் சூரியன்கள் உடைவதும் இனிக்கத்தான் செய்யும். :wink: :wink: கம்பராமாயணத்தை கொளுத்தி தமிழரின் மானம் காக்கப் புறப்பட்ட மண்ணிலிருந்து இப்படிப்பட்ட பாடல்கள் தோன்றுவதுதான் கவலையாக உள்ளது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மட்டரகமான ரசிகர்கள் இருந்தால் மட்டரகமாகத்தான் பாடலும் இயற்றுவார்கள். 8) - kuruvikal - 11-04-2004 காமம் இல்லாத ஆண் - பெண் விலங்குகள் இயற்கையில் இருக்க முடியாது... ஆனால் காமத்தைக் கட்டுப்படுத்தும் மனிதன் இருக்கிறான்...அவனுக்கு இதெல்லாம் யு யு பி மற்றர்...! கட்டுப்படுத்த முடியாதவர்கள் காட்டாதே காட்டாதே பாக்காதே பாக்காதே என்று புலம்ப வேண்டியதுதான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->காமத்தை கூட புனிதமாகக் காட்டலாம்... காமத்தை முற்றாக மறைக்க முயலுவதிலும் பார்க்க அதைக் காட்டி... அடக்குவதற்கான வழிமுறைகளையும் காட்டி அடக்குவதுதான் திறமை....காரணம் ஏதோ ஒரு கட்டத்தில் காமத்தை அனைத்து மனிதனும் சந்தித்துத்தான் ஆக வேண்டும்...அப்படித்தான் மனிதன் உட்பட பல உயிரினங்களின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது...! மறைத்து வைத்து கள்ளம் செய்வதிலும் பார்க்க வெளியில் சொல்லி செம்மையாக்க முயல்வதும் காமத்துக்கு நெறி வகுப்பதும் தான் சிறந்தது...! அதுதான் தேவை...! மேற்குலகு அதை தெளிவாகச் செய்கிறது அதனால் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி கூடிய அளவு புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது...! இதற்காகத்தான் மேற்குலகில் பாலியல் கல்வி என்பது சிறுவயது முதல் சிறுகச்சிறுக கொடுக்கப்படுகிறது...வளர்ந்து பெரியவனாகும் போது அவன் விலங்கு போல் அல்லாமல் மனிதனாக தனது உணர்வுகளை கட்டுப்படுத்தி வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறான்... ஒரு பால் மற்றதன் மீது காமம் கடந்த அன்பு பாசம் நேசம் அரவணைப்பைக் காட்ட உந்தப்படுகிறது...! அதுதான் மனிதனை சமூக விலங்காக நிம்மதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ அனுமதிக்கும்....!
- Sriramanan - 11-04-2004 kirubans Wrote:<b>கம்பராமாயணத்தை கொளுத்தி தமிழரின் மானம் காக்கப் புறப்பட்ட மண்ணிலிருந்து</b> இப்படிப்பட்ட பாடல்கள் தோன்றுவதுதான் கவலையாக உள்ளது. <!--emo&இது எனக்கு துப்பரவாக விளங்கவில்லை தயவு செய்து இதைக் கொஞ்சம் விளக்குங்கேவன் - kirubans - 11-04-2004 ஊர்க்குருவிகள் ஒரு தமிழ் இணையம் ஒன்று ஆரம்பித்து மன்மதக்கலையை அறிவியல் ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்கும். அது அது அந்தந்த வயதில்தான் அறிய வேன்டும். ஆனால் இந்த தமிழ்பாடல்கள் குழந்தைகளால்தான் அதிகம் விரும்பப்படுகிறது. அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே வரிகளை பாடும்போது நன்றாகவா இருக்கும். - kirubans - 11-04-2004 60களில் திராவிட இயக்கம் (அண்ணாவின் கட்சி) தமிழ் நாட்டில் கம்பராமாயணத்தைக் கொளுத்தினார்கள். கம்பர் எழுதிய ராமாயணம் காமம் சொட்டுவதுதான் காரணம். இதற்காகவே அண்ணா "கம்பரசம்" என்ற புத்தகத்தில் ராமாயணத்தின் காமம் சொட்டும் பாடல்களை விலாவாரியாக விபரித்தார். இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியதால்தான் தற்போதைய கவிஞர்கள் தரம் தாழ்ந்துள்ளார்கள். - kuruvikal - 11-04-2004 ஊர்க்குருவிகளே மன்மதக்கலையப் பற்றிப் படிக்க நிறைய இருக்கேக்க எப்படியுங்கோ அறிவியல் கலந்து விளக்கிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்படித்தான் நாங்க சின்னனா இருக்கேக்க பெரியாக்கள் சொல்லிச்சினம் உந்தப் பாட்டுக்களைக் கேட்டு பிள்ளைகள் கெட்டுப்போகுதெண்டு... கெட்டா போனம்...அப்ப கேட்டதற்கு இப்பதானே கொஞ்சம் என்றாலும் அர்த்தம் புரியுது... அதுக்க நீங்கள் வேற...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-04-2004 kirubans Wrote:60களில் திராவிட இயக்கம் (அண்ணாவின் கட்சி) தமிழ் நாட்டில் கம்பராமாயணத்தைக் கொளுத்தினார்கள். கம்பர் எழுதிய ராமாயணம் காமம் சொட்டுவதுதான் காரணம். இதற்காகவே அண்ணா "கம்பரசம்" என்ற புத்தகத்தில் ராமாயணத்தின் காமம் சொட்டும் பாடல்களை விலாவாரியாக விபரித்தார். இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியதால்தான் தற்போதைய கவிஞர்கள் தரம் தாழ்ந்துள்ளார்கள். காமம் ஒன்றும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய விடையமல்ல... அது நீ வெறுத்தாலும் உன்னை அந்தப் பருவத்தில் வந்தடையும்.... ஆனால் அதை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும் என்று....குருவிகளுக்கு எங்கையோ ஒரு குருஜி சொல்லித்தந்திருந்தார்... இப்ப வளர்த்தாப் பிறகு குருஜி சொன்னது உண்மையாத்தான் தெரியுது...! எப்பையும் நிஜ உலகத்தை தரிசிக்கத் தயாராக இருக்க வேண்டுமே தவிர கற்பனை உலகைத் தரிசிக்க தயாராக்கவும் கூடாது தயாராகவும் கூடாது....அது எப்படி இருக்கும் தெரியுமா நாங்கள் போட்ட கோட்டுக்குள் நின்றுதான் எங்கள் எதிரியைப் போரிடச் சொல்வது போல....எதிரி கேட்பானா செய்வானா...???! இலங்கையில் பழைய பாடத்திட்டத்தில் கம்பராமாயனம் ஒரு பாடம்...அப்ப அதைப்படித்தவர்கள் எல்லாம் என்ன காமுகர்களா...அதை அறிமுகப்படுத்தியவர்கள் காமுகர்களா...காமுகனுக்குத்தான் கம்பராமாயனமும் காமமாய்த் தெரிந்திருக்கும்.... பெரிய கவிஞரான கண்ணதாசன் ஒரு காவாலி.. கவிஞர் என்பதற்காக அவரின் குற்றங்களை மறைக்க முடியுமா... மறைப்பார்கள் மறைக்க முயல்வார்கள் அவரைப் போன்றோர் மட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kirubans - 11-05-2004 கம்பராமாயணத்தில் ராமன் வில்லை ஒடித்த செய்தியைக் கேட்ட சீதையின் சந்தோஷத்தை கம்பன் இப்படி விளக்குகிறார் (பதவுரையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்). :wink: :wink: "கோமுனியுடன் வருகொண் டலென்றபின் றாமரைக் கண்ணினானென்ற தன்மை லாமவனே கொலென்றைய நீங்கினான் வாம மேகலையிற வளர்ந்த தல்குலே!" :?: :?: :mrgreen: - kuruvikal - 11-05-2004 கம்பர் குடும்பஸ்தர்... ராமர் - சீதை கணவன் மனைவி/(உண்மைக் காதலன் - காதலி).. ஒரு குடும்பஸ்தன் கணவன் மனைவிக்கிடையேயான உணர்வு நிலைகளை தமிழ் நயத்துடன் சொல்லி இருப்பார்...உது சாதாரணமானவர்களுக்கு விளங்காதே...இதில என்ன சொல்லி இருக்கென்றது நமக்கு சரியாப் புரியல்ல.... அதுக்க...நமக்கேன் வீண் வம்பு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> திருவள்ளுவரின் காமத்துப்பாலில் போய் படியுங்கள்...அவரும் அழகாத்தான் சொல்லி இருக்கிறார்....தப்பென்றால் தமிழ் வேதமாகக் கொள்ளப்படும் திருக்குறளில் வள்ளுவர் அப்படிச் சொல்லி இருப்பாரோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-05-2004 <img src='http://www.tamilcyber.com/resources/images/athikaram3.gif' border='0' alt='user posted image'> இவை காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்...ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாக்களைக் கொண்டது கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாக்களைப் பார்வையிடலாம்...! இங்கு அழுத்தவும் Resource : tamilcyber.com <b>ஒன்றைக் கவனிக்கத் தவறாதீர்கள் இது கணவன் - மனைவிக்கான வள்ளுவரின் அறிவுரை.... காரணம் அவர் அறத்துப்பாலில் கணவன் - மனைவி உறவை மட்டுமே அங்கீகரித்துள்ளார்... மற்றவை அனைத்தும் மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டவை...என்பதும் சொல்லப்பட்டுள்ளது..!</b> - Sriramanan - 11-05-2004 காமத்துப் பால் குறள்கள் விளக்கத்துடன் http://www.eelatamil.com/index.php?option=...&id=279&Itemid= - kuruvikal - 11-05-2004 இணைப்புக்கு நன்றி சிறீரமணன்...! காமம் எனும்கால் கண்டு பயமுறா எதிர்கொண்டு அடக்கி ஆள்வதே பயன்...! (இது குருவிகளின் அரைகுறைக் குறள்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 11-05-2004 ரமணன் அண்ணா தெளிவான விளக்கத்துடன் உள்ள இணைப்பை தந்ததுக்கு நன்றி அண்ணா. குருவிகள் அண்ணா அரைகுறை குறளும் பறவாயில்லைப் போல. விளக்கத்தையும் சொல்லியிருக்கலாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasanthan - 11-05-2004 மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா.. - vasanthan - 11-05-2004 மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா.. - kavithan - 11-06-2004 vasanthan Wrote:மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-06-2004 ஏன் வசந்தன் அண்ணா திறக்குறளும் விளக்கமும் மனனம் பண்ணி ஒப்பிவிச்சு குழந்தைகள் சாதனை படைக்குதுகளே அதுவும் தப்பெங்கிறீங்களா..அதுகளையும் குட்டிக்குனியத்தான் வைப்பியளோ..அதுதான் உங்க ஊரில குழந்தைகள் சாதனைகள மறந்து வாழுதுகள்...லாலிபப் சாப்பிட்டபடி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasanthan - 11-06-2004 நீங்கள் சொன் அரைகுறை குறளுக்கு விளக்கம் கேட்கிற அதுக்குத்தான் அப்பிடிச் சொன்னேன் பாருங்கோ - kuruvikal - 11-06-2004 நீங்கள் வேற... விளக்கத்தைத்தான் அரைகுறைக் குறளா எழுதியிருக்கு.... வெண்ணிலாத் தங்கைக்குத்தான் விளக்கம் குறைவென்றால் உங்களுக்குமா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|