![]() |
|
சின்னச் சின்ன "பில்லைகல்"! எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சின்னச் சின்ன "பில்லைகல்"! எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள (/showthread.php?tid=6509) Pages:
1
2
|
- kuruvikal - 11-03-2004 உங்களின் பெரிய விளக்கத்து நன்றி தமிழினி...! ஏதோ சிவபெருமான் உமாதேவியார் என்று சொல்லிறியள் அவைய யார் கண்டிச்சினமோ...ஆனா பரதநாட்டியத்தைப் பாக்கிறம்....அதுமட்டும் தான் நாம் கண்டது...! மிச்சம் எல்லாம் என்ன புளுடாக்களோ யார் அறிவார்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....! கராட்டிக்கு விடினமோ டான்சுக்கு விடினமோ...கலேசுக்கு தான் அநேகம் விடினம்...பிள்ளைகளைக் கேட்டா ஓவர் லோட் எண்டுதுகள்...அதுக்கு என்ன சொல்லுறியள் தமிழினி...! :wink: - kavithan - 11-03-2004 Quote:கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....! ம்ம் படிச்சா ஒண்டும் இல்லை எப்ப அரங்கேற்றம் ... இனி எண்டால் சும்மா யாழிலை குடுத்தா நாலுபேர் கூடவருவினமக்கா... நாமும் ஒரு வாழ்த்து சொல்லுவம்..அது தான் கேட்டன். ஏதோ நம்மை மாதிரி இல்லாமல் எல்லாம் அறிந்து வைத்திருக்கிறியளே.. வழ்த்துகள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 11-03-2004 Quote:கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....! இது தானே வேண்டாம் என்கிறது நாம ஏதோ நாலுபேர் கதைச்சதை எங்கையும் கேட்டதை சொன்னம் ... அது சரி அப்ப குருவிகள் பழகவேண்டியது தானே... பரதநாட்டியம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-03-2004 Quote:ம்ம் படிச்சா ஒண்டும் இல்லை எப்ப அரங்கேற்றம் ... இனி எண்டால் சும்மா யாழிலை குடுத்தா நாலுபேர் கூடவருவினமக்கா... நாமும் ஒரு வாழ்த்து சொல்லுவம்..அது தான் கேட்டன்அப்படியா அப்ப சரி இதற்காக என்றாலும் பழகிட்டு அரங்கேற்றம் பண்ணத்தான் வேணும் போலகிடக்கு...! - kuruvikal - 11-04-2004 tamilini Wrote:Quote:கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....! அப்படி ஐடியா இருந்துச்சுத்தான்..பாம்பாட்டம் மயிலாட்டம் எண்டு பயப்பிடுத்திப் போட்டாங்கள்... அதோட விட்டிட்டம்...! பழகினாலும் தாண்டவந்தான்...பழக்கி இருப்பாங்கள்...எண்டாலும் ஏன் முதுக முறிப்பான் எண்டு விட்டிட்டம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-04-2004 Quote:அப்படி ஐடியா இருந்துச்சுத்தான்..பாம்பாட்டம் மயிலாட்டம் எண்டு பயப்பிடுத்திப் போட்டாங்கள்... அதோட விட்டிட்டம்...! ! குருவிகளுக்கு பயமாயம்... ஏன் குருவியாட்டம் என்று ஏதாவது புதிசாய் பழகியிருக்கலாம் தானே............! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-04-2004 அட இப்படி ஒரு ஐடியா அப்ப வரேல்லையே...இதுதான் அறிவாளிகளோட பழகோணும் எண்டுறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kavithan - 11-04-2004 kuruvikal Wrote:அட இப்படி ஒரு ஐடியா அப்ப வரேல்லையே...இதுதான் அறிவாளிகளோட பழகோணும் எண்டுறது...! <!--emo&:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 11-04-2004 Quote:அப்படி ஐடியா இருந்துச்சுத்தான்..பாம்பாட்டம் மயிலாட்டம் எண்டு பயப்பிடுத்திப் போட்டாங்கள்... அதோட விட்டிட்டம்...! பழகினாலும் தாண்டவந்தான்...பழக்கி இருப்பாங்கள்...எண்டாலும் ஏன் முதுக முறிப்பான் எண்டு விட்டிட்டம்...!அப்ப காவடியாட்டம் பழகுங்க.. அதுவும் சரிவராட்டி.. பேசாமை துாக்குக் காவடி எழுத்துடுங்க.. மேல ஏறிநிண்டு உங்களையும் ஆட்டிடுவாங்க! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-04-2004 30 நாட்களில் ஆங்கிலம் கற்கலாம்! படியுங்கள்<b> டமில் இலக்கியம்</b> தரம் 10- 11 - Kanani - 11-04-2004 Quote:30 நாட்களில் ஆங்கிலம் கற்கலாம்! படியுங்கள் டமில் இலக்கியம் தரம் 10- 11 கhரி கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லது :? எந்தப் புத்தகத்திலிருந்து இது? - hari - 11-04-2004 தரம் 10-11 தமிழ் இலக்கிய புத்தகத்தில் ஒரு பக்கத்தை இனைத்துள்ளேன். பக்கம் 107.அழகு தமிழை வாசித்து பாருங்கள். - kuruvikal - 11-04-2004 அது தங்கிலீஷ் இலக்கியம் போல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-04-2004 kuruvikal Wrote:அது தங்கிலீஷ் இலக்கியம் போல....! <!--emo&<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-04-2004 நாமும் இந்த புத்தகம் பாத்த நினைவிருக்கு..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-04-2004 என்ன அண்ணா படமும் தெளிவில்லை.. நீங்கள் சொல்வதும் விளங்கலை... |