![]() |
|
முரளிதரன் சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: முரளிதரன் சாதனை (/showthread.php?tid=649) Pages:
1
2
|
- SUNDHAL - 03-10-2006 shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: முரளிதரன் சாதனை - locga - 03-11-2006 sundhal எளுதியது shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே.... அவருடைய இல்லற வாழ்க்கை மீண்டும் சிறப்படைய வாழ்த்துக்கள் - Aravinthan - 03-11-2006 நேற்று முரளி 600 விக்கெட்டுக்களினை எடுக்கும்போது பாங்களதேஸ் அணிக்கு எதிராக 50 விக்கெற்றுக்களினையும் கைப்பற்றினார். டெஸ்ட் விளையாடும் எல்லாம் நாடுகளுக்கும் எதிராக குறைந்தது 50 விக்கெற்றுக்களினை வீழ்த்திய முதல் வீரன் என்ற பெயரினையும் இதன்மூலம் தட்டிக்கொண்டார். - putthan - 03-11-2006 முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்ற ரீதியில் அல்ல ஒரு சாதனையாளன் என்றரீதியில். {தமிழில் பேசுவதற்கோ பேட்டி கொடுப்பதற்கோ பின் வாங்குபவர்} - putthan - 03-11-2006 (அவுஸ்ரேலியவின் சுழல் & செக்ஸ் மன்னன் சேர்ன் வோர்ன் 35தடவைதான் 5 விக்கட்களை விழுத்தி உள்ளார்).. (டங்களஸ் அவர்களால் எழுதபட்டது) ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய் ஏனய்யா நம்ம நாட்டு வீரர்களை பற்றி அவதூறு சொல்லுகிறீர்கள் அவங்கள் நேரா நடத்துவதை உங்க பசங்க மறைவாக நடத்துகிறாங்க ஆண்டவனின் ஊரிலே ஏண்டவனின்(ஏலுமானவனின்) ஆட்சி - SUNDHAL - 03-11-2006 அரவிந்த டி சில்வா எல்லாம் இங்க நடத்தின விளையாட்டிக்கள் எங்களுக்கு தான் தெரியும் என்ன... மேற்க்க நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெளிப்படையா செய்வாங்கள்...நம்மட ஆக்கள் ஒழிச்சு ஒழிச்சு செய்வினம் என்ன.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: :oops: - சுடர் - 03-12-2006 SUNDHAL Wrote:அரவிந்த டி சில்வா எல்லாம் இங்க நடத்தின விளையாட்டிக்கள் எங்களுக்கு தான் தெரியும் என்ன... அவைக்குப்பின்னால் நீங்கள் சென்று பார்த்தீர்களா :roll: :roll: :oops: :oops: :oops: (அவுஸ்ரேலியா மேற்கு நாடல்லவே :roll: ) - SUNDHAL - 03-12-2006 அவுஸ்திரேலியா..மேற்க்க உலக நாடு இல்ல தான்.. ஆனால் எல்லாம் பிரித்தானியாவில இருந்து வந்தவ தானே..சோ...same culture pa... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |