![]() |
|
அழகான மலரே..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அழகான மலரே..! (/showthread.php?tid=6480) |
- kavithan - 11-09-2004 kuruvikal Wrote:கவிஞரே.... அட இது என்ன வம்பா போய்ச்சு மலர் எண்டது ஒரு பொண்ணாக்கும்.. அவள் சொண்டுகளுக்கு இன்னொரு சொல் இதழாக்கும்.. அதை தான் நாம் சொன்னமாக்கும்.. இது பித்தலாட்டமும் இல்லையாக்கும் அன்பாக்கும்... உந்த வாயிலை நுழையாத பேர் எல்லாம் சொன்னால் மலர் வேறாய் போடுமா என்ன..? அவள் மலரே தான்... வைத்தியரை நாடி வணக்கம் சொல்ல ஒருக்கா காட்டை இழுத்துட்டு ஒண்டுமில்லை தம்பி சென்று வாரும் திரும்பவும் இருந்தால் ஒருக்கா பாப்பம் என்பாரே... அன்றொரு மன்னனிட்டை மந்திரிபதவிக்கு ஆசைப்பட்டு சிறைபோனதில் இருந்து எல்லோரும் என்னை குற்றவாளியாகவே பார்க்கிறார்கள் மலரே. மலரே உன்னால் தான் என்னை காப்பாற்ற முடியும் ஆமா நீ தான் என் மலராச்சே உடனே குருவியின் மலருக்கு போன் போட்டு குருவியை கொஞ்சம் தட்டி வைக்கசொல்லு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கட்டி வைச்சாலும் நோ புராப்ளம். மங்கைக்கு தான் புராப்ளம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-09-2004 ஆக... மங்கைக்கு வழிந்து மலரைச் சாட்டு வைத்து புளுகு மூட்டை அவிழ்த்து உலகை ஏமாற்றும் கவிஞனே.... உன் மங்கையென்ன மன்னனென்ன எவர் வரினும் மீட்கமுடியா பாதாளச் சிறையில் உன்னையிட மலர் அன்புக் கட்டளை தந்தது குருவிக்கு....! என்ன... தண்டனை உடன் அனுபவிப்போ இல்ல ஒத்திவைப்பு வேண்டுமோ...??! இச்செய்தி கேட்டும் உன் மங்கை அருகிருந்தால் கேட்டுச் சொல் உன் தண்டனைக்கு காலம் நெருங்குது...! மலரெனினும் மனச்சாட்சி இருக்கு மங்கைக்கிருக்கோ...??! சோதனை தான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- sOliyAn - 11-10-2004 Quote:கவிஞரே....மலரும் உணர்வுகளுள் தழுவும் மலராய் இதழில் சிறக்கும் செவ்வாய் தினமாய் மதுவும் அடங்கும் 'மாது'வடிவாய் தேனும் ஊறும் சிற்றின்ப ஊனாய் மானுட பந்தம் வலுக்கும் உறவாய் இயற்கை அளித்த இளைப்பாறு மடமாய் சிறக்கும் மலர்களை பெண்ணென்பேன் யான்! காண்டாமிருகமும் தனது பாசையில் மலரை எப்படிப் போற்றிப் புணருமோ?! அறிந்தால் சொல்லுங்கள்! குட்டி ஈன்ற காரணத்தை!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-10-2004 kuruvikal Wrote:ஆக...குருவியே பேசாத மலர் கட்டளை தந்ததாக நீங்கள் கூறும் பம்மாத்து எனக்கு வேண்டாம். என்னை சிறைவைக்க எந்த குருவியாலும் முடியாது நீங்கள் மங்கையை தான் மலர் என வர்ணிப்பது தப்பு என்றீர்கள் நான் மலரை தான் மங்கை என வர்ணித்தேன் எனவே என் மீது குற்றம் இல்லை. இரு இதழ்கள் கொண்ட ஒரு பெண்ணிலும் பல இதழ் கொண்ட என் மலரின் அழகினை கண்டு பொறாமை கொண்டே உங்கள் மலரும் நீங்களும் இம்முடிவுக்கு வந்தீர்களானால் என் முன்னாள் மன்னர் ஹரியாலோ அல்லது தற்போதைய மன்னனர் சிங்கபூர் ஏலோலசிங்கனாலோ உங்களுக்கு தண்டனை அளிக்கப்படும். தண்டனையை ஏற்க மறுக்கும் பட்சத்தில் மாந்தோப்பு அடித்து மூடப்படும். :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-10-2004 யோவ் கவிஞனே... பூவோடு சுத்தும் குருவிக்கே பூச்சுத்தலோ.... அதென்ன அது சொண்டு இதழ் தேன் மங்கை.... சொறி பிடிச்ச சொண்டும் கடைவாய் வழிக்கும் வாயும் இதழும் தேனுமோ....??! அடப்பாவி.... அப்படியே கதை மாற்றி மலரை மங்கைக்குள் வைப்பதாய் மீண்டும் ஒரு கதையளப்போ...! இதை மலரும் மன்னிக்கலாம் குருவிகளும் மன்னிக்கலாம் தேன் தேடும் தேனீயும் கரு வண்டும் உன் மேனி பதம்பாக்கத் தவறா போய் உன் கரியனையும் அரியணையையும் கூட்டி வா... சேர்ந்து அநுபவிக்கட்டும்.... செய்த பாவம் தீர.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பூதனின் மெளன மொழி கற்றுத் தேறியதே இந்தக் குருவி... கட்டளைகள் நன்கு அறியுமே...! பூவோடு பேசும் தாங்கள் அறியாதது.... வருத்தம் தான்....! :wink: - kuruvikal - 11-10-2004 sOliyAn Wrote:Quote:கவிஞரே.... அட கடவுளே... மங்கையென்றால் மனையாள்பவளாய் ஆவதுண்டு.... இங்கோ மங்கையவள் மதுபானச்சாலையாய் உல்லாச விடுதியாய் ஊற்றெடுக்கும் சிற்றின்பக் கிணறாய் கொவ்வை படரும் வேலியாய் கனி தாங்கும் மரமாய் முற்றிலும் உயிரற்ற சடமாய் பாவம்.... என்ன பாவம் செய்தாளோ அந்த மங்கை....! காண்டாமிருகம்.... பூ என்று புணராவிடினும் தன் துணை என்று அடிக்கொருதடவை என்றில்லாவிடினும் அரவணைக்கத் தவறுவதில்லை...! தவறியும் இப்படியெல்லாம் விளிக்காது அது சத்தியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-10-2004 குருவியே...! நாம் ஏன் சுத்தவேண்டும் பூவை உங்களுக்கு நீங்களே சுத்துகிறீர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சொண்டு , இதழ், தேன், மங்கை இவையெல்லாம் தமிழில் உள்ள சில வார்த்தைகள் :wink: குருவிகள் அறியவில்லையோ..?:wink: கதையை மாற்றவிலை பூவை.... கதையளப்பு இல்லை கள அளப்பு.. மன்னிப்பு .. தூ.. யாருக்கு வேண்டும் அது..? நாம் என்ன குற்றம் செய்தோமா..? குறுக்கு வழியில் கவிதை சுட்டோமா..? ஏன் உங்கள் பூவை தொட்டோமா.? பார்த்தோமா..? பேசினோமா? குருவிகளின் மாந்தோப்பில் மாங்காய் பிடுங்கினோமா..? குருவிகளுக்கு தான் கல் எறிந்தோமா? யஸ்ற் எங்கள் மலரை பற்றி உண்மையை சொன்னோம் அழகான எங்கள் மலரை பார்த்து உங்களுக்கு கோபம் வருவது நியாயம் தான் அதற்காக நாம் உங்களிடம் மன்னிப்பு கேட்போம் என்பது கனவிலும் இல்லை அதுவும் இரண்டு அரசர்களின் பலத்துடன் இருக்கும் நாமா..? தேனிகளையும் வண்டுகளையும் தாங்கள் தவறாக தூண்டிவிடுவதாக கூறி உங்கள் மீதே வழக்கு போட்டு உள்ளே தள்ள முடியும் ஆனாலும் அற்ப குருவியை இழந்து அந்த மலர் தவிக்க கூடாதே என என் மலர் சொன்னதனால் உங்களை மன்னித்து விடுகிறேன். :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kanani - 11-10-2004 பெடியள்.... இந்த தேனே மானே கண்ணே மணியே எல்லாம் அந்தச் சாக்கடைக்குள் போகுமட்டும்தான்... போனியள்...வெம்பி வெடிச்சு நொந்து பிஞ்சு சிதறி...சீரழிஞ்சுபோவியள்... போனவன் சொல்லுறன்...எஸ்கேப்.... :evil: :twisted: :evil: - kuruvikal - 11-10-2004 உலகாளும் எங்க கழுகண்ணன் முன் உங்கள் ஆட்டம் ஊசலாட்டம்....! உங்கள் பொய்களும் புளுகளும் பொய்யரசர்களும் பூவுக்குக் கூட பூரண பாதுகாப்பளிக்க முடியா கையாலாகாத்தனத்தில்...! அதற்குள்... குருவி மீது பொய் குற்றச்சாட்டும் சோடிப்பு வழக்கும் தண்டனையும்...! எங்கள் கழுகண்ணன் கடைக்கண் விழுந்தாலே போதும் பத்தி எரியும் உங்கள் ராச்சியம் கணப்பொழுதில் சாம்பலாகும்...! அங்கும் எழும் எங்கள் சகோதரம் பீனிக்ஸ் மட்டுமே....! இப்போ புரியுதா நம்ம பலம்...! நேற்று எம் மாந்தோப்பில் ஒரு திருட்டு குருவிதன் அருமை மலரின் சகோதரியை யாரோ கடத்திவிட்டனர்...! கடத்தியவர்கள் கனடாவுக்குள் நுழைந்து அதை ஒருத்தி கூத்தலுக்குள் சிறை வைத்ததாய் கழுகண்ணன் காலைத்தான் செய்தி தந்தார்....! நீர் தானே கூத்தலுக்குள் குடியிருப்பவராச்சே அதையே திருடி எமக்குக் கவிதை வடிக்கிறீரோ...! சர்வதேசக் குற்றவாளி நீர் ஓசாமாவின் வலது கரம் நிச்சயம் உமது பெயர் சர்வதேச பொய்யர்கள் பட்டியலில் முதலிடத்தில் இடம்பிடிக்கும்...! அதுகொண்டு ஐநா அனுமதி பெற்று ஒரு நாள் எங்கள் கழுகண்ணன் உதவி கொண்டு பாரிய படை நகர்த்தி உம்மை கைது செய்து நீதியின் முன்னிறுத்தல் தவறோம்....! அதுவரை பொறுத்திரும்...! பொய்யர் உம் வேரறுக்கும் திருநாளே குருவிகள் எம் தீபாவளித் திருநாள் சர்வதேசமெங்கும் அது பிரகடனமாகும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-10-2004 <!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->பெடியள்.... இந்த தேனே மானே கண்ணே மணியே எல்லாம் அந்தச் சாக்கடைக்குள் போகுமட்டும்தான்... போனியள்...வெம்பி வெடிச்சு நொந்து பிஞ்சு சிதறி...சீரழிஞ்சுபோவியள்... போனவன் சொல்லுறன்...எஸ்கேப்.... :evil: :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட ஆளப்பாத்தா சின்னனா இருக்கிறான்... சவரம் செய்யைக்கையே நினைச்சம்...சின்னனில பழுத்ததெண்டது....சரியாத்தான் கிடக்கு...கதையப் பாரு...அட்வைஸ் கொடுக்கார் எஸ்கேப்புக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-10-2004 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-hari+--><div class='quotetop'>QUOTE(hari)<!--QuoteEBegin-->தமிழினி, இந்த பகுதிக்கு ஒரு ரிமிக்ஷ் கவிதை போடலமென்று புதுவையாரின் கவிதைகளை எல்லாம் படித்துபார்த்தேன். ஆனால் சரிவரவில்லை, அங்கை இன்னவென்றால் தமிழ்,வீரம்,தாய்மண், விடுதலை,சுதந்திரம்,யுத்தம், என்று இருந்தது. இங்க பார்த்தால் மரம்,செடி,கொடி,பூ, மலர், கனி என்று இருக்கு. அதனால அந்த ஐடியாவை கைவிட்டுட்டன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதைவைத்து மாவீரர்களுக்காக ஒரு கவிதை வடிக்கலாம்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி. கவிதன், நானும் ஏற்கனவே நினைத்தேன். ஆனால் அப்படியான புனிதமான சமாச்சாரத்தில் நான் விளையாடக்கூடாது,என்று நிறுத்திவிட்டேன். - sOliyAn - 11-10-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->பெடியள்.... இந்த தேனே மானே கண்ணே மணியே எல்லாம் அந்தச் சாக்கடைக்குள் போகுமட்டும்தான்... போனியள்...வெம்பி வெடிச்சு நொந்து பிஞ்சு சிதறி...சீரழிஞ்சுபோவியள்... போனவன் சொல்லுறன்...எஸ்கேப்.... :evil: :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட ஆளப்பாத்தா சின்னனா இருக்கிறான்... சவரம் செய்யைக்கையே நினைச்சம்...சின்னனில பழுத்ததெண்டது....சரியாத்தான் கிடக்கு...கதையப் பாரு...அட்வைஸ் கொடுக்கார் எஸ்கேப்புக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மலர்களுக்கு விலங்கிட மனிதர்கள் முயல்கையில் மாற்றங்கள் இங்கே யார் கையில்?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-10-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->பெடியள்.... இந்த தேனே மானே கண்ணே மணியே எல்லாம் அந்தச் சாக்கடைக்குள் போகுமட்டும்தான்... போனியள்...வெம்பி வெடிச்சு நொந்து பிஞ்சு சிதறி...சீரழிஞ்சுபோவியள்... போனவன் சொல்லுறன்...எஸ்கேப்.... :evil: :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட ஆளப்பாத்தா சின்னனா இருக்கிறான்... சவரம் செய்யைக்கையே நினைச்சம்...சின்னனில பழுத்ததெண்டது....சரியாத்தான் கிடக்கு...கதையப் பாரு...அட்வைஸ் கொடுக்கார் எஸ்கேப்புக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>
- kuruvikal - 11-10-2004 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->பெடியள்.... இந்த தேனே மானே கண்ணே மணியே எல்லாம் அந்தச் சாக்கடைக்குள் போகுமட்டும்தான்... போனியள்...வெம்பி வெடிச்சு நொந்து பிஞ்சு சிதறி...சீரழிஞ்சுபோவியள்... போனவன் சொல்லுறன்...எஸ்கேப்.... :evil: :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட ஆளப்பாத்தா சின்னனா இருக்கிறான்... சவரம் செய்யைக்கையே நினைச்சம்...சின்னனில பழுத்ததெண்டது....சரியாத்தான் கிடக்கு...கதையப் பாரு...அட்வைஸ் கொடுக்கார் எஸ்கேப்புக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மலர்களுக்கு விலங்கிட மனிதர்கள் முயல்கையில் மாற்றங்கள் இங்கே யார் கையில்?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மலருக்கு விலங்கா.... இட்டது யார் மனிதரா...??! மங்கை.....! பூ.....பறிப்பவளும் அவளே செருகி சொருகி வாட விட்டு மலரும் மனமும் கசக்கி விட்டெறிபவளும் அவளே விலங்கு உடைத்தவள் இன்று விலங்குடன் விலங்காய் அலைகிறாள்..... அதுதான் மாற்றமோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Kanani - 11-10-2004 என் கவலை பற்றி கவி எழுத கவிதனும் இல்லையே எனக்காக குரல்கொடுக்க குருவியண்ணையும் இல்லையே ஆம்பிளைகள் விடும் கண்ணீர் அருவியில் குளிக்கும் பெண்களே :evil: உங்களுக்காக அழுதழுது தண்ணீர் வற்றிவிட்ட எம் கண்களே :twisted: அண்ணா டயலக் எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி இருந்திருந்தும் இதயங்கள் எங்கும் ரணமடி தெரிந்திருந்தும் இவங்களுக்கு ஏறிநிற்குது கிறுக்கடி எங்கயோ கேட்டமாதிரி இல்ல..... எல்லாம் உல்டாதான் :wink: - tamilini - 11-10-2004 என்ன பாத்தேன் ரசித்தேன் ரொம்ப கவர்ந்திடுத்தோ....?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-10-2004 <!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->என் கவலை பற்றி கவி எழுத கவிதனும் இல்லையே எனக்காக குரல்கொடுக்க குருவியண்ணையும் இல்லையே ஆம்பிளைகள் விடும் கண்ணீர் அருவியில் குளிக்கும் பெண்களே :evil: உங்களுக்காக அழுதழுது தண்ணீர் வற்றிவிட்ட எம் கண்களே :twisted: அண்ணா டயலக் எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி இருந்திருந்தும் இதயங்கள் எங்கும் ரணமடி தெரிந்திருந்தும் இவங்களுக்கு ஏறிநிற்குது கிறுக்கடி எங்கயோ கேட்டமாதிரி இல்ல..... எல்லாம் உல்டாதான் :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏண்டா உல்டா எண்டாலும் கவிதை சுப்பர்... அதுயார் அண்ணா என்று சவுக்கால அடிச்சது... சொன்னா மிதிச்சிட மாட்டம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-10-2004 அழகாய் மலர்வது.. மலரின் குணம் அதை மங்கைக்கு ஒப்படிடுவது.. புலவர் குணம்... அனபாய் இருப்பது.. பெண்ணின் குணம்.. அதை காதல் எனக்கொள்வது.. ஆணின் குணம்... கண்டதும் காதல் என்பது.. சில லு}சுகள் குணம்... காணாமலே நேசம் என்று கதை அழப்பது ... சில கற்பனையாளர் குணம்... கண்டவனையே காதலிக்க தயங்குவது சில பெண்கள் குணம்.. காதலித்தவன் கைவிட்டதும்.. கண்கலங்குவது பெண்கள் குணம்.. ஏமாற்றுக்காரர் பெண்கள் என எண்ணுவது சில ஆடவர்கள் குணம்... ஏதுவும் விளங்காது முழிப்பது சில பெண்கள் குணம்.. விளங்கிய பின்.. செய்வது அறியாது தினறுவதும் அவர் தம் குணமே... காரணமினறி சிலர் கற்பனை போதையில்... கன்னியவளை மலர் என்பதும்.. கண்ணென்பதும் மணியென்பதும்.. அப்பப்பா செய்வதெல்லாம் தாம் செய்து விட்டு போடுவது பழியதனை பெண்கள் மேல் எங்கே பெண் ஆடவனால் வெறுக்கப்படுகிறாள்.. அங்கே அவள் பெறுவாள்.. ஏமாற்றுக்காரி என்ற பெயரதனை... வெறுக்கப்ட காரணம் என்ன... காதல் என்னும்... கனவு தனை கலைத்திட முற்படுகையில்.. மற்றப்படி பெண்கள் எங்கு எதிரியாகிறாள் ஆணுக்கு...?? - kavithan - 11-10-2004 அக்கா கவிதை சூப்பர், என்ன கணனி உல்டா பண்ணி கண்ணீர் கதை சொல்லியிருக்கு வாழ்த்துக்கள் குருவி அண்ணாவுக்கு பதில் பின்னர் - வெண்ணிலா - 11-10-2004 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->அதற்காக நாம் உங்களிடம் மன்னிப்பு கேட்போம் என்பது கனவிலும் இல்லை அதுவும் இரண்டு அரசர்களின் பலத்துடன் இருக்கும் நாமா..? :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அரச சபையில் மன்னர் ஏதோவெல்லாம் சொல்லுறார். பத்திரிகையாளர்களை கூட்டி அந்தப்புர ரகசியங்களை வெளியிடப்போவதாக...... ஆனால் இங்கே மாமா சொல்லுறார் தனக்கு பக்கபலமாக இரண்டு அரசர்கள் இருக்கிறார்களாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|