Yarl Forum
INTRODUCE MY SELF - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: INTRODUCE MY SELF (/showthread.php?tid=6476)

Pages: 1 2 3 4 5 6 7 8


- MEERA - 11-09-2004

என் கேள்விக்கு என்ன பதில்?


- kavithan - 11-09-2004

பொறுமையாக இருங்கள் .. தருவார்கள்.. உங்கள் நடவடிக்கை வரவேற்பிலையே நல்ல மாதிரி இல்லை..எனவே உங்கள் தேவையற்ற தலைப்புகள் உருவாக்குவதை நிறுத்தி பொறுமையோடு இருங்கள்


- kuruvikal - 11-09-2004

பிழைகளைத் திருத்தி அன்னைத் தமிழ் கொண்டு களத்துள் நுழைய முயல்வதற்கு தமிழ் தாயின் பெயரால் நன்றிகள்...!


- TMR - 11-09-2004

வணக்கம் வாங்கோ மீரா அக்கா வணக்கம் வாங்கோ வாங்கோ வாங்கோ


- hari - 11-10-2004

<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->தயவு செய்து மன்னிகவும். முன் அனுபவம் இல்லாமையால் பிழை செய்துவிட்டேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பரவாயில்லை, இனி பிழைவிடாமல் இருந்தால் சரி, ஏனென்றால் ஹரி , கோபக்காரன் :evil: பொல்லாதவன் :twisted: , அதுதான் சின்ன அட்வைஸ் :wink:


- Sriramanan - 11-10-2004

மீரா வணக்கம்
ஆரம்பத்தில் ஆங்கிலம் கதைச்ச நீங்கள்
இப்பொழுது நன்றாகத் தமிழ் கதைக்கிறீங்கள்
வாழ்த்துக்கள்.
உங்களிடமிருந்து நல்ல கருத்துக்களை நாகரிகமான முறையில் எதிர்பார்க்கிறோம்.


- tamilini - 11-10-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பரவாயில்லை, இனி பிழைவிடாமல் இருந்தால் சரி, ஏனென்றால் ஹரி , கோபக்காரன்  பொல்லாதவன்  , அதுதான் சின்ன அட்வைஸ்  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஹரி கோவப்பட்டால' மீராவுக்கு என்ன வந்திச்சாம் வந்தது வராததற்கு முன் இப்படி வெருட்டிறியளே மன்னா..?? நல்லாவே இல்லை.. பாவம் குடிமக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-10-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->பரவாயில்லை, இனி பிழைவிடாமல் இருந்தால் சரி, ஏனென்றால் ஹரி , கோபக்காரன்  பொல்லாதவன்  , அதுதான் சின்ன அட்வைஸ்  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஹரி கோவப்பட்டால' மீராவுக்கு என்ன வந்திச்சாம் வந்தது வராததற்கு முன் இப்படி வெருட்டிறியளே மன்னா..?? நல்லாவே இல்லை.. பாவம் குடிமக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->சரி அப்படியே ஆகட்டும்.<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/16.gif' border='0' alt='user posted image'>


- yalini - 11-10-2004

மீரா வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MEERA - 11-10-2004

தயவு செய்து என்னை வெருட்டாதீ÷கள்.
அழுதிடுவேன் ....................................


- hari - 11-11-2004

<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->தயவு செய்து என்னை வெருட்டாதீ÷கள்.
அழுதிடுவேன் ....................................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லடா கண்ணா! அழாத கண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா, என்று சொல்வேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம். தப்பு செய்த எந்த ஹரியிடம் இருந்து தப்பவேமுடியாது. ha...haa..ha..


- MEERA - 11-11-2004

hi hihihihihihiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii


- tamilini - 11-11-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இல்லடா கண்ணா! அழாத கண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா, என்று சொல்வேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம். தப்பு செய்த எந்த ஹரியிடம் இருந்து தப்பவேமுடியாது. ha...haa..ha..
_________________<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன நடந்தது நம்ம மன்னருக்கு களண்டு போச்சோ....?? :roll: :roll: பட்டாசை கொழுத்தி யாரும் பக்கத்தில் போட்டுவிட்டார்களா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Nada - 11-11-2004

அழுதிடாதோ செல்லம் செல்லம் ...


- hari - 11-11-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இல்லடா கண்ணா! அழாத கண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா, என்று சொல்வேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம். தப்பு செய்த எந்த ஹரியிடம் இருந்து தப்பவேமுடியாது. ha...haa..ha..
_________________<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன நடந்தது நம்ம மன்னருக்கு களண்டு போச்சோ....?? :roll: :roll: பட்டாசை கொழுத்தி யாரும் பக்கத்தில் போட்டுவிட்டார்களா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> :twisted:


- MEERA - 11-11-2004

?????????


- MEERA - 11-11-2004

:oops: :oops: :oops:


- kuruvikal - 11-11-2004

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-MEERA+--><div class='quotetop'>QUOTE(MEERA)<!--QuoteEBegin-->தயவு செய்து என்னை வெருட்டாதீ÷கள்.
அழுதிடுவேன் ....................................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லடா கண்ணா! அழாத கண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா, என்று சொல்வேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம். தப்பு செய்த எந்த ஹரியிடம் இருந்து தப்பவேமுடியாது. ha...haa..ha..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மன்னரே உங்கள் அதிகாரத் தொனி நல்லாத்தான் இருக்கு.... ஆனால் பாவம் மக்களையும் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள்...அவர்களுள் அப்பாவிகளும் அடக்கம்...என்பதால்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எதுக்கும் மந்திரியை வைத்து எது அப்பாவி எது படுபாவி என்று தீர்மானிப்பது நல்லம்... இல்ல மன்னர் பதவிக்கு ஆபத்து வரலாம்...! களத்தில்...மந்திரியைக் காணவில்லை...சிறையில் இருந்து தப்பியோடி மன்னருக்கு எதிராய் கடும் சதியில் ஈடுபடுவதாக ரகசியத் தகவல் ஊர்க்குருவிகளுக்கு கிடைத்தது...! இங்க உளறறிறத விட்டிட்டு உண்மையை கண்டறியுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

குருவிகள் எங்கள் இராச்சியம் வானில் என்பதால் உங்கள் தொந்தரவில்லை...அப்பாடா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-11-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->குருவிகள் எங்கள் இராச்சியம் வானில் என்பதால் உங்கள் தொந்தரவில்லை...அப்பாடா....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மாந்தோப்பு மன்னர் ஹரியின் ஆட்சியின் உட்பட்டிருக்க வேணும;...?? நாட்டின் குடிமகள் என்ற காரணத்தால் சொல்கிறேன்....!


- hari - 11-11-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எதுக்கும் மந்திரியை வைத்து எது அப்பாவி எது படுபாவி என்று தீர்மானிப்பது நல்லம்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவனே ஒரு கொடும்பாவி . அவனை பற்றி கிளிநொச்சியில் பல கிசு கிசு வந்தது, அதையும் பொருட்படுத்தாமல் மந்திரி பதவி கொடுத்தது தப்பாபோயிட்டு. நான் கஷ்டப்பட்டு செட்டப்பண்ணின இளவரசிக்கே சைட் அடிக்கின்றான் அந்த ஆனந்தசங்கரி :evil: