![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=6441) Pages:
1
2
|
- வெண்ணிலா - 11-13-2004 <b>வணக்கம் ரம்யாஅன்ரி</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ramya - 11-13-2004 வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றி வெண்ணிலா அம்மம்மா வணக்கம். - vasanthan - 11-13-2004 ramya Wrote:வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றிறம்யாக்கா நீங்கள் தான் இந்த வாண்டுவின் வண்டவாளத்தைச் சொன்ன ஆளாக்கும் :roll: - tamilini - 11-13-2004 Quote:றம்யாக்கா நீங்கள் தான் இந்த வாண்டுவின் வண்டவாளத்தைச் சொன்ன ஆளாக்கும் வசந்தன் என்ன உங்களுக்கு தங்கையோட பிரச்சனை..... ஏதாவது முன் கோவம் இருக்கா...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 11-13-2004 வணக்கம் ரம்யா தங்கள் வரவு நல்வரவாகட்டும். - shanmuhi - 11-13-2004 Žì¸õ Å¡ருí¸û... Ãõ¡ - வெண்ணிலா - 11-14-2004 ramya Wrote:வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றி Quote:தமிழினி சின்னப்பிள்ளையளுக்கு பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை என்ன வேலை? எனக்கு தமிழினி அக்கா. ஆனால் நீங்களே அக்காவை பார்த்து சின்னபிள்ளை என்றால் நான் உங்களை அன்ரி என்று சொல்வதில் தப்பில்லை என்றும் ஒரு மரியாதைக்கும்தான் அப்படி வரவேற்றேனே தவிர வேறெதுவுமில்லை இந்த சுட்டிவெண்ணிலாவின் மனதில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-14-2004 vasanthan Wrote:ramya Wrote:வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றிறம்யாக்கா நீங்கள் தான் இந்த வாண்டுவின் வண்டவாளத்தைச் சொன்ன ஆளாக்கும் :roll: [b]வாண்டு என்று புரியுதெல்லோ. பிறகென்ன அவா சொல்லுறதுக்கு ஆக்கும்போடுறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-14-2004 tamilini Wrote:Quote:றம்யாக்கா நீங்கள் தான் இந்த வாண்டுவின் வண்டவாளத்தைச் சொன்ன ஆளாக்கும் எதுவிதமான முன்கோவமும் இல்லையக்கா. உங்களுக்குத்தானே உங்கள் தங்கை பற்றி தெரியுமே. பிறகென்ன அக்கா கேள்வி ஆனால் ஏனோ தெரியவில்லை வசந்தன் அண்ணா என்னுடன் கோவம்போலதான் கதைக்கிறார் :? |