![]() |
|
மீண்டும் நதியா அலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மீண்டும் நதியா அலை (/showthread.php?tid=6423) |
- tamilini - 11-16-2004 அனுபவம் தான் பேசும் என்பார்கள் பெரியவர்கள்.. அதெப்படி அனுபவமே இல்லாமல் குருவி பேசுது...??? எங்கையோ உதைக்குதே.....??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 அனுபவம் இல்ல... குருவிகள் குஞ்சுகளா இருக்கேக்க... அக்காமாரின் செல்லப் பிள்ளைகள்... அவையல் சொல்லித்தான் தெரியும்... நீங்க வேற... அனுபவம் அதுஇதெண்டு கொண்டு....! அப்ப நீங்க அனுபவத்திலா பேசுறீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 Quote:அனுபவம் இல்ல... குருவிகள் குஞ்சுகளா இருக்கேக்க... அக்காமாரின் செல்லப் பிள்ளைகள்... அவையல் சொல்லித்தான் தெரியும்... நீங்க வேற... அனுபவம் அதுஇதெண்டு கொண்டு....! அப்ப நீங்க அனுபவத்திலா பேசுறீங்க...! என்ன நாங்கள் கறையான் புத்து என்டமா இல்லை கதைக்கல என்டமா....??? அனுபவம் என்கிறதுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
- kuruvikal - 11-16-2004 கறையான் புத்தப் பாத்தா தெரியாது.. கைவிட்டா அறியுறது... என்ன கதைக்கிறியளோ... எல்லாம் பாத்துப் படிச்சுக் கேட்டதுகள் தான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-16-2004 [quote=kuruvikal]தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! :wink: நல்லூரடி... தலைநகரிலா... வேடிக்கைதான்.. நம்மாக்கள் மூஞ்சியும் கறையான் புத்தும் ஒன்றுதானே... "கண்டதும் கற்க பண்டிதனாவான்" என்பார்களே. குருவிகள் சுவாரசியமாக கதைத்தாலும் நல்லநல்ல விளக்கங்களையும் கொடுக்கிறீர்களே. அத்துடன் கவிதைகளும் சூப்பராக எழுதுறீங்க. மாமாவின் கவிதைகளுக்கும் பிரமாதமாக பதில் கவிதைகள் உடனுக்குடன் எழுதுறீங்களே. குருவியண்ணா நீங்கள் பண்டிதரா? உண்மையைச் சொல்லுங்க ப்ளீஸ் :? - வெண்ணிலா - 11-16-2004 tamilini Wrote:Quote:சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! <b>குருவிகள் நினைத்தால் உங்கள் சாதகத்தையும் சொல்லும். கவனமுங்கோ அக்கா.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 Quote:குருவிகள் நினைத்தால் உங்கள் சாதகத்தையும் சொல்லும். கவனமுங்கோ அக்கா. என்ன நீங்கள் வம்பில மாட்டி விடுற மாதிரி இருக்கு....?? நமக்கு சாதகம் இருந்தாத்தானே சொல்லுறதுக்கு...?? :wink:
- வெண்ணிலா - 11-16-2004 tamilini Wrote:Quote:குருவிகள் நினைத்தால் உங்கள் சாதகத்தையும் சொல்லும். கவனமுங்கோ அக்கா. என்னக்கா சாதகமேயில்லையா? அப்படியென்றால் ஒருக்கால் குருவியிட்டை கேட்டுபார்த்தால் போச்சு. ஏனக்கா உங்க சாதகத்துக்கு என்னாச்சுடா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 Quote:என்னக்கா சாதகமேயில்லையா? அப்படியென்றால் ஒருக்கால் குருவியிட்டை கேட்டுபார்த்தால் போச்சு. ஏனக்கா உங்க சாதகத்துக்கு என்னாச்சுடா? நான் எஸ்கேப்... சாதகமும் வேண்டாம் என்டும் வேண்டாம்... நிலையில்லா உலகில் நிரந்தரமற்ற முகவரியில் நிரந்தரமில்லh வாழ்க்கை இதில சாதகம் எதுக்கு.. சாதகத்தை மறந்திடுங்க சரியா...?? - kuruvikal - 11-16-2004 இஞ்ச.... அக்கா தங்கைக்குப் பயந்து ஓடுறாங்க... காலம் கலிகாலம் எண்டது சரியாத்தான் கிடக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 vennila Wrote:[quote=kuruvikal]தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! :wink: தங்கையே... குருவிகள் பண்டிதரும் இல்ல பட்டதாரியும் இல்ல மாளிகை வாழும் மயில்களும் அல்ல சாதாரண பாமரங்கள்...! மாமரங்களே தஞ்சமென்று வாழும் சுதந்திரப் பறவைகள்...! பள்ளிக்கூடமும் போனதில்ல பாடங்களும் படிச்சதில்லை திண்ணையில போட்ட தீனி திண்று பெற்றவையாம் இவை...! அன்னையவள் கொஞ்சம் உதிரத்தாள் தந்தாள் நாம் நன்றிக்கடனுக்காய் தமிழ் அன்னைக்கு காணிக்கை ஆக்குகின்றோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-16-2004 Quote:இஞ்ச.... அக்கா தங்கைக்குப் பயந்து ஓடுறாங்க... காலம் கலிகாலம் எண்டது சரியாத்தான் கிடக்கு....! கண்டுபிடிச்சிட்டீங்களே...?? :twisted: - kuruvikal - 11-16-2004 இதில என்ன கண்டுபிடிக்கக் கிடக்கு... நீங்க தானே விவேக் பாணியில சொல்லிட்டு ஓடுறீங்களே... எஸ்கேப்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 Quote:காலம் கலிகாலம் எண்டது சரியாத்தான் கிடக்கு....! Quote:கண்டுபிடிச்சிட்டீங்களே...?? - kuruvikal - 11-16-2004 ஓ... கலிகாகத்தில் உது விவேக் காலம்... இப்ப கருணாஸ் காலம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-16-2004 Quote:தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லைஎன்ன குருவிகளே நம்ம தமிழினியை பார்த்து தமிழ் இல்லை என்கிறீர்கள்? - tamilini - 11-16-2004 hari Wrote:Quote:தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லைஎன்ன குருவிகளே நம்ம தமிழினியை பார்த்து தமிழ் இல்லை என்கிறீர்கள்? களஞ்சியம் ஹரியண்ணா... தமிழினி என்று விழிச்சு போட்டு சொல்லியிருக்கு நீங்கள் வேறை...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanani - 11-16-2004 தமிழினி தமிழ்தான் என்று உங்களுக்கு எப்பிடித்தெரியும் ? - tamilini - 11-16-2004 Kanani Wrote:தமிழினி தமிழ்தான் என்று உங்களுக்கு எப்பிடித்தெரியும் ?:roll: :roll: :roll: hock:
- hari - 11-16-2004 tamilini Wrote:இப்பதான் நித்திரையால் எழும்பினான், திடீர் என அந்த செய்தியை பார்த்தவுடன், டென்சன் ஆகிட்டன், அதுதானே பார்த்தன் நம்ம பண்டிதர் தப்பு செய்வாரா?hari Wrote:Quote:தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லைஎன்ன குருவிகளே நம்ம தமிழினியை பார்த்து தமிழ் இல்லை என்கிறீர்கள்? |