![]() |
|
கே ரீவி தற்போது சத்தத்துடன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கே ரீவி தற்போது சத்தத்துடன் (/showthread.php?tid=6414) Pages:
1
2
|
- kavithan - 11-17-2004 yarl Wrote:அப்படியா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote::twisted: :twisted: :evil: :? ரீவீ பாக்கமலே.. நடிக நடிகைகளின்.. பயோடேராவுடன் திரியுற ஆக்கலும் தான் இருக்கினம் இல்லையா....,,, :wink: :roll: - MEERA - 11-17-2004 ஆகா ஒத்துக் கொண்டு விட்டீ÷கள் - kuruvikal - 11-17-2004 yarl Wrote:tamilini Wrote::twisted: :twisted: :evil: :? ரீவீ பாக்கமலே.. நடிக நடிகைகளின்.. பயோடேராவுடன் திரியுற ஆக்கலும் தான் இருக்கினம் இல்லையா....,,, :wink: :roll: யாழ் அண்ணா டோண்ட் வெறி... குருவிகளும் உங்க கட்சிதான்... உண்மையில அங்க விழுந்தது குருவிகளுக்குத்தான் போல... அதுக்க நீங்க வந்து உரிமை கோரிட்டீங்க....! என்ன சிநேகா தமிழில்ல தெழுங்கு எண்டதுதான்... பயோடேட்டாவாப் போச்சு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-17-2004 cross fire - kavithan - 11-17-2004 Quote:ரீவீ பாக்கமலே.. நடிக நடிகைகளின்.. பயோடேராவுடன் திரியுற ஆக்கலும் தான் இருக்கினம் இல்லையா....,,, Quote:என்னைப்போல.. Quote:யாழ் அண்ணா டோண்ட் வெறி... குருவிகளும் உங்க கட்சிதான்... உண்மையில அங்க விழுந்தது குருவிகளுக்குத்தான் போல... அதுக்க நீங்க வந்து உரிமை கோரிட்டீங்க....! என்ன சிநேகா தமிழில்ல தெழுங்கு எண்டதுதான்... பயோடேட்டாவாப் போச்சு....! Quote:cross fire போல என்ன குருவிகளுக்கு தான் அது .. ஏதோ இடையிலை அம்பிட்ட அப்பாவி[கருத்துகளத்தில் மட்டும்] யாழ் அண்ணா மாட்டிகிட்டார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thaiman.ch - 11-17-2004 கள்ளக்காட் வாழ்க! திருட்டுதனமா பாக்கிறதிலயும் ஒர கிக் இருக்கு! - Suji - 11-17-2004 இப்பவும் கள்ளக்காட் வேலை செய்கிறதா? எனக்கும் தேவையாக இருக்கிறது. - tamilini - 11-17-2004 kuruvikal Wrote:யாழ் அண்ணா டோண்ட் வெறி... குருவிகளும் உங்க கட்சிதான்... உண்மையில அங்க விழுந்தது குருவிகளுக்குத்தான் போல... அதுக்க நீங்க வந்து உரிமை கோரிட்டீங்க....! என்ன சிநேகா தமிழில்ல தெழுங்கு எண்டதுதான்... பயோடேட்டாவாப் போச்சு....! <!--emo& தொப்பி அளவாய் இருந்திச்சோ... எடுத்து போடுறியள்.. போல கிடக்கு..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 11-17-2004 தொப்பி அவசரத்தில தைச்சியள் போல... ஓட்ட ஒடசலா இருக்கு... இல்ல நீங்க தானே சினிமாப் பைத்தியம் ஆச்சே.... ஏற்ற மாதிரிச் தைச்சிருக்கிறியள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- கறுணா - 11-17-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! உதில் தமிழ்ல்ல! டமிழ்ல்லோ வருகிறது! திராவிடத் தலைவரென்று கூறிக்கொண்டு உந்த குடும்பச் சொத்தில் டமிழுக்காகவல்லவா போராடுகிறார்? இழிச்சவாய் ஈழத் தமிழனிடம் என்னத்தையும் விக்கலாமென்று யோசிச்சிட்டினமோ? அங்காலை பார்ப்பணத்தியின் சனல்தான் தமிழ்க் கொலையென்று பார்த்தால் இவர்களுமா? மொத்தத்தில் தமிழ்நாடே இப்ப டமிழ்நாடாக போயிருக்குமென நினைக்கிறேன். www.karuna@onion.com/tamilkillers இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - tamilini - 11-17-2004 Quote:இல்ல நீங்க தானே சினிமாப் பைத்தியம் ஆச்சே.... ஏற்ற மாதிரிச் தைச்சிருக்கிறியள்....! சினிமா பாக்கிறம் அதோட சரி.. என்ன பயோடேராவா கொண்ட திரியுறம்... ஜெஸ்ட் பொழுது போக்கு... தட்ஸ' ஓல்...! - paadai - 11-17-2004 thaiman.ch Wrote:கள்ளக்காட் வாழ்க! திருட்டுதனமா பாக்கிறதிலயும் ஒர கிக் இருக்கு! Suji Wrote:இப்பவும் கள்ளக்காட் வேலை செய்கிறதா? எனக்கும் தேவையாக இருக்கிறது. அவங்கள கள்ளத்தோணி எண்டு சொன்னியள் இப்ப என்னடா எண்டு பாத்தா கள்ளகாட் கேக்கிறியள்.T.T.N பாக்கிறதுக்கு அப்ப அவங்கள பிடிச்சா சரிவரும் போல இதுக்குள்ள தமிழ் தேசியம் எண்ட கதவேற...ம்...நடத்துங்கோ நடத்துங்கோ. - kuruvikal - 11-17-2004 tamilini Wrote:Quote:இல்ல நீங்க தானே சினிமாப் பைத்தியம் ஆச்சே.... ஏற்ற மாதிரிச் தைச்சிருக்கிறியள்....! சும்மா பாக்கவே பயோடேட்டா வந்திடுமே...உங்களுக்கும் தெரியும் சொல்லமாட்டியள்...இப்படிப்பட்ட சினிமாக் கள்ளரும் உலகத்தில அதிகம் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-17-2004 Quote:சும்மா பாக்கவே பயோடேட்டா வந்திடுமே...உங்களுக்கும் தெரியும் சொல்லமாட்டியள்...இப்படிப்பட்ட சினிமாக் கள்ளரும் உலகத்தில அதிகம் தான்...! ஆகா பாக்கவே வந்திடுமா... உண்மையைச்சொன்னம் குருவி.. நமக்கு.. உந்த பயோடேட்டா எல்லாம் பிடிக்காது பாக்கிறதோட சரி.. சரியா.....?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-17-2004 சரி சரி சுயவிபரக்கோவை இருந்தால் ஒத்துக் கெள்ளுங்களேன் |