Yarl Forum
250 MB in hotmail box - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: 250 MB in hotmail box (/showthread.php?tid=6406)

Pages: 1 2 3


- KULAKADDAN - 02-15-2005

இப்பிடி விளக்கமா சொல்லியிருந்தகல் எப்பவோ செய்திருப்பம் சும்மா ரொரண்டோ வுககு மாத்தினா சிப் கோட்டுக்மு எங்கபோறது.....


- tamilini - 02-15-2005

நான் கனடா இலங்கை எல்லாம் மாத்தித்தான் பாத்தன்.. பட் அக்கவுன்ட் குலோஸ் பண்ணி றீ அக்டிவ் பண்ணினது தான் வேர்க் பண்ணுது போல. :wink:


- KULAKADDAN - 02-15-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நான் கனடா இலங்கை எல்லாம் மாத்தித்தான் பாத்தன்.. பட் அக்கவுன்ட் குலோஸ் பண்ணி றீ அக்டிவ் பண்ணினது தான் வேர்க் பண்ணுது போல. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> Idea


- kavithan - 02-15-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நான் கனடா இலங்கை எல்லாம் மாத்தித்தான் பாத்தன்.. பட் அக்கவுன்ட் குலோஸ் பண்ணி றீ அக்டிவ் பண்ணினது தான் வேர்க் பண்ணுது போல. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மாத்திப்போட்டு எவ்வளவுகாலம் பொறுத்திருந்தீர்கள்.... ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நாட்டுக்கு மாத்தீட்டு இருந்தால் எப்படியாம் அது 250 MB ஆகிறது.. நான் எத்தினைபேருடைய மின்னஞ்சலை இவ்வாறு மாற்றி இருக்கிறேன்.. நீங்கள் இதிலை கேட்டிருக்கலாமே ஏன் மாறேல்லையே என்று. :x <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 02-15-2005

<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->இப்பிடி விளக்கமா சொல்லியிருந்தகல் எப்பவோ செய்திருப்பம் சும்மா ரொரண்டோ வுககு மாத்தினா சிப் கோட்டுக்மு எங்கபோறது.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தேவையானவர்கள் தான் விளக்கமா சொல்ல சொல்லி கேட்க வேண்டும் சரியா..

என்ன சிப்கோட்டில்லை போஸ்ரல் கோட் .. கனடாவுக்கு ஆங்கில எழுத்தையும் இலக்கத்தையும் மாறி மாரி 3 தரம் போட்டால் சரி

உதாரணமா
M1K2H5 என்று கொடுத்தால் சரி..

இதுகுறித்து மேலும் ஒரு இடத்தில் மன்னர் விளக்கமாக கேட்டார் .. அதையும் தேடிப்பாருங்கள்


- KULAKADDAN - 02-15-2005

ஆமா...ஆமா... நாங்க நினைச்சம் பொறுத்திருந்தா தாங்களா மாத்துவாங்களெண்டு..... Idea 8)


- kavithan - 02-15-2005

<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->ஆமா...ஆமா... நாங்க நினைச்சம் பொறுத்திருந்தா தாங்களா மாத்துவாங்களெண்டு.....  Idea  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓ வேணும் என்றால் ஒரு மின்னஞ்சல் உருவாக்கிவிட்டு அல்லது பழையது உங்களிடம் பாவனை இல்லாமல் இருந்தால் தாருங்கள் அதனை நான் 15 நாளுள் 250 MB ஆகா கனடா ரொறன்ரோ அட்ரஸ் போட்டு மாத்திக்காட்டுறன்.....

அது சரி நீங்கள் எங்கை போய் அட்ரஸ்சை மாத்தினீர்கள் முன்னம்... ? :wink: குழைகாட்டிலையோ? ஓ இதெல்லாம் விளக்கமா வேணும் ஆனால் விளக்கம் தேவையானதுகளுக்கு விளக்கம் கேக்காதைங்கோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-15-2005

நான் ஒரு மாதத்திற்கு மேலாய் கனடா என்று போட்டு விட்டன் பலன் இல்லை பிறகு.. எத்தனையோ செய்து பாத்திட்டு றிப்ளையை ஜீமெயிலுக்கு மாத்தி றொம்ப கஸ்டப்பட்டன்.. அதில வாற மெயில் கொஞ்சம் இம்போட்டன் அது தான் அழிக்க முடியல.. இப்ப தான் 25mb 5 நிமிசத்தில மாறீட்டுது. :wink:


- KULAKADDAN - 02-15-2005

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-KULAKADDAN+--><div class='quotetop'>QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->ஆமா...ஆமா... நாங்க நினைச்சம் பொறுத்திருந்தா தாங்களா மாத்துவாங்களெண்டு.....  Idea  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓ வேணும் என்றால் ஒரு மின்னஞ்சல் உருவாக்கிவிட்டு அல்லது பழையது உங்களிடம் பாவனை இல்லாமல் இருந்தால் தாருங்கள் அதனை நான் 15 நாளுள் 250 MB ஆகா கனடா ரொறன்ரோ அட்ரஸ் போட்டு மாத்திக்காட்டுறன்.....

அது சரி நீங்கள் எங்கை போய் அட்ரஸ்சை மாத்தினீர்கள் முன்னம்... ? :wink: குழைகாட்டிலையோ? ஓ இதெல்லாம் விளக்கமா வேணும் ஆனால் விளக்கம் தேவையானதுகளுக்கு விளக்கம் கேக்காதைங்கோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இன்னும் 10 நாளில் எனக்கு மாறபோகுது....250mb க்கு.....பிறகெதுக்கு ரொhண்டோ..எல்லாம்...........ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 02-15-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நான் ஒரு மாதத்திற்கு மேலாய் கனடா என்று போட்டு விட்டன் பலன் இல்லை பிறகு.. எத்தனையோ செய்து பாத்திட்டு றிப்ளையை ஜீமெயிலுக்கு மாத்தி றொம்ப கஸ்டப்பட்டன்.. அதில வாற மெயில் கொஞ்சம் இம்போட்டன் அது தான் அழிக்க முடியல.. இப்ப தான் 25mb 5 நிமிசத்தில மாறீட்டுது.  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
5 மாதத்துக்கு பிறகு 25 ஆக்கி என்னங்க பிரயோசனம்.. அவன் அவன் 2GB க்கு ரை பண்ணீட்டு இருகேக்கை நீங்கள் இப்ப தான் 25 ஆக்கிட்டுது என்று சந்தோச படுறியள்.. ஏதோ பண்ணுங்கோ... எனக்கு இலாமா. நட்டமா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 02-15-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இன்னும் 10 நாளில் எனக்கு மாறபோகுது....250mb க்கு.....பிறகெதுக்கு ரொhண்டோ..எல்லாம்...........ஆ    
_________________
SEEK GOOD DO GOOD BE GOOD  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமா எல்லா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 250 வந்து அலுத்து போய் இருக்கிறம்.. இடம் கனக்க இருக்கு சோ வாடகைக்கு விடலாமோ என்று.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-16-2005

நமக்கு தேவைபடவில்லை எண்டதும் முக்கியம் தேவைக்கதிகமாகவே யாகூ மெயிலும்.. உம் ஜீ மெயிலுமிருக்கேக்க பிறகெதுக்கெண்டு தான் இருந்தம்....நண்பனின் மின்னஞ்சலில் பார்த்துவிட்டு முயற்சித்தோம்...அதை கள உறவுகளுக்கும் தந்தோம்.....அந்தளவே..... Idea


- Thusi - 02-16-2005

என்னிடம் இரண்டு hotmail accounts இருந்தது. Re-activate பண்ணியதில் ஒரு account க்கு 250mb யும் மற்றதுக்கு 25mb யும் வந்திருக்கிறது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :?:


- ¸ÅâÁ¡ý - 02-17-2005

þôÀ ¯Ð º¡¾¡Ã½õ.. ¬É¡ø ¦Àâ Ţ¼Âí¸¨Ç «¾¡ÅÐ <i>200MB 300MB «ôÀÊ¡Éи¨Ç «ÛôÒžüÌ</i> ²¾ÅÐ ÅÆ¢ þÕ측?? [MSN ¾Å¢÷òÐ] ¦¾Ã¢ïº¡ø ¡ÃÅÐ ¦º¡øÖí¸§Çý..


- KULAKADDAN - 02-17-2005

¸ÅâÁ¡ý Wrote:þôÀ ¯Ð º¡¾¡Ã½õ.. ¬É¡ø ¦Àâ Ţ¼Âí¸¨Ç «¾¡ÅÐ <i>200MB 300MB «ôÀÊ¡Éи¨Ç «ÛôÒžüÌ</i> ²¾ÅÐ ÅÆ¢ þÕ측?? [MSN ¾Å¢÷òÐ] ¦¾Ã¢ïº¡ø ¡ÃÅÐ ¦º¡øÖí¸§Çý..

G mail 1GB
Idea


- ¸ÅâÁ¡ý - 02-17-2005

KULAKADDAN Wrote:
¸ÅâÁ¡ý Wrote:þôÀ ¯Ð º¡¾¡Ã½õ.. ¬É¡ø ¦Àâ Ţ¼Âí¸¨Ç «¾¡ÅÐ <i>200MB 300MB «ôÀÊ¡Éи¨Ç «ÛôÒžüÌ</i> ²¾ÅÐ ÅÆ¢ þÕ측?? [MSN ¾Å¢÷òÐ] ¦¾Ã¢ïº¡ø ¡ÃÅÐ ¦º¡øÖí¸§Çý..

G mail 1GB
Idea

ÌÇ¡¸¡ð¼¡ý ¿¡ý §¸ð¼Ð «Ð þø¨Ä.. ¿¡ý §¸ð¼Ð ´Õ 500MB ¦À¡Õ¨Ç ´§Ã «Ê¡¸ «ÛôÒÅÐ. 1GB Gmail «Ð þÕìÌ ±ýÉð¼. :wink: :?: Idea


- kavithan - 02-17-2005

¸ÅâÁ¡ý Wrote:
KULAKADDAN Wrote:
¸ÅâÁ¡ý Wrote:þôÀ ¯Ð º¡¾¡Ã½õ.. ¬É¡ø ¦Àâ Ţ¼Âí¸¨Ç «¾¡ÅÐ <i>200MB 300MB «ôÀÊ¡Éи¨Ç «ÛôÒžüÌ</i> ²¾ÅÐ ÅÆ¢ þÕ측?? [MSN ¾Å¢÷òÐ] ¦¾Ã¢ïº¡ø ¡ÃÅÐ ¦º¡øÖí¸§Çý..

G mail 1GB
Idea

ÌÇ¡¸¡ð¼¡ý ¿¡ý §¸ð¼Ð «Ð þø¨Ä.. ¿¡ý §¸ð¼Ð ´Õ 500MB ¦À¡Õ¨Ç ´§Ã «Ê¡¸ «ÛôÒÅÐ. 1GB Gmail «Ð þÕìÌ ±ýÉð¼. :wink: :?: Idea
இதோ இகே இது குறித்து முன்னரே கருத்தாடப்பட்டிருக்கிறது....


- KULAKADDAN - 02-17-2005

ஆமா நானும் winrar, winzip பற்றி சொல்லுவமெண்டு யோசிச்சனான்...இப்ப சரி


- ¸ÅâÁ¡ý - 02-18-2005

¿ýÈ¢ ¸Å¢¾ý. 8)


- தூயா - 02-18-2005

ஒவ்வொரு நாட்டையும் பொருத்து..