Yarl Forum
கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? (/showthread.php?tid=6386)

Pages: 1 2


- paandiyan - 11-25-2004

MEERA Wrote:புதிய வரலாறு படைத்திடுவோம்.


புதிய வரலாறு எழுதும் மீராவின் புகழை உலகெங்கும் பாடு.


:roll: :roll: :roll: :roll:
எனக்கென்டா விளங்கயில்ல என்னத்த புதுசா படைக்கப்போறியள் என்டு...அதுசரி யார் புகழ் பாடப்போறாங்கள்..


- MEERA - 11-25-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இணைந்தது: 21 பங்குனி 2004
கருத்துக்கள்: 289
வதிவிடம்: vallai_naatsanthi
எழுதப்பட்டது: வியாழன் கார்த்திகை 25, 2004 3:55 am    Post subject:  



MEERA எழுதியது:
புதிய வரலாறு படைத்திடுவோம்.  


புதிய வரலாறு எழுதும் மீராவின் புகழை உலகெங்கும் பாடு.


அதையே புதுசா யோசிச்சு புதுசாப் பாடுவம் எண்டில்லை.அதுவே கொப்பி பிறகு புதிய வரலாறாம் எழுதும் மீராவாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தொடக்க காலங்களில் விடுதலைப் பாடல்கள் தென்னிந்திய சினிமாப் பாடல்களை பிரதி பண்ணிய வரலாறு தெரியாதா?

நானும் இப்போது தொடக்கப் புள்ளியில் தான் நிற்கிறேன்.


- MEERA - 11-25-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எனக்கென்டா விளங்கயில்ல என்னத்த புதுசா படைக்கப்போறியள் என்டு...அதுசரி யார் புகழ் பாடப்போறாங்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இந்த இணையத்திலே ஒருவ÷ எழுதப்போரரே தெரியாதா..?

அவ÷ அறிவிக்கும் முன்னரே நான் வெளியிட்டுவிட்டேன் செய்தியை.
இதைத் தான் சொல்வது (றெக்கி) புலனாய்வு என்று..