Yarl Forum
தமிழருக்கு ஒரு விடிவெள்ளி-தாயகன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழருக்கு ஒரு விடிவெள்ளி-தாயகன் (/showthread.php?tid=6340)

Pages: 1 2


- kuruvikal - 11-26-2004

சம்பந்தப்பட்டவர்களே மாவீரரின் இலட்சியம் என்பது இன்னும் கனவாத்தான் இருக்கு...அது இராக் கனவென்றால் என்ன பகற் கனவென்றால் என்ன என்று சொல்லி யதார்த்தமாச் சிந்திக்கேக்க... உங்க சில பேர் தாங்கள் தமிழீழத்தை மீட்கிற மீட்பர்கள் போல காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு ஓடி ஒழிஞ்சிருந்து கொண்டு கொக்கரிச்சாப் போல தமிழீழம் மீளாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- thaiman.ch - 11-26-2004

ஆயா குருவிகளே நாங்க எப்ப சொன்னம் நாங்க தமிழீழத்தை மீட்கப்போறம் என்டு??? சும்மா நீங்களே கற்பனை பன்னி ஏதோ எழுதிறீங்க போல இருக்கு? இல்லாட்டி நான் சொன்ன மாதிரி நீங்க பகல் கனவு காண்றீங்களா? நீங்க தான் பகல் கனவில மன்னா் ஆச்சே!!!


- shiyam - 11-26-2004

அடடடடடடா.......மீண்டும் தாய்மண்ணும் குருவிகளுமா?????


- kavithan - 11-27-2004

Quote:மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா
Quote:அடடடடடடா.......மீண்டும் தாய்மண்ணும் குருவிகளுமா?????
_________________


தாய்மண் இப்ப தானே வந்தார் அவருக்கு புரியலை கனக்க குழம்பிவிட்டார்.... நன்றாக கருத்துகளை படியுங்கள் பழையவைகளை..... நீங்கள் வந்த உடனை யார் யார் என்ன செய்கிறார்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று புரியாமல் நிக்கிறீர்கள்... இன்றையான் கருதுக்கு இன்றையான் பதிலாக இருக்காமல் பலநாள் கருத்துக்களை படித்த ஒருவராக எழுதுங்கள்...