Yarl Forum
பேரன்புடையீர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: பேரன்புடையீர் (/showthread.php?tid=6324)

Pages: 1 2


- Thusi - 11-29-2004

வருக திரு!
தருக உம் திறமை
பெருக களத்தின் தகமை
வருக! வருக!


- thiru - 11-29-2004

vennila Wrote:
thiru Wrote:[quote=sinnappu] வாடாப்பா


பெண்ணாகையால் 'டி' தான் பொருத்தமாக இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


.

எங்களுக்கு தெரியுமா நீங்கள் திரு என்று நாமமிட்டு நுழைந்ததனால் ஆண் என நினைத்துவிட்டோம் நீங்கள் திருமதி என்று நுழைந்திருக்கலாமே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது சுலபமாகக் களையப்படக்கூடிய விடயம்.

இணைந்தது:
கருத்துக்கள்:
வதிவிடம்:
என்பவற்றுடன் பால் (Sex) என்பதையும் இணைக்கவேண்டும்.

அவ்வசதி ஏற்படுத்தப்படின் பயனுள்ளதாகவும் இவ்வாறான பெயர் மயக்கங்கள் இல்லாதிருக்கவும் உதவும்

-திரு


- thiru - 12-08-2005

இங்கே வரவேற்று மகிழ்ந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது நன்றி.

விடைபெறவேண்டிய தருணம் நெருங்கிவிட்டதாகக் கருதுகிறேன்.

தாயகத்திற்குக் குறுகிய கால விடுமுறையில் செல்வதால் இங்கு தங்கள் கருத்துகளோடு கலந்து மகிழ இயலாமல் போகக்கூடும்.

ஆனால் இணைய வசதி கிடைக்கும்போது தாயகத்திலிருந்து வெளிவரும் ஆக்கங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

என்னால் பதிவுகளை மேற்கொள்ள முடியாவிடினும் மின்னஞ்சல் வழியாக இந்த ஆக்கங்களைக் களப்பொறுப்பாளர் அவர்களுக்கு அனுப்புவதன் மூலம் தங்களை அவைகள் எட்டச்செய்ய முடியும் என்று நம்புகிறேன்.


இவ்வண்
<b>பணிவுடன் திரு.</b>

<b>குறிப்பு: </b>எனது கையடக்கக் கணனிமூலம் இந்தச் செய்தியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானநிலையத்திலிருந்து அனுப்புகிறேன்.


- sinnappu - 12-08-2005

ஓம் பிள்ளை உங்கட சந்தோசம் ஊருக்கு போறீங்கள் போய்டு வாங்கோ சந்தோசமாக
மறக்காஙே்கோ வரேக்கை 2 போ.... க..ளு கொண்டு வாங்கோ நான் இங்கை இல்லாவிட்டால் நம்மட சாட்றீ இல்லை முகத்தானிட்ட குடுங்கோ நான் போய் எடுக்கிறன்

:wink: :wink: :wink: :wink:


- தூயவன் - 12-08-2005

வணக்கம் திரு. உங்களின் ஆக்கங்கள் யாழுக்கு தேவை. ஆதாரங்களுடன் நீங்கள் சுட்டி நிற்கும் செய்திகள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன. தொடரட்டும்


- vengaayam - 01-14-2006

வணக்கம் திரு உங்கள் வருவில் உரு


- seetha5 - 01-15-2006

வணக்கம் திரு,
சிறப்பான அடைழொழியைக் கொண்டு இருக்கின்றிர்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- கறுப்பி - 01-15-2006

வணக்கம் திரு