![]() |
|
புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் (/showthread.php?tid=6320) |
- Nada - 11-29-2004 கேட்கிறவன் ஏமாளியாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்லுவங்கள். தேசியம் இவ÷களுக்கு மது குடிக்கும்போது தொட்டுக்கொள்கிற சுவைமாதிாி. கடைகளில் நாவூற்றுக்காக பூசணிக்காய் மாதிாி இவையள் தங்கடை வியாபாரத்துக்காக விடுதலையை முன்னுக்கு காட்டுகிறா÷கள் ஆனால் ஏதாவது சந்த÷ப்பத்தில் காட்டிக்கொடுக்கிறவையள் இவ÷களாகத்தான் இருக்கும். ஆதாயம் இல்லாமல் இந்த செட்டிமா÷ ஆற்றோடு போகமாட்டா÷கள். விடுதலைக்கு உதவிசெய்ய வேண்டுமென்றால் இங்கு இயங்குகிற இரண்டு தேசியஊடகங்களுடன் தங்களை இணைத்து சேவைசெய்யலாம். அதைவிடுத்து தனியாக ஏன் வானொலிநிலையம் ஆரம்பிக்க வேண்டும். இது இவ÷களின் குறுகியநோக்கை காட்டுகிறது பத்தோடு பதினொன்றாக உதயமாகிறது அவ்வளவுதான் - paadai - 11-29-2004 sethu Wrote:இந்த புலிப்பாட்டு போடுற வானொலி எல்லாத்திலையும் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையும் அமைப்பும் ஒரு கோரிக்கையாக அதாவது ஒரு விசப்பரீட்சையாக இவங்கள் உன்மையான தேசிய வாதியோ என்டு பாக்க தமிழ் தேசியத்தை சாட்டி வாளுற எல்லா வானொலியின் கணக்கு வளக்கை காட்டுங்கோ என்டு கேட்டு மாதம் இவ்வளவு இஞ்சால தேசியத்துக்கு ஒதுக்குங்கோ என்டால் உன்மையான தேசியவாதிகளை தெரியும். அப்பா சாமி புழுக்கம் தாங்கமுடியேல்லை ....இதவிட திறமா ஏமாத்திறதுக்கு வேற ஒரு வானொலியிலும் இளிச்சவாய் பணிப்பாளர்கள் இல்லையே..பிளீஸ் பீபிள் கிவ் மி சம் ஐடியா... - Rajan - 11-29-2004 நிதர்சன் உங்களுடைய தலைப்பில் பிழையிருக்கு தயவு செய்து திருத்தவும் நினைவுகள் நிழல்கள் ஒத்த கருத்து நிஜங்கள் நிதர்சனம் ஒத்த கருத்து எப்படி இப்படி எழுதியுள்ளிர்[ நினைவுகளின் நிழல்களை விடுத்து நிஜங்களின் நிதர்சனத்தை தேடுவோம்] - sinnappu - 11-29-2004 Quote:இணைந்தது: 15 ஐப்பசி 2004 டேய் வெங்காயம் ஓம் தாறனே ஓரு பழைய றேடியோ இருக்கு வேணுமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- குத்தூசி - 11-29-2004 கோணல் கறுனா அவ÷களே முன்னுக்கு நடா ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறா÷. அங்கு மலிவாக சிறிய ஒலிபரப்பு சாதனங்கள் பெற்றுக்கொள்ளலாமாம் அந்த முகவாி http://www.veronica.co.uk/ வெங்காயம் நல்லா உாிச்சுப்பா÷ - MEERA - 11-29-2004 இந்த வானொலி ஆரம்பித்த பிறகு எமது கருத்துக்களை கூறுவதிலும் பா÷க்க தொடக்கித்திலேயே கிள்ளி எறியலாம் தானே...? - Nanthaa - 11-29-2004 [quote="paadai அப்பா சாமி புழுக்கம் தாங்கமுடியேல்லை ....இதவிட திறமா ஏமாத்திறதுக்கு வேற ஒரு வானொலியிலும் இளிச்சவாய் பணிப்பாளர்கள் இல்லையே..பிளீஸ் பீபிள் கிவ் மி சம் ஐடியா...[/quote] எட பாடை நீயின்னும் பாடையிலை போகேல்லையேடாப்பா. உனக்குங்கை கடும் வருத்தமாமெண்டு உன்னுடைய அன்பு ரசிகையொருத்தி கண்ணீர் விட்டா. கடவுளாணை பாடை ற.....வாத்தி யாழ்களம் போகமுடியாமல் பாடாக்கிடக்கிறாரெண்டு. இதென்னடாப்பா இஞ்சை வந்து துடிக்கிறாய். ஏன்ராப்பா பாடை பிரான்சை விட்டு ஜேர்மனிக்கு வந்தவுடனும் பழசையெல்லாம் மறக்கிறதோடாப்பா. எண்டாலும் விடியப்பறம் வேண்டின அடியை உன்னாலை மறக்கேலாதுதானே. :twisted: - Nanthaa - 11-29-2004 - sethu - 11-29-2004 செத்த பினத்திற்கு விடிய அடிச்சென்ன சாமத்திலை அடிச்சென்ன இது உயிர்காது - Nanthaa - 11-30-2004 sethu Wrote:செத்த பினத்திற்கு விடிய அடிச்சென்ன சாமத்திலை அடிச்சென்ன இது உயிர்காது[/quote] அப்ப உது பிணமோ ? பரிசிலை றேடியோவிலையிருந்து விடியப்பறம் வீடுபுகுந்து அடிவாங்கியும் திருந்;தாதோ ? ஓய் பாடை இன்னாiநான ? - Haran - 11-30-2004 பொறுங்கோ! VIJAI TV யும் ஐரோப்பாவிற்கு வரப்போகுதாம்???????? ஏழோட எட்டாக பார்க்கலாம்!!!!!!!!!!!! - MEERA - 11-30-2004 Quote:பொறுங்கோ! VIJAI TV யும் ஐரோப்பாவிற்கு வரப்போகுதாம்???????? அட கடவுளே....... - Nada - 11-30-2004 ஊருக்கு இளைச்சவன் ஈழத்தமிழன் என்றால் எல்லாரும் எங்கள்மேல் சவாாி செய்வினம். அது சாி உது 6 சனல் குகநாதனுக்கு தொியாதா? தொிந்தால் ஒரு மாதிாி வளைச்சு போட்டுவிடுவா÷. .கண்ணகிதொலைக்காட்சிக்கும் 6 சனலுக்கும் பிச்சல் பிடுங்கலாம் .அவ÷ ஆத்திலை போறதையும் காசாக்கிப்போடுவ÷ வலுகெட்டிக்காரன். தமிழகத்து அழுக்குகள் ஈழத்ததமிழனை நோக்கி படையெடுக்கத்தொடங்கிவிட்டுது நாங்கள் கொஞ்சநாளைக்கு இலவசமாகப் பா÷க்கலாம்.. அந்த ஈஸ்வரன்தான் எங்களை காப்பாற்றவேண்டும் - Nada - 11-30-2004 [quote="குத்தூசி"]அறிவிப்பு 2006 ல் வீட்டுக்கொரு தமிழ்வானொலி உருவாக்க மலிவுவிலையில் அலைவாிசை பெற்றுக்கொள்ள நாடுங்கள் புலுடா அலைவாிசை நிறுவனம் . பின்குறிப்பு புலிப்பாட்டுபோடுபவ÷களுக்கு விசேடவிலைக்கழிவுகள் உண்டு . மூன்று அலைவாிசை பதிவுசெய்பவ÷களுக்கு ஒரு அலைவாிசை முற்றிலும் இலவசம். தொட÷புகளுக்கு தொலைபேசி 0044-------------- தொலைநகல் 0044-------------- எங்களால் விரைவில் இப்படியான விளம்பரங்கள் வரப்போகிறது. - sethu - 11-30-2004 புலிபாட்டை எல்லா வானொலியும் போடுது அதை மேவ வேனும் என்டால் நீங்க தலைவரின் சிந்தனையையும் போடுங்கோ அப்பதான் இன்னும் எமாத்தலாம். - Suji - 11-30-2004 தை பிறந்தால் தலைவலி பிறக்கும்; என்கிறீர்கள் அட ஈஸ்வரா பனடோல் வாங்க காசு வேணுமே . - MEERA - 11-30-2004 எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா? நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா? தயவு செய்து உங்கள் கருத்துக்களை மேற்கண்ட கேள்வியினை அடிப்படையாகக் கொண்டு வையுங்கள் - Bond007 - 11-30-2004 Quote:sethu இதென்ன நக்கலே? உம்மடை நக்கலுக்கு தலைவரின்றை சிந்தனையும் புலிப்பாட்டுமோ கிடைச்சுது? உண்மையான விசுவாசம் இருந்தால் வார்த்தைகள் உப்பிடி வராது.. - Vaanampaadi - 11-30-2004 MEERA Wrote:எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?போராட்டத்தை விரைவு படுத்துவதற்கும் புதிய வானொலி தொடங்கப்படுவதற்கும் எதுவித நெருங்கிய தொட÷பு இருப்பதாக நான் கருதவில்லை. மற்றது அந்த வானொலி தொடங்கியபின்ன÷தான் அது பற்றிய கருத்தினை எவரும் தொிவிக்கமுடியும். அடுத்தபடியாக, ஒரு வானொலி, ஒரு தொலைக்காட்சி என்று இருப்பதும் தற்போதைய நிலமையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு விடயம். அதன் காரணத் தை சுருக்கமாக சொன்னால் உண்மைகள் மழுங்கடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கூடுதலாக உள்ளது. இதனை கடந்தகாலங்களில் நீங்களே உண÷ந்திருப்பீ÷கள். - Haran - 11-30-2004 இப்ப 2வது சிங்கள தொலைக்காட்சியும் வேலைசெய்யுது.SRI TV என்ற பெயரில.யாராவது பார்க்கினியளோ???????? |