![]() |
|
இலவசமாக பேச புதிய வழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: இலவசமாக பேச புதிய வழி (/showthread.php?tid=6312) Pages:
1
2
|
- tamilini - 12-03-2004 நம்ம வீட்டுத்தொலை பேசி எண்கள் கொடுக்க வேண்டுமா என்ன...?? 8) - MEERA - 12-03-2004 Quote:நம்ம வீட்டுத்தொலை பேசி எண்கள் கொடுக்க வேண்டுமா என்ன...?? ஆகா வந்து விட்டீ÷களா..... எப்படி உங்கள் பயணம்? - tamilini - 12-03-2004 ம் வந்திட்டம் நல்லாய் முடிஞ்சிது நன்றி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-03-2004 tamilini Wrote:நம்ம வீட்டுத்தொலை பேசி எண்கள் கொடுக்க வேண்டுமா என்ன...?? 8) அதுதானே பாத்தம்..இலவசம் எண்டா ஒரு ஆள் ஓடி வருமே என்று... நடந்திட்டுது.... நீங்க தொடருங்கோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-03-2004 tamilini Wrote:நம்ம வீட்டுத்தொலை பேசி எண்கள் கொடுக்க வேண்டுமா என்ன...?? 8) பக்கத்து வீட்டான் கொடுத்தாலும் ஓகே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-03-2004 Quote:அதுதானே பாத்தம்..இலவசம் எண்டா ஒரு ஆள் ஓடி வருமே என்று... நடந்திட்டுது.... நீங்க தொடருங்கோ...! நாங்கள் என்ன லு}சுகளா..?? இதுக்கை போய் அவிய.. சும்மா கேட்டுப்பாத்தம்.. காத்திருப்பியளே.. இதுக்கென்று... :twisted: :twisted: - tamilini - 12-03-2004 Quote:பக்கத்து வீட்டான் கொடுத்தாலும் ஓகே அப்ப தம்பி ஒரு உதவி செய்யுங்கோ.. உங்கள் நம்பரை அனுப்பி விடுங்கோ.. நான் குடுக்கிறன் சரியா..?? - kavithan - 12-03-2004 tamilini Wrote:416-458 7965Quote:பக்கத்து வீட்டான் கொடுத்தாலும் ஓகே 416-899 6459 416-664 9642 காணுமா இன்னும் வேணுமா... நானே என்ரை நம்பர் போடவில்லை.. நீங்கள் வேறை.. - வெண்ணிலா - 12-04-2004 tamilini Wrote:Quote:அதுதானே பாத்தம்..இலவசம் எண்டா ஒரு ஆள் ஓடி வருமே என்று... நடந்திட்டுது.... நீங்க தொடருங்கோ...! அக்கா என்னக்கா வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டீங்களா? (ஐயோ நான் கேட்டது குருவிகள் அண்ணாவுடன் சண்டைபோட) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி நான் ஒரு தொலைபேசி இலக்கம் தாறேன் போட்டு அடித்துப் பாருங்களேன். 208-4452191 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> hock: இல்லை கனடா லெக்கம் தான் வேணும் என்றால் அதுவும் மாமா வீட்டு இலக்கம்தான் வேணுமென்றாலும் தரமுடியும். ஆனால் மாமி என்ன சொல்லுறாவோ தெரியல்லையே :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-04-2004 என்ன தம்பி இத்தனையும் உங்கள் சொந்த நம்பர் தானே... இல்லை நாங்களும் றோட்டில கிடக்கிற கடை நம்பர்களை எடுத்து தான் கொடுக்கிறனாங்கள்...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x தங்கை யார் அந்த மாமா..?? கவிதனா...??
- வெண்ணிலா - 12-04-2004 tamilini Wrote:என்ன தம்பி இத்தனையும் உங்கள் சொந்த நம்பர் தானே... இல்லை நாங்களும் றோட்டில கிடக்கிற கடை நம்பர்களை எடுத்து தான் கொடுக்கிறனாங்கள்...?? என்னக்கா கடை நம்பர்கள் தான் கொடுக்கிறனீங்களா? நல்லது நல்லது; என்னக்கா இப்படி கேட்டுவிட்டீங்க. களத்தில் எனது மாமா கவிதன் அதாவது உங்கள் தம்பி என்று தெரியாதா? என்ன பயணம் போனதோட எல்லாம் மறதியோ? விட்டால் கேட்பீர்கள் யார் உங்கள் அக்கா? என'றும் :evil:
- tamilini - 12-04-2004 Quote:என்னக்கா இப்படி கேட்டுவிட்டீங்க. களத்தில் எனது மாமா கவிதன் அதாவது உங்கள் தம்பி என்று தெரியாதா? என்ன பயணம் போனதோட எல்லாம் மறதியோ? விட்டால் கேட்பீர்கள் யார் உங்கள் அக்கா? என'றும் சீ சீ அப்படி இல்லை நீங்களே சொல்லுறியள் களத்தில மாமா என்று. அப்ப எப்படி அவரின் நம்பர் நீங்கள் தருவியள் என்று விட்டு தான் கேட்டன்.. அதைவிட மாமி பற்றி வேறை ஏதோ கிடந்திச்சு... அதுதான் கோவிக்காதேங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 12-05-2004 ஆகா அருமையாக வேலை செய்கிறது .. விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பாவியுங்கள் மிக தெளிவாக வேலை செய்கிறது.. நாட்டுக்கான இலக்கம்+ உங்கள் பகுதி இலக்கம் + தொலைபேசி இலக்கம் 001 416 455 8569 இவ்வாறு இலக்கத்தை இட்டால் நன்றாக வேலை செய்கிறது இலங்கைக்கு தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தால் நீங்கள் அவர்களிடம் கடன் அட்டையிலோ எப்படியோ பணம் செலுத்தி நிலுவை வைத்திருந்தால் தான் அதில் இருந்து எடுத்து கொள்வார்கள்.. எனவே இது ஒருவித கட்டணமும் இன்றி இலவசமாக வேலை செய்கிறது .. பார்க்க போனால் இரண்டு போன் லைன் உங்கள் வீட்டில்.. - Thevajani - 12-08-2004 இண்று வேலை செய்ய இல்லை நேற்று இரவும் வேலை செய்ய இல்லை ஏன். - kavithan - 12-09-2004 tamilini Wrote:அட பாவிகளா கொஞ்சம் கெல்ப் பண்ணுவம் பயப்பட்டு கொண்டு இருக்குதுகளே என்று சொன்னால்... <!--emo&Quote:என்னக்கா இப்படி கேட்டுவிட்டீங்க. களத்தில் எனது மாமா கவிதன் அதாவது உங்கள் தம்பி என்று தெரியாதா? என்ன பயணம் போனதோட எல்லாம் மறதியோ? விட்டால் கேட்பீர்கள் யார் உங்கள் அக்கா? என'றும் --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 12-09-2004 [quote]அட பாவிகளா கொஞ்சம் கெல்ப் பண்ணுவம் பயப்பட்டு கொண்டு அப்படியா.. கெல்ப்க்கு நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-10-2004 Quote:அப்படியா.. கெல்ப்க்கு நன்றிகள்...!அப்ப போனில் தான் பிசியோ - tamilini - 12-10-2004 என்ன இப்படி சொல்லுறியள் தம்பி நாம பள்ளிக்கு}டத்தோட பிசி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 12-11-2004 tamilini Wrote:என்ன இப்படி சொல்லுறியள் தம்பி நாம ஓ ஏன் உங்கையும் குடத்தோடை தான் பிசியே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் தண்ணி பில் கட்டலையோ... - tamilini - 12-11-2004 ஐயோ அது குடம் இது கூடம்.... :twisted: :twisted: |