Yarl Forum
பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும் (/showthread.php?tid=6305)

Pages: 1 2


- AJeevan - 12-04-2004

shiyam Wrote:ஈழத்தமிழரிற்கு ஏதும் செய்யாவிட்டாலும் பரவாயில்லைஉந்த தமிழ்நாட்டு தமிழரை கொஞ்சம் தமிழ்பேசவைத்தாலே போதும்
<b>நடக்கிற விசயத்தை பற்றி பேசுங்களேன் சியாம்?...............</b>


- shiyam - 12-04-2004

உங்களை மாதிரி திறமையான கலைஞர்களேஇபபடி சொன்னால் அஜீவன் அங்கு தமிழின்கதி?????????


- shiyam - 12-04-2004

அதுசரி தமிழ் நாட்டில் உந்த படம் எல்லாம் பாப்பினமோ?? ஏனெண்டால் 5 பைட்(சண்டை) 4 சாங்(பாடல்)1ரேப்(பாலியல்வன்முறை) உந்த படங்களிலை இருக்காதே?? பிழைக்க தெரியாத ஆக்கள் நீங்கள்..என்னண்டுதான் பாவம் அந்த பெண் வாழபோகுதோ??


- cannon - 12-04-2004

தகவல்கலைப் பார்த்தேன், நல்லது!

ஒரு தமிழ்ப் படைப்பாளி, அதுவும் டமிழ்நாட்டு சமூக சீர்கேடுகளின் முகத்திரையை அம்பலப்படுத்த, ஒரு தமிழ்ப் பெண்ணாக ........ பாராட்டுதற்குரியது. ஊக்குவிக்கப்படுதற்குரியதும். ஆனால் .....

........ எமது பணத்திற்காகவும், எம்மை வியாபாரப்பொருட்களாகவும் பாவித்தும் எம்மை எள்ளி நகையாடியும், எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியும் வரும் டமிழ்நாட்டு சினிமா வியாபார விபச்சாரிகள் போன்ற வட்டத்திலிருந்து வெளிக்கிட்டு எமது உணர்வுகளை இவர்கள் எப்போது புரியப் போகிறார்கள்? ........

.......... காலத்திற்கு காலம் புலத்தில் வந்து "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" போன்ற வீர வசனங்களைப் பேசியும் ஏமாற்றாமல், இன்று டமிழ்நாட்டு கலைஞர்களையும் வாழவைக்கும் ஈழத்தவர்களின் உணர்வுகலைப் புரியாமல் பார்ப்பணிய ஆதிக்கத்துக்கு எவ்வளவு காலம் சேவகம் செய்யப் போகிறார்கல்? ...

....... தனக்கு மிஞ்சியதுதான் தானம். அப்படியாக எம் கலைகளையும் கலைஞர்களையும் கரம் கொடுத்து தூக்கி விட்டதன் பின்பு மற்றவர்களுக்கு இறைப்போம்??????? ......


- shiyam - 12-05-2004

கனோன் யாழ் களத்திலை யாரையோ குத்துற மாதிரி தெரியுது. தயவுசெய்து தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்தினால் நல்லாயிருக்கும்


- shiyam - 12-05-2004

Quote:எமது பணத்திற்காகவும்இ எம்மை வியாபாரப்பொருட்களாகவும் பாவித்தும் எம்மை எள்ளி நகையாடியும்இ எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியும் வரும் டமிழ்நாட்டு சினிமா வியாபார விபச்சாரிகள் போன்ற வட்டத்திலிருந்து வெளிக்கிட்டு எமது உணர்வுகளை இவர்கள் எப்போது புரியப் போகிறார்கள்? ........

இப்பிடித்தான் லியோனி எண்டு ஒருத்தரும் நகைச்சுவை பட்டிமன்றம் எண்டு அய்ரோப்பாக்கு எங்கட சனத்தின்ரை காசிலை வந்து எங்களின்ரை சனத்தை நக்கலடிக்க எங்கன்ர சனமும் காசுகுடுத்தது போய் பாத்து சிரிச்சு கைதட்டிபோட்டு வந்தவை.இனிமேலும் இப்பிடியான சம்பவங்களை தவிர்த்தால் நல்லது[/quote]


- MEERA - 12-05-2004

Quote:இப்பிடித்தான் லியோனி எண்டு ஒருத்தரும் நகைச்சுவை பட்டிமன்றம் எண்டு அய்ரோப்பாக்கு எங்கட சனத்தின்ரை காசிலை வந்து எங்களின்ரை சனத்தை நக்கலடிக்க எங்கன்ர சனமும் காசுகுடுத்தது போய் பாத்து சிரிச்சு கைதட்டிபோட்டு வந்தவை.இனிமேலும் இப்பிடியான சம்பவங்களை தவிர்த்தால் நல்லது

இப்ப ஏதோ கொஞ்ச நாளாய் சும்மாயிருக்குதுகள். வெகுவிரைவில் மீண்டும் ஆரம்பிப்பினம்.


- cannon - 12-05-2004

shayam wrote:
Quote:கனோன் யாழ் களத்திலை யாரையோ குத்துற மாதிரி தெரியுது. தயவுசெய்து தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்தினால் நல்லாயிருக்கும்

விளங்கவில்லை சியாம்???


- tamilini - 12-05-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> \"வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்\" <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கனோன் யாழ் களத்திலை யாரையோ குத்துற மாதிரி தெரியுது. தயவுசெய்து தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்தினால் நல்லாயிருக்கும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Cry Cry :oops: Cry :?: