Yarl Forum
அவள் உண்மை முகம்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அவள் உண்மை முகம்....! (/showthread.php?tid=6263)

Pages: 1 2 3


- kuruvikal - 12-08-2004

[quote=shanmuhi]<b>நேற்றுவரை அவளுக்காய்
நான் அலங்கரிக்க
பார்த்துப் பார்த்து தேய்ந்து போன
அதே கண்ணாடியில்
இன்று அவள்
உண்மை முகம்....!</b>
உயிர் குடிக்கும் பிசாசாய் கண்ணாடியில் அவள் முகம்.
கண்ணாடியோடு உவமித்த விதம்
நன்றாகயிருக்கின்றது.

பெண் அவளைச் சுமந்ததால்
சுமந்து வந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

நன்றி அக்கா உங்கள் விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும்...! என்ன குருவிகளையும் பெண்களோட கட்டிவைக்க வேணும் என்று விரும்புறியள் போல...சும்மா சுமந்ததற்கே இந்தப் பாடென்றால்.....பெண்களோடு கட்டுண்டா இப்படி சுதந்திரமாய் எழுதக் கூட சுதந்திரம் இருக்குமா....?????! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- kavithan - 12-09-2004

Quote:பெண்களோடு கட்டுண்டா இப்படி சுதந்திரமாய் எழுதக் கூட சுதந்திரம் இருக்குமா....?????!

கஸ்டம் தான் எதுக்கும் அனுபவசாலிகளை கேளுங்கள்.. வருவார்கள்..சொல்வார்கள் தானே...


Re: அவள் உண்மை முகம்....! - வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:சடைகள் அவிழ்த்து
சவரி முடி பறக்கவிட்டு
பவளப் பற்கள் கோரமாக
கொவ்வையிதழ் குருதி சொட்ட
நீண்ட நகங்களில் இரத்தம் காய
கண்கள் கொப்பளிக்க
இரத்தம் தோய்ந்த புடவை கட்டி
கோரமாய் அவள்
என் உயிர் குடிக்கும்
பிசாசாய் கண்ணாடியில்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 12-14-2004

வெண்ணிலா எங்க எவ்வளவு காலம் போய்யிருந்தீர்கள்?


- வெண்ணிலா - 12-14-2004

hari Wrote:வெண்ணிலா எங்க எவ்வளவு காலம் போய்யிருந்தீர்கள்?

பரீட்சைதான் வேறென்ன. அதற்காக சாதாரண தரம் என்று நினைத்துவிடாதீங்க
பாடசாலை இறுதியாண்டு பரீட்சை தான்


- hari - 12-14-2004

நினைத்தனான்! என் தங்கைக்கு சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிவிட்டது, நீங்கள் எத்தனையாம் ஆண்டு படிக்கிறீர்கள்? ஷருக்கன் நிகழ்ச்சிக்கு போனீர்களா? உங்கள் அக்கா பயந்துபோய் இருந்தா.


- வெண்ணிலா - 12-14-2004

hari Wrote:நினைத்தனான்! என் தங்கைக்கு சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிவிட்டது, நீங்கள் எத்தனையாம் ஆண்டு படிக்கிறீர்கள்? ஷருக்கன் நிகழ்ச்சிக்கு போனீர்களா? உங்கள் அக்கா பயந்துபோய் இருந்தா.

நான் கடந்த வருடம் தான் அதை எழுதினேன். ஷாருக்கான் நிகழ்ச்சிக்கா? உதெல்லாம் எனக்கு சரிப்படாதுங்கோ. ஆனால் மாஜாயால நிகழ்ச்சிக்கு போகலாம் என்று ஒரு திட்டமிருக்கு. அக்கா பயந்தாவா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 12-14-2004

உங்களையும் சம்பவம் நடந்து அடுத்த நாள் கருத்துக்களத்தில் காணவில்லை, அக்கா துடி துடிச்சு போட்டா, அக்காவ சமாதான படுத்த நான் பட்ட பாடு! எனக்கு தான் தெரியும், :wink:
அது என்ன மாஜாயாலம்? எப்ப ?எங்க நடக்குது? முந்தி ஒருக்கா வெள்ளவத்தையில் நடந்தது அதுவா?


- வெண்ணிலா - 12-14-2004

hari Wrote:உங்களையும் சம்பவம் நடந்து அடுத்த நாள் கருத்துக்களத்தில் காணவில்லை, அக்கா துடி துடிச்சு போட்டா, அக்காவ சமாதான படுத்த நான் பட்ட பாடு! எனக்கு தான் தெரியும், :wink:
அது என்ன மாஜாயாலம்? எப்ப ?எங்க நடக்குது? முந்தி ஒருக்கா வெள்ளவத்தையில் நடந்தது அதுவா?

இல்லையே நான் யாழ்களத்தில் சொல்லிட்டுத்தானே போனேன். போனது மட்டுமன்றி நான் சொன்னது எப்பவோ? நிகழ்ச்சி நட்ந்தது எப்பவோ? என்னங்க நீங்க. இதைசொலிலியே அக்காவை சமாதானப்படுத்தியிருக்கலாமே. நீங்களும் தாயகத்தில் தானே இருக்கிறீங்க. அக்காதான் நிரந்தரமற்ற முகவரியில் நிலையில்லாமல் இருக்கிறா என்று பார்த்தால் நீங்களுமா? மாஜாயாலம் மருதானை டவர் மண்டபத்தில் நடக்குதாமே. அதுவும் 19ம் திகதிவரை தான்.


- hari - 12-14-2004

சும்மா ரீல் விட்டனான், தமிழினி அக்கா அன்று தான் படு குசியாக இருந்தா! என்னை பார்த்து எப்படி தப்பி வந்தீங்கள் என்று வேற கேட்டா! கொஞ்சம் பிந்தி வந்திருந்தால் மலர் வளையம் தயார்படுத்தியிருப்பா.


- வெண்ணிலா - 12-14-2004

[quote=hari]சும்மா ரீல் விட்டனான், தமிழினி அக்கா அன்று தான் படு குசியாக இருந்தா!

அக்கா அப்படியா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
அதுசரி நீங்களும் ரீல் விடுவதில் கில்லாடி போல இருக்கிறீர்களே.


- tamilini - 12-14-2004

ஹரியண்ணா நல்ல வேலை.. வாங்க தங்கை வாங்க மீண்டும் களம் நீங்கள் களம் வந்ததும் களகளப்பாய் இருக்கு களம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

[quote=tamilini]ஹரியண்ணா நல்ல வேலை.. வாங்க தங்கை வாங்க மீண்டும் களம் நீங்கள் களம் வந்ததும் களகளப்பாய்

அப்படியா? "கலகலப்பாக" இருக்குமா? நன்றியக்கா. நீங்கள் தமிழை டமிழாக்காதீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-14-2004

vennila Wrote:[quote=hari]சும்மா ரீல் விட்டனான், தமிழினி அக்கா அன்று தான் படு குசியாக இருந்தா!

அக்கா அப்படியா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
அதுசரி நீங்களும் ரீல் விடுவதில் கில்லாடி போல இருக்கிறீர்களே.

இந்த ஹரியண்ணா பண்ணுறவேலை.. தங்கை போய் இருக்க மாட்டா என்று தான் குசியாக இருந்தேன் நீங்கள் வேறை.. ஹரியண்ணா. உங்களை... :twisted:


- tamilini - 12-14-2004

vennila Wrote:[quote=tamilini]ஹரியண்ணா நல்ல வேலை.. வாங்க தங்கை வாங்க மீண்டும் களம் நீங்கள் களம் வந்ததும் களகளப்பாய்

அப்படியா? "கலகலப்பாக" இருக்குமா? நன்றியக்கா. நீங்கள் தமிழை டமிழாக்காதீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நமக்கு இதுல ஒரு வியாதி.. மாற மாட்டேன் என்றுது.. அடிக்கடி இப்படி சறுக்கிப்போடுது என்ன பண்ணலாம்... Cry Cry Cry Cry Cry


- வெண்ணிலா - 12-14-2004

tamilini Wrote:[quote=vennila][quote=tamilini]ஹரியண்ணா நல்ல வேலை.. வாங்க தங்கை வாங்க மீண்டும் களம் நீங்கள் களம் வந்ததும் களகளப்பாய்

அப்படியா? "கலகலப்பாக" இருக்குமா? நன்றியக்கா. நீங்கள் தமிழை டமிழாக்காதீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நமக்கு இதுல ஒரு வியாதி

தமிழ் மொழியை மெல்ல மெல்ல மறந்து போகிறீர்கள் என்று அர்த்தம். நாளடைவில் வேற்றுமொழியில் தான் எழுதுவீர்கள் போலுள்ளது. பேசும்போதும் "லகரம்" "ழகரம்" "ளகரம்" இவற்றில் இப்படித்தான் சறுக்குப்படுகிறீர்களா? இல்லை களத்தில் எழுதும் போது மட்டும்தான் இந்த வியாதியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

தமிழில் பேசினாத்தானே லகர ளகர ழகர சறுக்கல் வர... இங்கிலீபிச்சுத்தான்... இங்க சும்மா ரைம் பாசிங்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:தமிழில் பேசினாத்தானே லகர ளகர ழகர சறுக்கல் வர... இங்கிலீபிச்சுத்தான்... இங்க சும்மா ரைம் பாசிங்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படியா சங்கதி?
அண்ணா நீங்களும் ரைம் பாசிங்? ( அதாவது நீங்களும் பேசும் போது லகர ழகர ளகர எல்லாம் மூட்டைகட்டிடுவீங்களா?) :?: ஆனால் உங்களுக்கு இந்த வியாதி இல்லை என்பது தெரியுது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-14-2004

Quote:தமிழில் பேசினாத்தானே லகர ளகர ழகர சறுக்கல் வர... இங்கிலீபிச்சுத்தான்... இங்க சும்மா ரைம் பாசிங்....!

அடப்பாவிகளா.. இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள்.. தமிழி எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லை அது தான் யாழ்ல வாறதே.. நீங்கள் வேறை.. நிறைய நாள் தமிழ் படிக்கல.. பேசாதேங்க இதுக்கு.. சத்தியமாய் இதுக்கு நான் என்ன பண்ணட்டும்.. அதைவிட எழுதினதை இன்னொரு தரம் பாத்தால் சரி வரும்.. நான் பாக்கிறதில்லை.. இனிப்பாக்கிறன்.. சரியா... எல்லாம் சமாளிப்பம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

சரி சரி கவலைப்படாதேங்க...அதெல்லாம் சமாளிச்சு ஜமாச்சிடலாம்... பாருங்க தங்கையே... எனி தமிழினி இப்படிப் பிழையெல்லாம் விடமாட்டாங்க... தமிழினியா கொக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->