![]() |
|
தொடர் கவிதை - கருத்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தொடர் கவிதை - கருத்துக்கள் (/showthread.php?tid=626) Pages:
1
2
|
- Snegethy - 03-06-2006 வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள். - வர்ணன் - 03-06-2006 Snegethy Wrote:வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள். சினேகிதி - எல்லாரையும் ஒவ்வொன்றாய் குறிப்பிட -முடியுமா? அதுதான் பொதுவா- "ஆகவே <b>கவி</b> ஆற்றலும் - <b>தமிழ்</b> ஆற்றலுமுள்ள இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- <b>போன்றவர்கள்</b> -" எண்டு சொன்னேன்! மற்றும்படி - ஒண்ணுமில்ல! ரசிகை அக்கா போன்ற எல்லார் கருத்துமே தேவை - ! - Snegethy - 03-06-2006 :oops: :oops: :oops: - Snegethy - 03-06-2006 சகி இங்க பாருங்களேன்....நான் புதுசா "கவிதைத் தொடர்-கருத்துக்ககள்" என்று தொடங்கி எழுதின கருத்து கடைசில வந்து நிக்குது.எல்லாரும் கருத்து எழுதின பிறகு "நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். " என்று சொல்ற மாதிரி. :roll: :roll: - Selvamuthu - 03-06-2006 களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும். புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும். பா இலக்கணம், யாப்பிலக்கணம் என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும். அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும். இது எனது நீண்டநாள் ஆசை. - Rasikai - 03-06-2006 ம்ம் நல்ல முயற்சி நான் இன்னும் வாசிக்க இல்லை. எனக்கு நேரம் இல்லை பின்பு ஆறுதலாக வாசித்து கருத்து சொல்லுறன். நீங்கள் தொடருங்கள். வாழ்க யாழ் கவிஞர்கள் :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-06-2006 Snegethy Wrote:சகி இங்க பாருங்களேன்....நான் புதுசா "கவிதைத் தொடர்-கருத்துக்ககள்" என்று தொடங்கி எழுதின கருத்து கடைசில வந்து நிக்குது.எல்லாரும் கருத்து எழுதின பிறகு "நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். ஆமா இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஹிஹி..பறவால நண்பி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-06-2006 Selvamuthu Wrote:களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். அப்படி என்றால் என்ன செல்வமுத்து அங்கிள்? :roll: - Selvamuthu - 03-06-2006 இப்படி ஒரு கேள்வி வரக்கூடும் என்று நான் இவற்றை எழுதும்போது நினைத்தேன். ம்! வந்துவிட்டது. உண்மையில் நீங்கள் தெரியாமல்தான் கேட்கிறீர்கள் ப்ரியசகி. தமிழ்மொழிக்கு என்று ஓர் இலக்கணம் இருக்கின்றது தெரியும்தானே? அதுபோல் தமிழிலே கவிதைகளுக்கு என்றும் இலக்கணம் இருக்கின்றது. அதாவது "பா" என்றால் "பாடல்". இவற்றை எழுதுவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அதனைத்தான் "பா இலக்கணம்", "யாப்பு இலக்கணம்" என்று கூறுவார்கள். நான் பின்னர் எனக்குத் தெரிந்தவைகளை ஒவ்வொன்றாக அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். விளங்குகின்றதா?...ம்! தெரிந்தவர்கள் வந்து உதவவேண்டும் என்றும் எழுதியிருந்தேன். வாருங்கள். - RaMa - 03-09-2006 என்ன தொடர்கவிதை அப்படியே நிற்கின்றது? தொடர்ந்து முயற்சிப்போம். |