Yarl Forum
halloooooo - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: halloooooo (/showthread.php?tid=6251)

Pages: 1 2


- sri - 12-09-2004

வணக்கம் வருக Confusedhock:


- simran2005 - 12-10-2004

வணக்கம் இடுப்பழகி சிம்ரன்
வந்துள்ளேன். என்னை வரவேற்ற எனது
யாழ்கள உறவுகளே எனது அன்பாந்த
நன்றிகள். எல்லோருக்கும் எனது



i love you dadadadadadadada


- இராவணன் - 12-11-2004

யாழ் அன்புறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்...
உங்கள் கருத்துக்களை பொருத்தமான
தளங்களின் தலைப்பின் கீழ் எழுதவும்.

இராஜன் மீரா சேது ஆகிய
மூவரின் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- venthan1 - 12-11-2004

சிம்ரன் வாங்கோ


- shiyam - 12-11-2004

வாங் கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rajan - 12-11-2004

இடுப்பழகி சிம்ரன் வாங்கோ
வாழை தண்டு இடுப்பு அழகியே வருக
கொவ்வம்பழ உதடே வருக நி
யாழ்களத்தில் புூத்திருக்கும் ஆகாய தாமரை

உன் வாசனை காற்றுடாக வந்து என்
விூட்டு முத்ததில் i love you :wink: டா
என்று கூறுகிறது


- Thusi - 12-11-2004

புதிதாய் களத்தில் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வந்தனங்கள்.

சிலநாட்கள் தொலைவில் இருந்தேன்.
பலஉறவுகள் அருகில் வந்துவிட்டா÷கள்.


- வெண்ணிலா - 12-14-2004

வணக்கம் சிம்ரன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->